'மாஜி' எம்.எல்.ஏ., விவகாரத்தில் சபாநாயகர் விரைவில் முடிவு

September 5, 2026 Dinamalar 0

சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வுக்கு தாவிய இசக்கி சுப்பையா, தன் ராஜினாமாவை திரும்ப பெறுவதாக கடிதம் அளித்தார். அது குறித்து, சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த பின் […]

முன்னுதாரணமான தாம்பரம் காவல்துறை: ‘வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ்… தேடி வரும் போலீஸ்’

September 5, 2026 TheHindu 0

சென்னை: காவல் நிலையம் என்றாலே பலமுறை அலைய வேண்டும், புகார் மனு எழுத வேண்டும் என்ற நிலை தற்போது படிப்படியாக மாறி வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே, செல்போன் மூலம் ஒரே நிமிடத்தில் காவல் […]

2031ல் பாமக ஆட்சி வரும்… ஆனா வராது…: அந்துமணி பதில்கள்

September 5, 2026 Dinamalar 0

கல்லிடை சிவா, நெல்லை: ‘வரும், 2031ல் பா.ம.க., ஆட்சி அமையும்’ என, அக்கட்சியின் தலைவர் அன்புமணி, எந்த அடிப்படையில் கூறுகிறார்? தமிழகத்தில், ஒவ்வொரு முறை ஆட்சி அமையும்போதும், ‘அடுத்து எங்கள் ஆட்சி தான்’ என்பார்; […]

மொபைல் போனை தரும்படி பக்தர்களை கட்டாயப்படுத்தாதீங்க அறநிலையத்துறை உத்தரவு

September 5, 2026 Dinamalar 0

சென்னை: ‘கோவிலுக்குள் மொபைல் போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதால், பக்தர்களை கட்டாயப்படுத்த வேண்டாம்’ என, கோவில் செயல் அலுவலர்களுக்கு, அறநிலையத்துறை உத்தர விட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, 52 முதன்மை கோவில்களில், செப்., 1 […]

'தினமலர்' பவள விழா தபால் தலை இன்று வெளியீடு: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

September 5, 2026 Dinamalar 0

சென்னை: ‘தினமலர்’ நாளிதழின் பவள விழாவை முன்னிட்டு, சென்னையில் இன்று(செப்.,5) தபால் தலை வெளியீட்டு விழா நடக்கிறது. இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தபால் தலையை வெளியிட்டு, பவள விழா சிறப்புரை ஆற்றுகிறார். கடந்த […]

அ.தி.மு.க. மாஜி அமைச்சர் மகன் கொ* சம்பவம் : 7 பேர் மீது வழக்கு; 3 பேர் கைது!

September 5, 2026 Nakkheeran 0

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி வடகாடு  கிராமத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அ.வெங்கடாசலம் மகன்கள் ராஜபாண்டடியன் (அதிமுக ஜெ பேரவை மாநில துணைச் செயலாளர்), ராஜராஜன் இருவருக்கும் இடையே […]

குடிநீர் விநியோகம் தொடர்பாக வாக்குவாதம் : பஞ்சாயத்துத் தலைவருக்கு நேர்ந்த சோகம்!

September 4, 2026 Nakkheeran 0

குடிநீர் விநியோகம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் முற்றி ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்,  பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூரில் குடிநீர் […]

தமிழ்நாடு அரசு டெண்டர்களில் மாற்றம்-அரசுக்கு 30 சதவீதம் லாபம்-பத்திரிகையாளர் அளித்த தகவல்! – change in tamil nadu government tenders 30 profit says journalist omjasvin

September 4, 2026 Samayam Tamil 0

தமிழ்நாடு அரசு டெண்டர்களில் மாற்றம்-அரசுக்கு 30 சதவீதம் லாபம்-பத்திரிகையாளர் அளித்த தகவல் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் சமீபத்தில் விடப்பட்ட டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளதாகவும், […]

மொபைல்போனை தரும்படி பக்தர்களை கட்டாயப்படுத்தாதீங்க: அறநிலையத்துறை உத்தரவு

September 4, 2026 Dinamalar 0

சென்னை: ‘கோவிலுக்குள் மொபைல் போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதால், பக்தர்களை கட்டாயப்படுத்த வேண்டாம்’ என, கோவில் செயல் அலுவலர்களுக்கு, அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, 52 முதன்மை கோவில்களில், செப்., 1 முதல் […]

சேலம் அருகே 7 மாத கர்ப்பிணி கொலையில் காதலன் அதிரடி கைது

September 4, 2026 Maalaimalar 0

Summary சேலம் அருகே தானகுட்டிவளவு பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து சாக்கு மூட்டையில் கோகிலா பிணமாக மீட்கப்பட்டார். சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோண சமுத்திரம் கிராமம் கருங்குள்ளன் வட்டம் பகுதியைச் […]

No Image

‘பாபநாசம் அணையிலிருந்து உடனடியாக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்திடுக’ – நயினார் நாகேந்திரன்

September 4, 2026 TheHindu 0

சென்னை: ‘விவசாயிகளை இனியும் வஞ்சிக்காமல், பாபநாசம் அணையிலிருந்து உடனடியாக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்துவிடத் தவெக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தமிழக பாஜக தலைவர் நயினார் […]

ஆள் இல்லாமல் ஆட்டம் காணும் மின் வாரியம்: காலிப்பணியிடங்களால் கலங்கும் ஊழியர்கள்

September 4, 2026 Dinamalar 0

மதுரை: தமிழக மின்வாரியத்தில் அதிகரிக்கும் காலிப்பணியிடங்களால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதுடன், மின் நுகர்வோருக்கான சேவைகளிலும் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், ‘65,921 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், விரைவில் […]

சென்னையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்

September 4, 2026 Maalaimalar 0

Summary தலைவலி, தொண்டை கரகரப்பு, இருமல், சளி, தொடர் தும்மல் ஆகியவற்றுடன் இருக்கவே முடியாத அளவுக்கு இந்த காயச்சல் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவரையும் சாய்த்து விடுகிறது. சென்னையில் தற்போது புதுவித வைரஸ் காய்ச்சல் வேகமாக […]

சட்டசபையில் ஏ.ஐ., கேமரா கண்ணாடி பயன்படுத்தினாரா த.வெ.க., அமைச்சர்?

September 4, 2026 Dinamalar 0

புதுக்கோட்டை: ”சட்டசபையில. ஏ.ஐ., கேமரா கண்ணாடியை, நான் பயன்படுத்தவில்லை,” என, த.வெ.க.,வை சேர்ந்த அமைச்சர் முகமது பர்வேஸ் தெரிவித்தார். முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில், த.வெ.க., சார்பில் வென்ற […]

இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்- மாணிக்கம் தாகூர்

September 4, 2026 Maalaimalar 0

Summary நமது மீனவர்களையும் அவர்களது படகுகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாகத் தாயகம் அழைத்து வர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மாணிக்கம் தாகூர் தமிழக […]

No Image

கடும் குற்ற வழக்குகளில் ஜாமீன் ரத்து கோரும் மனுக்களை 4 வாரத்தில் முடிக்க வேண்டும்: ஐகோர்ட்

September 4, 2026 TheHindu 0

மதுரை: கடும் குற்றங்களில் தொடர்புடையவர்களின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனுக்களை 4 வாரங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என மாவட்ட நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் […]

மினி லாரி மோதி வி*பத்து: த.வெ.க. நிர்வாகிகள் உட்பட 3 பேர் உயிரி*ழப்பு!

September 4, 2026 Nakkheeran 0

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே மேலகுறியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆசைமணி மகன் குகன் (வயது 24). இவர் தமிழக வெற்றிக் கழக முகாம் செயலாளராகவும், எலக்ட்ரீஷியனாகவும் பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கீழகுறியாமங்கலம் […]

'தினமலர்' பவள விழா; சென்னையில் நாளை தபால் தலை வெளியிடுகிறார் துணை ஜனாதிபதி

September 4, 2026 Dinamalar 0

சென்னை: ‘தினமலர்’ நாளிதழின் பவள விழாவை முன்னிட்டு, சென்னையில் நாளை( செப்.,05) தபால் தலை வெளியீட்டு விழா நடக்கிறது. இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தபால் தலையை வெளியிட்டு, பவள விழா சிறப்புரை ஆற்றுகிறார். […]

இ.பி.எஸ். தோட்டத்தில் மின் வயர்கள் திருட்டு : போலீசார் விசாரணை!

September 4, 2026 Nakkheeran 0

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் நேற்று (03.09.2026) பேசுகையில், “சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், சிலுவம்பாளையம் கிராமத்தில் என்னுடைய தோட்டத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு (01.09.2026) கிணற்றில் அமைக்கப்பட்டிருந்த […]

தவெக கூட்டணி கட்சிகளின் அடுத்த கூட்டம்.. நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்: கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்பார்களா? – tvk led alliance parties are set to consultation on the september 9th

September 4, 2026 Samayam Tamil 0

அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா மற்றும் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் சிபிஐ, சிபிஎம் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றுள்ளனர். இதனையடுத்து தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு அவர்களுக்கு […]