பெரும்பாக்கம் ஓசோன் கிரீன்ஸ் அடுக்குமாடி.. 8 வருடங்களாக இல்லாத மின்சாரம்.. நிர்மல் குமார் தந்த உறுதி

October 22, 2026 Oneindia 0

சென்னை: சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள ஓசோன் கிரீன்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் தான் கடந்த 8 வருடங்களாக நிரந்தர மின் இணைப்பு இல்லாமல் டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் தங்கள் பிரச்சனை […]

செங்கடலில் கப்பல் மீது சவுதி அரேபியா தாக்குதல்; இந்தியர்கள் 14 பேர் பத்திரமாக மீட்பு

October 22, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- செங்கடல் பகுதியில் இந்திய சொகுசு கப்பல் மீது சவுதி அரேபியப் படைகள் குறிவைத்துத் தாக்கியதாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கப்பலில் இருந்த 14 இந்தியர்களையும் ஹவுதி படை மீட்டுள்ளனர்; […]

மாற்றுத்திறனாளிகளின் துணையாளர்களுக்கும் வெற்றி பயண திட்டத்தில் அனுமதி அளிக்க வேண்டும் – டிடிவி தினகரன்

October 22, 2026 Maalaimalar 0

தமிழ்நாட்டில் பெண்களுக்கான வெற்றிப் பயணம் கட்டணமில்லா பேருந்துத் திட்டம் அக்டோபர் 2, 2026 அன்று விரிவாக்கம் செய்யப்பட்டு முதலமைச்சர் விஜயால் தொடங்கி வைக்கப்பட்டது. திட்டத்தின் படி மாநகர, நகர்ப்புற Ordinary, Express, L.S.S., Deluxe, […]

புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் 70-ம் ஆண்டு விழா: ஒரு வார கண்காட்சி தொடக்கம்

October 22, 2026 TheHindu 0

புதுச்சேரி: புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் 70-ம் ஆண்டையொட்டி ஒருவார நிகழ்வுகள், கண்காட்சிகள் தொடங்கின. மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பார்வையிட்டனர். பொதுமக்கள் வரும் 24, 25-ல் பார்க்க முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1955-ம் ஆண்டு […]

இலங்கைக்கு அருகில் தீவிரமடையும் தாழ்வழுத்தம்: 100 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழைக்கு வானிலை மையம் எச்சரிக்கை! – be cautious as sri lanka faces heavy rainfall over 100 mm warning

October 22, 2026 Samayam Tamil 0

இலங்கைக்கு அருகில் தீவிரமடையும் தாழ்வழுத்தம்: 100 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழைக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய வளிமண்டலப் பகுதியில் புதிய தாழ்வழுத்தப் பகுதி ஒன்று உருவெடுத்துள்ளது. இதன் […]

கவனத்தை ஈர்த்த விஜயின் பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகம்: மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணம்; யாருடைய அனுமதியும் இல்லாமல் எடுத்துக்கலாம்

October 22, 2026 ietamil 0

தமிழக முதல்வரும், பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விஜயின் சிறப்பு வழிகாட்டுதலின்படி, பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான புதிய நலத்திட்ட உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை மற்றும் எளிய மாணவ-மாணவிகளின் கல்வித் தேவையைப் பூர்த்தி […]

Jailer 2: “பாக்ஸ் ஆபீஸ் தெறிக்குது”.. ஜெயிலர் 2.. 7 நாட்களில் ரூ.549+ கோடி! வசூல் வேட்டையாடும் ரஜினி

October 22, 2026 Oneindia 0

சென்னை: ரஜினிகாந்த்தின் ‘ஜெயிலர் 2’ வசூல் விவரத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ். தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, படம் வெளியாகி 1 வாரத்தில் ரூ.549+ கோடி வசூலை குவித்த முதல் திரைப்படம் […]

மருமகள் கல்யாணத்திற்கு இடம் கொடுக்க மறுத்த ஜெகன்மோகன் ரெட்டி.. தங்கை ஷர்மிளாவுடன் மோதல்

October 22, 2026 Oneindia 0

அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும், அவரது சகோதரி ஒய்எஸ் ஷர்மிளாவுக்கும் இடையே சொத்து பிரச்சனை உள்ளது. இதற்கிடையே தான் அடுத்த மாதம் ஒய்எஸ் ஷர்மிளாவின் மகள் திருமணம் பெங்களூரில் உள்ள […]

‘இன்ஸ்டா ரவுடிச போஸ்ட்களுக்கு செக்’-  களமிறங்கிய ஆபரேஷன் டிஜிட்டல் விஜில்

October 22, 2026 Nakkheeran 0

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் சமூக ரீதியிலான வன்மத்தையும் ரவுடிசத்தையும் புகழும் வகையில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டு வரும் நபர்களைக் குறிவைத்துத் தென்மண்டல காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் […]

உள்துறை உத்தரவுக்கு அடிபணிந்த விஜய்! தமிழ்நாட்டுக்கு தலைகுனிவு.. அவமானம்! நாதக சீமான் காட்டம்

October 22, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் கொடி நாள் வில்லையில் தமிழைப் புறக்கணித்து இந்தியைத் திணிப்பதா? இதுதான் இந்தி திணிப்பையும், ஒன்றிய அரசின் ஆதிக்கத்தையும் தவெக அரசு எதிர்க்கும் முறையா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை […]

மாணவர் விடுதியில் மாட்டுக்கறி தருவோம் என்ற வன்னியரசு எங்கே? அகிலன் தற்கொலையில் பெருத்த மௌனம்

October 22, 2026 Oneindia 0

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் மனசாட்சியையும் உலுக்கி எடுத்திருக்கும் துயரச் சம்பவம், கோவையைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் அகிலனின் தற்கொலை. அரசு உதவிபெறும் பள்ளியில் வகுப்பறைக்குள்ளேயே மாட்டுக்கறி உண்பவர்கள் யார் என்று ஆசிரியர் […]

“அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாருக்கு மருத்துவரை வைத்து ஆளுநர் பரிசோதனை நடத்த வேண்டும்” – இன்பதுரை

October 22, 2026 Oneindia 0

சென்னை: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் நல்ல மனநிலையில் இருக்கிறாரா என்பதை ஆளுநர் மருத்துவரை வைத்து பரிசோதிக்க வேண்டும் என அதிமுக எம்.பி இன்பதுரை பேசியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அதிமுக எம்.பியும் மூத்த […]

பைக்கை ஓட்டுவது மட்டுமல்ல… அதற்குள் என்ன நடக்கிறது என்பதையும் கற்றுக்கொள்ளும் மாணவர்கள்!

October 22, 2026 Vikatan 0

ஒரு Engineering மாணவர், பாடப்புத்தகத்தில் படிக்கும் விஷயங்களை practical-ஆக செய்து பார்க்கும்போதுதான் அந்தக் கல்வி முழுமை பெறுகிறது. அதிலும் வேகமாக வளர்ந்து வரும் Electric Vehicle போன்ற துறைகளில், Industry-யில் பயன்படுத்தப்படும் technology-யை நேரடியாகப் […]

பள்ளிக்கரணை படிச்சி படிச்சி சொன்னேனே! தடுப்புச் சுவர் வேண்டாம்னு! இப்போ வெள்ளம் பாருங்க! அன்புமணி

October 22, 2026 Oneindia 0

சென்னை: பள்ளிக்கரணை தடுப்புச் சுவரால் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கும் நிலையில் அந்த தடுப்புச் சுவரை உடைக்க வேண்டும். மேலும் இந்த சீரழிவு திட்டம் பற்றி விசாரணை தேவை என பாமக […]

3 அரசு பொறியியல் கல்லூரிகளில் நவீன ஆய்வகங்கள்: தமிழக அரசு டெண்டர்

October 22, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டில் உள்ள 3 முன்னணி அரசு பொறியியல் கல்லூரிகளில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆய்வகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆயவகம் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சேலம் […]

முன்பதிவில் ரூ.5.33 கோடி வசூலித்த ‘ராமாயணா’ – 1.28 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை!

October 22, 2026 Maalaimalar 0

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ராமாயணா – பாகம் 1 திரைப்படத்தின்’ டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அக்.21வரை ரூ.5.33 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  3,710 காட்சிகளில் 1.28 […]

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பலியானது எப்படி? வெளியானது மருத்துவ அறிக்கை

October 22, 2026 Oneindia 0

சென்னை: இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை இறந்தது எப்படி என்பது குறித்து மருத்துவ விவர அறிக்கையை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: […]

அப்படி இந்த கண்ணன் ரவி மகன் கல்யாண பத்திரிக்கைல என்ன தான் இருக்கு? – வைரலாகும் வீடியோ – kannan ravi marriage invitation viral in politics and cinema industry

October 22, 2026 Samayam Tamil 0

கண்ணன் ரவி மகன் தீபக் ரவி திருமணத்திற்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. மயில் தோகை விரிப்பது போன்ற வடிவமைப்பு, தங்க விநாயகர் சிலை மற்றும் இனிப்புப் பெட்டிகளுடன் […]

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் – பி.வி. சிந்து திரில் வெற்றி

October 22, 2026 kalkionline 0

உடல் திறனுடன் மனப் பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் ‌.சிந்துவின் வெற்றி இந்திய பேட்மிண்டன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது..அதே வேளையில் அடுத்த சுற்றுகளில் இது போன்ற கடைசி நேரப் பதற்றத்தை தவிர்த்து […]

பெரிய ஊர்களுக்குப் பறக்கும் பெண்கள்.. வெறிச்சோடிய உள்ளூர் கடைகள்: ‘வெற்றி பயணம்’ தந்த தீபாவளி தலைவலி

October 22, 2026 Oneindia 0

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டாலே தாலுகா மற்றும் சிறு நகரங்களின் முக்கிய கடைவீதிகள் மக்கள் கூட்டத்தால் திணறும். புத்தாடைகள், இனிப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள், பட்டாசுகள் வாங்குவதற்கு கிராமப்புறங்களில் இருந்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளூர் […]