அமெரிக்காவில் தேர்தல் சீர்த்திருத்தங்கள் தேவை; சொல்கிறார் அதிபர் டிரம்ப்

February 9, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்காவில் தேர்தல் சீர்த்திருத்தங்களுக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அவர் 3 விதிமுறைகளை கொண்டு வர வலியுறுத்தி இருக்கிறார். அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல்நாளில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து […]

தேர்தலில் வெற்றி பெற்ற ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு

February 9, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ஜப்பானில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் எல்டிபி கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. பிரதமர் சனே தகாய்ச்சியை அமெரிக்கா வருமாறு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த […]

டில்லியில் பார்லிமென்ட், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை

February 9, 2026 Dinamalar 0

நமது டில்லி நிருபர் டில்லியில் பார்லிமென்ட் மற்றும் 9 பள்ளிகளுக்கு இன்று (பிப்ரவரி 09) மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். பின்னர் வெடிகுண்டு செயலிழப்பு படையினர் நடத்திய சோதனையில் புரளி என்பது தெரியவந்தது. டில்லியில் […]

பட்ஜெட்டில் ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு 8.5 மடங்கு அதிகரித்துவிட்டது; ஸ்டாலினுக்கு மத்திய அரசு பதில்

February 9, 2026 Dinamalar 0

நமது நிருபர் ”2014ம் ஆண்டிலிருந்து தமிழகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 8.5 மடங்குக்கும் மேலாக அதிகரித்து, 2026-27ம் ஆண்டில் ரூ.7,611 கோடியாக உயர்ந்துள்ளது” என ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்த முதல்வர் […]

இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் தமிழகம் தான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

February 9, 2026 Dinamalar 0

ராணிப்பேட்டை: இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் என்றால் அது தமிழகம் தான். அதுமட்டுமல்ல மின் வாகன உற்பத்தியின் தலைநகரும் தமிழகம் தான் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் […]

ஈரானில் 37 ஆண்டுகளில் நடக்காத ஒன்று; ராணுவ நிகழ்வில் பங்கேற்காமல் தவிர்த்த கமேனி

February 9, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: அமெரிக்காவின் தொடர் மிரட்டல்கள் ஒருபக்கம் இருக்க, 37 ஆண்டுகளில் முதல் முறையாக விமானப்படை தளபதிகளுடான வருடாந்திர சந்திப்பில் பங்கேற்காமல் ஈரான் ஆட்சியாளரான மதகுரு கமேனி தவிர்த்துள்ளார். பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் கொந்தளித்துள்ள […]

பட்ஜெட் மீதான விவாதத்தில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்; சொல்கிறார் ராகுல்

February 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: பட்ஜெட் மீதான விவாதம் குறித்து அரசு கவலைப்படுகிறது, ஆனால் நாங்கள் விவாதத்தில் ஆர்வமாக உள்ளோம் என காங்கிரஸ் எம்பி ராகுல் தெரிவித்துள்ளார். பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது: பிரதமரை எம்.பி.க்கள் மிரட்டுகிறார்கள் […]

ரத்து செய்யப்பட்ட குரூப் 2 தேர்வு மார்ச் 15ல் நடக்கும்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

February 9, 2026 Dinamalar 0

சென்னை: தேர்வு மையங்கள் ஒதுக்கீடு குளறுபடியால் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் மார்ச்15ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ […]

டிஜிட்டல் கைது சம்பவங்களை தடுக்க விதிமுறை: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

February 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: ரூ.54 ஆயிரம் கோடி அளவுக்கு டிஜிட்டல் கைது மூலம் மோசடி நடந்தது என்பது திருட்டு அல்லது கொள்ளை சம்பவம் எனக்கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், அதனை தடுக்க வழி காட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் […]

காஞ்சி கோவில் மண்டபம் இடிக்கும் நடவடிக்கை மனசாட்சிக்கு புறம்பானது: சென்னை ஐகோர்ட் கடும் அதிருப்தி

February 9, 2026 Dinamalar 0

சென்னை: ‘காஞ்சிபுரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் பழமையான மண்டபம், வாஸ்துபடி அமையவில்லை என கூறி, இடிக்கும் நடவடிக்கை முற்றிலும் மனசாட்சிக்கு புறம்பானது’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார்பாளையம் […]