கொரட்டூர் – பட்டரவாக்கம் இடையே ரூ.20 கோடியில் 3 புதிய கால்வாய்கள்: பருவமழைக்கு முன் முடிக்க சென்னை மாநகராட்சி

September 4, 2026 ietamil 0

சென்னை அம்பத்தூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் கொரட்டூர் ஏரிக்கு விரைவாகச் சென்றடையும் வகையில், கொரட்டூர் மற்றும் பட்டரவாக்கம் இடையே ரூ.20 கோடி மதிப்பீட்டில் 3 கால்வாய்கள் அமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்த பெருநகர […]

மனைவி செய்யும் வீட்டு வேலைக்கு மாத சம்பளம்.. கணவருக்கு சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு!

September 4, 2026 1newsnation 0

“எனக்கான பணம்” என்ற உணர்வை இல்லத்தரசிகளுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், ஒரு கணவர் எடுத்துள்ள வித்தியாசமான முடிவு தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. குடும்பச் செலவுகளுக்காக பணம் வழங்குவதற்கு பதிலாக, வீட்டைப் பார்த்துக்கொள்ளும் தனது […]

மேயர் ப்ரியாவுக்கு செக்?… புதிய அரசு போடும் பலே பிளான்!

September 4, 2026 kumudam 0

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவுக்கும் புதிய அரசுக்கும் இடையே அரசியல் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், சென்னை மேயர் பிரியாவுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் இடையேயும் ‘நீயா? நானா?’ என்ற போட்டி தான் கோட்டை […]

`புதுச்சேரி வருகிறார் நித்தியானந்தா!' – முதல்வர் ரங்கசாமியிடம் தியான பீட நிர்வாகிகள் சொன்னதென்ன ?

September 4, 2026 Vikatan 0

புதுச்சேரி அடுத்த ஏம்பலம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கைலாசா நித்யானந்தா தியான பீடத்துக்கு, குடமுழுக்கு செய்வதற்கான நடவடிக்கைகளை அதன் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்த நித்தியானந்தரின் சீடர்கள், முதல்வர் […]

தோஷம் கழிப்பதாக கூறி நிர்வாண பூஜை: கனடா பெண்ணிடம் மிரட்டி பணம் பறித்த ஜோசியர்

September 4, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை கோடம்பாக்கத்தில் கனடா பெண்ணிடம் தோஷம் கழிப்பதாக கூறி நிர்வாண பூஜை நடத்தி மிரட்டி பணம் பறித்த ஜோசியர் கைது செய்யப்பட்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சி கனடா நாட்டு குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழரான […]

இன்று 14 மாவட்டம், நாளை 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

September 4, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் இன்று (செப் 04) 14 மாவட்டங்களிலும், நாளை (செப் 05) 4 மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: மேற்கு தொடர்ச்சி […]

சென்னை ராணுவ அகாடமியில் இளம் அதிகாரிகளின் தீரச்செயல் நிகழ்ச்சி

September 4, 2026 Maalaimalar 0

சென்னையிலுள்ள இந்திய ராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் நாளை தங்களது பயிற்சியை நிறைவு செய்யவுள்ள அதிகாரிகள் இன்று தங்களது தீரச்செயல் திறன்களை செய்து காண்பித்தனர். இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள் பயிற்சி அகாடெமியின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் […]

மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்; இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு – தகவல்

September 4, 2026 TheHindu 0

புதுடெல்லி: மத்திய அமைச்சரவை விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது என்றும், அப்போது வயதில் மூத்தவர்கள் பொறுப்புகளைக் குறைந்து இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், நீண்ட காலமாக தாமதப்படுத்தப்பட்டு வந்த […]

8,000 பரிசோதனைகள் நிறைவு!. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப ரெடி!. ககன்யான் திட்டத்தின் அதிரடி அப்டேட்! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 4, 2026 1newsnation 0

GSLV-F17 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் (EOS-05) நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெற்ற காலை […]

IPO-வில் லாபம் உறுதியா? முதலீட்டாளர்களுக்கு Zerodha நிதின் காமத்தின் Warning!

September 4, 2026 Vikatan 0

தற்போது IPO-க்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மக்களும் IPO-க்களை விரும்புகிறார்கள். ஆனால், IPO-க்கள் பற்றிய உண்மையை இரண்டு புகைப்படங்கள் மூலம் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கியுள்ளார் ஜீரோதாவின் இணை நிறுவனர் நிதின் காமத். “ஒட்டுமொத்தப் […]

சிவகங்கை: பள்ளிப் பேருந்து மீது லாரி மோதி விபத்து- ஓட்டுநர் உயிரிழப்பு

September 4, 2026 DailyThanthi 0

சிவகங்கை, சிவகங்கை அருகே பள்ளிப் பேருந்து மீது லாரி மோதிய பயங்கர விபத்தில், பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பேருந்தில் இருந்த 9 பள்ளி மாணவ, மாணவிகள் பலத்த காயமடைந்தனர். விபத்து […]

தக்க நேரத்தில் 9 பிஞ்சு உயிர்களை காப்பாற்றிய செவிலியர்கள்; குவிகிறது பாராட்டு

September 4, 2026 Dinamalar 0

மும்பை: மஹாராஷ்டிராவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து புதிதாக பிறந்த 9 பிஞ்சு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய செவிலிர்களின் வீடியோ வைரலாகி வருகிறது. அவர்களின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சத்ரபதி சாம்பாஜிநகரின் ஆகாஷ்வானி […]

சாலை விபத்தில் செயலிழந்த கைகள்.. தண்டுவடத்தில் மின் அதிர்ச்சி தந்து குணப்படுத்திய மருத்துவர்கள்

September 4, 2026 Maalaimalar 0

Summary விபத்தினால் கைகளை அசைக்க முடியாமல் போன ஆட்டோ ஓட்டுனருக்கு தண்டுவடத்தை மின் அதிர்வு மூலம் தூண்டும் சிகிச்சை வழங்கி மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர். வேலூரை சேர்ந்த 30 வயது ஆட்டோ ஓட்டுநருக்கு கடந்த ஆண்டு […]

No Image

கோயில்களுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி!. யார் யார் கொண்டு போகலாம்!. அமைச்சர் ரமேஷ் சொன்ன முக்கிய தகவல்! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 4, 2026 1newsnation 0

தமிழகத்தில் உள்ள 52 முக்கிய கோயில்களுக்குள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கான தடை உத்தரவிலிருந்து கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளை வைத்திருப்பவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார். சென்னையில் […]

ஒரே இன்னிங்ஸ்… இரண்டு உலக சாதனைகள் – வரலாறு படைத்த Smriti Mandhana!

September 4, 2026 Vikatan 0

துபாயில் நடைபெற்ற மகளிர் டி20 ஆசியக் கோப்பை போட்டியில், ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய இந்தியாவின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 124 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளார். இதன் மூலம் பெண்கள் […]

கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம்; போராடி வரும் தூய்மைப் பணியாளர்களிடம் அமைச்சர்கள் உறுதி

September 4, 2026 Dinamalar 0

சென்னை: தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 15 நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராடி […]

ஆபரேஷன் தலாஷ்: காணாமல் போன 3,357 குழந்தைகள் மீட்பு – அதிரடி காட்டிய பீகார் காவல்துறை

September 4, 2026 Maalaimalar 0

Summary ஆபரேஷன் தலாஷ் என்ற பெயரில் பீகார் போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையில் 3,359 காணாமல் போன குழந்தைகளை கண்டறிந்துள்ளனர். அவர்களில் 3,357 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். ஆபரேஷன் தலாஷ் பீகார் மாநிலத்தில் காணாமல் போன, […]

அமைச்சர் மரிய வில்சன் வழக்கின் பின்னணியில் அரசியல்.. யாரோ இயக்குகிறார்கள்: வழக்கறிஞர் அளித்த தகவல் – lawyer said about regarding the case involving minister maria wilson

September 4, 2026 Samayam Tamil 0

தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் கடந்த 2022 ஆம் ஆண்டு தனது சகோதரரை வீடு புகுந்து தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் […]

“இந்தியா அப்படிப்பட்ட நாடு இல்லை!” அசிங்கப்படுத்திய AI வீடியோ!. கொதித்தெழுந்த அமெரிக்க பெண்! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 4, 2026 1newsnation 0

இந்தியாவை கேவலப்படுத்தி, சுகாதாரமற்ற நாடாக காட்டும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அமெரிக்கப் பெண் ஒருவர் அதற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய நபர் […]

சொத்து தகராறு வழக்கு….ஆஜரானார் அமைச்சர் மரிய வில்சன்!

September 4, 2026 kumudam 0

சகோதரர் மீது தாக்குதல் புகார் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி, புதுச்சேரி இளையநகர் பகுதியில் உள்ள மரிய வில்சனின் சகோதரர் மரிய குலோத்தின் வீட்டில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. வீட்டின் […]