மலைவாழ் மக்களை மிரட்டி ரூ.1 கோடி லஞ்சம்: 3 வனச்சரகர்கள் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம்

September 5, 2026 DailyThanthi 0

திருவண்ணாமலை, திருவண்ணாமலை ஜவ்வாதுமலை பகுதியில் அரசுக்கு சொந்தமான வன நிலத்தை பட்டா போட்டு தருவதாகக் கூறி, மலைவாழ் மக்களை மிரட்டி ரூ.1 கோடி லஞ்சம் வசூலித்த புகாரில் 3 வனச்சரகர்கள் உட்பட 6 வனத்துறை […]

ஆசிரியர்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்- முதலமைச்சர் விஜய்

September 5, 2026 Maalaimalar 0

Summary மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்! என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந்தேதி நாடு […]

“மாணவர்களின் கனவுகளுக்கு சிறகளிப்பவர்கள் ஆசிரியர்கள்” – முதல்வர் விஜய் புகழாரம்

September 5, 2026 TheHindu 0

சென்னை: “மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்” என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், […]

தவெக அரசு கே.என். நேருவை பழிவாங்கப் பார்க்கிறது.. காழ்ப்புணர்ச்சியின் உச்சம்: கனிமொழி கடும் தாக்கு – dmk mp kanimozhi criticized tvk govt is seeking to exact revenge on kn nehru

September 5, 2026 Samayam Tamil 0

திமுக முதன்மைச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என். நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. இதனை திமுக தலைவரான மு.க. ஸ்டாலின் கடுமையாக கண்டித்துள்ள நிலையில், எம்பி […]

பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல்; டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டம்: மேற்பார்வையாளர்கள் 40 பேர் சஸ்பெண்ட்

September 5, 2026 ietamil 0

தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுவிலக்கு ஆயத்தீவை மானியக் கோரிக்கையின் போது மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக ஒரு ரூபாய் வசூலித்தால் கூட சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை […]

விஜய் PM வேட்பாளரா? கொதிக்கும் காங்கிரஸ்… செப்டம்பர் 9-ல் தவெக அவசர கூட்டம்! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 5, 2026 1newsnation 0

2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழக தலைவர் C. ஜோசப் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பான முயற்சிகளுக்கு நடுவே, காங்கிரஸ் கட்சியுடனான கருத்து வேறுபாடுகளுக்கு இடையே செப்டம்பர் 9-ஆம் […]

சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம்: ஊராட்சி செயலர் உள்பட இருவர் கைது

September 5, 2026 DailyThanthi 0

திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறையை சேர்ந்தவர் ராஜா. விவசாயியான இவர், தனது தந்தை பெயரில் உள்ள சொத்து வரியை தனது பெயரில் மாற்றுவதற்கு பூம்பாறை ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்தார். […]

“இந்தியர்களின் தற்சார்பு உணர்வுக்கு புத்தெழுச்சி ஏற்படுத்தியவர் வ.உ.சி” – முதல்வர் விஜய் புகழ் வணக்கம்

September 5, 2026 TheHindu 0

சென்னை: “இந்தியர்களின் தன்னம்பிக்கைக்கும், தற்சார்பு உணர்விற்கும் புதிய எழுச்சியை ஏற்படுத்தியதோடு, உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தையும் முன்னெடுத்தவர்” என வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக […]

கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. பின்னணி என்ன? அமைச்சர் நிர்மல் குமார் பதில் – minister nirmal kumar statement kn nehru house vigilance raid not revenge

September 5, 2026 Samayam Tamil 0

K.N.நேரு வீட்டில் நடந்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கை இல்லை, ஆதாரங்கள் மற்றும் புகாரின் அடிப்படையில் தான் ரெய்டு நடக்கிறது மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், பொதுமேடையில் […]

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம்: கேஸ் சிலிண்டர் ரசீது கட்டாயமில்லை

September 5, 2026 ietamil 0

தமிழ்நாட்டில் புதிதாக ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிக்கும் மக்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சமீபகாலமாக, இ-சேவை மையங்கள் மூலம் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, கேஸ் சிலிண்டர் […]

காலையிலேயே திமுகவுக்கு ஷாக்.. அதிரடியில் இறங்கிய லஞ்ச ஒ…

September 5, 2026 kumudam 0

சென்னையில் மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், அண்ணா நகர், அபிராமபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு […]

லோக் ஆயுக்தா செயலராக நீதிபதியை நியமிப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு லோக் ஆயுக்தா செயலராக, பணிபுரியும் அல்லது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகளை நியமிக்க வகை செய்யும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த திருத்தம் செல்லும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. […]

கே.என். நேரு மீதான சோதனை நடவடிக்கை.. தவெக அரசின் பூச்சாண்டிகளுக்கு அஞ்ச மாட்டோம்: மு.க. ஸ்டாலின் வெளியிட்ட பதிவு – dmk leader mk stalin post about vigilance department raid in kn nehru related places

September 5, 2026 Samayam Tamil 0

திமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையில் இந்த நடவடிக்கை குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு […]