நெல்லையில் பயங்கரம்: ஊராட்சி மன்றத் தலைவர் கல்லெறிந்து கொலை – போலீஸ் விசாரணை

September 4, 2026 DailyThanthi 0

நெல்லை, திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கண்ணநல்லூர் பகுதியில் தண்ணீர் வரவில்லை என்று குற்றம்சாட்டி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜனிடம் புகார் தெரிவித்துள்ளனர். அப்போது அங்கு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதால் […]

பலத்த மழையால் தத்தளிக்கும் பீஹார்: 13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

September 4, 2026 Dinamalar 0

பாட்னா: பீஹாரில் பலத்த மழை காரணமாக, 13 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பீஹார் மாநிலத்தில் வழக்கத்துக்கு மாறாக பலத்த மழை கொட்டி வருகிறது. மழை எதிரொலியாக கங்கை ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து […]

“ஒரு ஆட்சிக்கு இதைவிட சிறப்பான மகுடம் வேறொன்றும் இருக்க முடியாது”

September 4, 2026 Nakkheeran 0

தவெக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் வரும்  9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இக்கூட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அழைப்பை தவெக அமைச்சர்கள் நேரில் வழங்கி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, அமைச்சர்களான என். ஆனந்த், […]

ஆற்காடு பள்ளி மாணவியைக் கர்ப்பமாக்கி கொன்ற வழக்கு – கொடூர இளைஞனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை!

September 4, 2026 Vikatan 0

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகேயுள்ள கே.வேளூர் கிராமத்தைச் சேர்ந்தவன் புருஷோத்தமன் என்கிற ரஞ்சித் ( 30). இவன் கடந்த 2018-ம் ஆண்டு, ஒழலை கிராமத்தில் வசித்துவந்த பதினோராம் வகுப்பு மாணவியிடம் பழகி வந்திருக்கிறான். தந்தையைப் […]

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறியது சாத்விக்-சிராக் ஜோடி

September 4, 2026 Maalaimalar 0

Summary சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முன்னேறியது. சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடர் அங்குள்ள ஷென்​சென் நகரில் நடந்து வருகிறது. வரும் 6-ம் தேதியுடன் இந்தத் தொடர் […]

வைக்கம் விருதுக்கு செப்.12-க்குள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

September 4, 2026 TheHindu 0

சென்னை: தமிழக அரசின் வைக்கம் விருதுக்கு தகுதியுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் செப்.12-க்குள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கேரள மாநிலம் வைக்கத்தில் பெரியார் நடத்திய […]

சுதந்திர தினம்..!! இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு ஒரே நாள் தான் வித்தியாசம்..!! எப்படி தெரியுமா..? சுவாரசிய பின்னணி..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 4, 2026 1newsnation 0

ஒரே பிரிட்டிஷ் ஆட்சியின் பிடியில் இருந்து விடுதலை பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அண்டை நாடுகளும், தங்களின் சுதந்திர தினத்தை வெவ்வேறு தேதிகளில் கொண்டாடி வருகின்றன. பாகிஸ்தான் ஆகஸ்ட் 14-ஆம் தேதியும், […]

140 கிலோ தூக்கி உலகையே திரும்பி பார்க்கவைத்த Keyaa Banerji; வைரலுக்கு பின்னால் இப்படியோர் அதிர்ச்சி!

September 4, 2026 Vikatan 0

45.7 கிலோ உடல் எடை… 140 கிலோ Deadlift! இந்த அசாத்திய சாதனையைச் செய்து சமூக வலைதளங்களில் வைரலானவர் இந்திய பவர்லிஃப்டர் Keyaa Kunal Banerji. 21 வயதான கேயா, தென்னாப்பிரிக்காவின் Sun City-யில் […]

தன்னை ஆசான் என பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு திருமாவளவன் நன்றி

September 4, 2026 DailyThanthi 0

சென்னை, ‘தனது அரசியல் ஆசான் திருமாவளவன்’ என சட்டசபையில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்தார். இந்த நிலையில், தன்னை ‘கொள்கை ஆசான்’ எனக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருமாவளவன் நன்றி […]

கோவில் வரவு-செலவு கணக்குகளை பக்தர்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்: மாநில தகவல் ஆணையம் உத்தரவு

September 4, 2026 Dinamalar 0

மதுரை: ‘ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களின் சொத்துக்கள், வரவு – செலவு உள்ளிட்ட விபரங்களை பக்தர்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்’ என, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோவில் ஒன்றில், […]

உக்ரைனில் உள்ள உலக சுகாதார அமைப்பின் மருத்துவ கிடங்கு மீது ரஷியா தாக்குதல்

September 4, 2026 Maalaimalar 0

Summary உக்ரைனின் கீவ் மாகாணத்தில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பிற்கு சொந்தமான கிடங்கு மீது, ரஷிய படைகள் நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. போரினால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், உக்ரைன் நாட்டின் […]

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 2 நாட்களுக்கு இடி-மின்னலுடன் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்! – moderate rain in chennai and suburban areas impact in 2 days with thunderstorms

September 4, 2026 Samayam Tamil 0

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 2 நாட்களுக்கு இடி-மின்னலுடன் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் புறநகர்ப் பகுதிகளில் இன்றும் நாளையும் (செப்டம்பர் 4 மற்றும் […]

“இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும்” – சி.டி.ஆர். நிர்மல் குமார் உறுதி!

September 4, 2026 Nakkheeran 0

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி மாணவர்கள் நடத்தக்கூடிய போராட்டங்களில் கல்லூர் மாணவர்கள் பங்கேற்கத் தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்ட விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோன்று திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் மார்க்சிஸ்ட் மற்றும் இடதுசாரி […]

உதயநிதி என்னை ‘கொள்கை ஆசான்’ என்றதில் அரசியல் உள்நோக்கம் இல்லை: திருமா விளக்கம்

September 4, 2026 ietamil 0

சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தன்னை “கொள்கை ஆசான்” எனக் குறிப்பிட்டதில் எந்தவிதமான அரசியல் உள்நோக்கமோ அல்லது எதிர்பார்ப்போ இல்லை என்றும், ஆழமான கொள்கை உணர்வின் அடிப்படையிலேயே அவர் அவ்வாறு பேசினார் என்றும் விடுதலை சிறுத்தைகள் […]

காலை உணவுத் திட்ட சாம்பாரில் சாணி பவுடர் கலப்பு..! மாணவியை தூண்டிவிட்ட கொடூரம்..! 200 மாணவர்களின் உயிர்..! சத்தியமங்கலத்தில் பேரதிர்ச்சி..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 4, 2026 1newsnation 0

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ராமபையலூர் அரசு நடுநிலைப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட சாம்பாரில் பள்ளி மாணவியை தூண்டிவிட்டு சாணி பவுடரை கலக்கச் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் […]

வெளிநாட்டு பெண்ணுக்கு நிர்வாண பரிகார பூஜை – சென்னை ஜோதிடர் சிக்கிய பின்னணி!

September 4, 2026 Vikatan 0

கனடா நாட்டு குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழரான 37 வயது பெண், சென்னையில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதற்காக அவர், சென்னைக்கு அடிக்கடி வந்து சென்ற நிலையில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கும் […]

திருச்செந்தூர்: 32 சவரன் நகைகள், ரூ.65 ஆயிரம் திருடிய பணிப்பெண் கைது

September 4, 2026 DailyThanthi 0

திருச்செந்தூர், திருச்செந்தூரில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணின் வீட்டில், 32 சவரன் தங்க நகைகள், ரூ.65 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற பணிப்பெண்ணை புகார் அளித்த 1 மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக கைது […]

GPT 6 Astra.. உலகின் அதிபுத்திசாலியான ஏஐ மாடலை அறிமுகம் செய்த Open AI – சிறப்பம்சம் என்ன?

September 4, 2026 Maalaimalar 0

Summary ஓபன்ஏஐ நிறுவனம், GPT-6 Astra (ஜிபிடி-6 அஸ்ட்ரா) எனும் புதிய ஏஐ மாடலை அறிமுகம் செய்துள்ளது. GPT-6 Astra (ஜிபிடி-6 அஸ்ட்ரா) எனும் தனது அதிநவீன ஏஐ மாடலை ஓபன்ஏஐ நிறுவனம் அறிமுகம் […]

No Image

“தமிழக மீனவர்களுக்கு இலங்கை கோர்ட் அபராதம் விதிப்பதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது” – ஜி.கே.வாசன்

September 4, 2026 TheHindu 0

சென்னை: ‘தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் அபராதம் விதித்திருப்பதை வெளியுறவுத் துறை அமைச்சகம் வேடிக்கைப் பார்க்கக் கூடாது. மத்திய அரசு தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என தமிழ் மாநில […]

த.வெ.க ஆதரவு கட்சிகளின் 2-வது கூட்டத்திற்கு அமைச்சர்கள் அழைப்பு: வைகோ உள்ளே; சி.பி.ஐ வெளியே

September 4, 2026 ietamil 0

த.வெ.க ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்த தோழமைக் கட்சிகளின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகின்றனர். இக்கூட்டத்தில் […]