தென்காசி: நகை, பணம் கொள்ளை; மீண்டும் அதே வீட்டின் முன்பு வீசிச் சென்ற ’பர்தா கொள்ளையன்!’
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் திடீர் திருப்பமாக சாக்கு மூட்டையில் நகை, பணத்தை வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள […]
