சமூக வலைதளங்களுக்கு அடிமையாகும் குழந்தைகள்; கட்டுப்படுத்த ஆலோசனை கேட்கிறது கேரள அரசு
திருவனந்தபுரம்: சமூக வலைதளங்களுக்கு குழந்தைகள் அடிமையாகும் நிலையை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தெரிவிக்கும்படி, பொதுமக்களை கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது. உலகம் முழுதும் குழந்தைகள் முதல் முதியோர் வரை சமூகவலைதளங்களுக்கு அடிமையாகும் போக்கு நாளுக்கு நாள் […]
