டெல்லி : வெயிலுக்கு மொட்டை மாடியில் தூங்கிய தம்பதி.. கணவர் பலி, மனைவி கவலைக்கிடம் நள்ளிரவில் நடந்த நிகழ்வு – delhi couple falls from fourth floor terrace husband dies
டெல்லியில் நள்ளிரவில் வீட்டின் நான்காவது மாடி மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த தம்பதி, எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்ததில் கணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் . இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விரிவாக […]
