அமெரிக்கா - ஈரான் அணுசக்தி திட்டம் : ஓமனில் மீண்டும் மறைமுக பேச்சு
மஸ்கட் : அமெரிக்கா – ஈரான் இடையேயான அணுசக்தி திட்டம் தொடர்பாக ஓமன் தலைநகர் மஸ்கட்டில் அந்நாட்டு அரசுடன் இரு நாட்டு பிரதிநிதிகளும் மறைமுக பேச்சு நடத்தினர். ஈரானின் அணுசக்தி திட்டங்களை கட்டுப்படுத்த 2015-ல் […]
