வளைகுடா கூட்டமைப்பு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்த பணிகள் துவக்கம்

February 5, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஜி.சி.சி., எனும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுடன், தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சை துவங்குவதற்கான வழிகாட்டு விதிகள், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில், கையெழுத்தாகியுள்ளன. தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் நோக்கங்கள், […]

 உக்ரைன் மீதான போரை நிறுத்த அமெரிக்கா – ரஷ்யா பேச முடிவு

February 5, 2026 Dinamalar 0

அபுதாபி: உக்ரைன் மீதான போரை நிறுத்துவது தொடர்பான பேச்சில், அமெரிக்கா – ரஷ்யா ராணுவ அதிகாரிகள் இடையேயான சந்திப்புகளை மீண்டும் தொடர்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான […]

 வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்க சாத்தியக்கூறுகளை ஆராய அரசு தயார்: வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

February 5, 2026 Dinamalar 0

புதுடில்லி: ”வெனிசுலா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான வணிக ரீதியான சாத்தியக்கூறுகளை ஆராய மத்திய அரசு தயாராக இருக்கிறது,” என, வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். தலைநகர் […]

 துறை நிகழ்ச்சியில் பங்கேற்காத அமைச்சர்: முதல்வர் கடும் கோபம்

February 5, 2026 Dinamalar 0

சென்னை: கைத்தறி துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், துறையின் அமைச்சர் காந்தி வராததால், அதிருப்தி அடைந்த முதல்வர் ஸ்டாலின், அவரை கடுமையாக கண்டித்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில், தமிழகத்தின் […]

 'ஆன்லைனில்' 200 போலி மருந்து தளங்கள்: முடக்கி அமெரிக்க அரசு நடவடிக்கை

February 5, 2026 Dinamalar 0

வாஷிங்டன் :இந்தியாவைச் சேர்ந்த ஒரு மோசடி கும்பல் இயக்கி வந்த, 200க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆன்லைன் மருந்து தளங்களை முடக்கி, அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்பு நிறுவனம், ‘ஆப்பரேஷன் மெல்ட்டவுன்’ […]

ரஷ்யாவுடனான போரில் 55,000 வீரர்களை இழந்தோம்: உக்ரைன் அதிபர் தகவல்

February 6, 2026 Dinamalar 0

கீவ்,: ரஷ்யா உடனான போரில் இதுவரை உக்ரைன் வீரர்கள் 55,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நான்காண்டுகளை […]

எதிர்க்கட்சிகளால் எனக்கு சவக்குழி தோண்ட முடியாது: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி காட்டம்

February 6, 2026 Dinamalar 0

புதுடில்லி: ”தேர்தல் தோல்விகளை ஜீரணிக்க முடியாததால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து என்னை வசைபாடி வருகின்றன. கோடிக்கணக்கான மக்களின் ஆசிகள் இருக்கும் வரை, எனக்கு சவக்குழியை அவர்களால் தோண்ட முடியாது,” என பிரதமர் நரேந்திர மோடி மிக […]

மோசமான ஒப்பந்தம்… ரஷ்யாவின் அணு ஆயுத விரிவாக்கத் திட்டத்திற்கு டிரம்ப் மறுப்பு

February 6, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்த காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அணு ஆயுதங்களுக்கான வரம்புகளை அதிகரிக்க வேண்டும் என்று ரஷ்யா கோரிக்கை விடுத்தது. ஆனால், இதனை ஏற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார். […]

பஞ்சாப்பில் ஆம்ஆத்மி தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

February 6, 2026 Dinamalar 0

ஜலந்தர்: பஞ்சாப்பில் குருத்வாராவில் சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த ஆம் ஆத்மி தலைவர் லக்கி ஓபராய் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி தலைவர் லக்கி […]

விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது செல்லும்: ஐகோர்ட்

February 6, 2026 Dinamalar 0

சென்னை: வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. நடிகர் விஜய் தனது நடிப்பில் வெளியான ‘புலி’ பட வருமானத்தில் ரூ. 15 […]