இஸ்லாமாபாதில் வழிபாட்டுத்தலத்தில் குண்டுவெடிப்பு; 25 பேர் உடல்சிதறி பலி

February 6, 2026 Dinamalar 0

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வழிபாட்டுத்தலத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டனர். இதுபற்றிய விவரம் வருமாறு; இஸ்லாமாபாதில் ஷெஹ்சாத் நகர் பகுதியில் உள்ள மத வழிபாட்டுத்தலத்தில் ஏராளமானோர் வழிபாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு எதிர்பாராத […]

யு19 உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி சதம்: இந்திய அணி 411 ரன் குவிப்பு

February 6, 2026 Dinamalar 0

ஹராரே: யு19 உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான பைனலில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 175 ரன் எடுக்க இந்திய அணி 411 ரன் குவித்து உள்ளது. ஜிம்பாப்வே, […]

ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் இடமாற்றம்

February 6, 2026 Dinamalar 0

சென்னை: வேலூர் எஸ்பி மயில்வாகனன் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலர் தீரஜ் குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: கும்பகோணம் ஏஎஸ்பி […]

முகமது யூனுஸ் வீடு முன் போராட்டம்: வங்கதேச தேர்தல் நெருங்கும் நேரத்தில் பதற்றம்

February 6, 2026 Dinamalar 0

டாக்கா: வங்கதேச அரசின் இடைக்கால ஆலோசகர் முகமது யூனுஸ் வீடு முன் போராட்டம் போராட்டம் நடத்தியவர்கள் உள்ளே புக முயன்றதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டம் காரணமாக வங்கதேசத்தில் பிரதமர் ஆக இருந்த […]

ஒபாமாவை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட டிரம்ப்

February 6, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் அவரது மிச்செல் ஒபாமாவை அவமதிப்பது போல், குரங்குகளை போல் சித்தரித்து வீடியோ வெளியிட்ட அதிபர் டிரம்ப்பிற்கு அந்நாட்டில் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப், […]

யு19 உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அசத்தல்: 6வது முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை

February 6, 2026 Dinamalar 0

ஹராரே: யு19 உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் ஆனது. இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி அதிரடியாக விளையாடி 175 ரன்களை குவித்தார். ஜிம்பாப்வே, நமீபியாவில் 19 […]

அமெரிக்கா - ஈரான் அணுசக்தி திட்டம் : ஓமனில் மீண்டும் மறைமுக பேச்சு

February 6, 2026 Dinamalar 0

மஸ்கட் : அமெரிக்கா – ஈரான் இடையேயான அணுசக்தி திட்டம் தொடர்பாக ஓமன் தலைநகர் மஸ்கட்டில் அந்நாட்டு அரசுடன் இரு நாட்டு பிரதிநிதிகளும் மறைமுக பேச்சு நடத்தினர். ஈரானின் அணுசக்தி திட்டங்களை கட்டுப்படுத்த 2015-ல் […]

ஓட்டுப்போடவில்லை என்றால் கடவுள் தண்டிப்பார்: துரைமுருகன்

February 6, 2026 Dinamalar 0

காட்பாடி: சொல்லி விட்டு ஓட்டுப் போடவில்லை என்றால் கடவுள் உங்களுக்கு தண்டனை அளிப்பார் என அரசு விழாவில், பொதுமக்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில் நடைபெற்ற நல திட்ட உதவிகள் […]

 எதிர்க்கட்சிகளால் 19 மணி நேரம் 'வேஸ்ட்': லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா விரக்தி

February 6, 2026 Dinamalar 0

– நமது டில்லி நிருபர் – ”லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் பொறுப்பு இல்லாமல், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், பட்ஜெட் கூட்டத் தொடரில் 19 மணி நேரம் வீணா கிவிட்டது,” என, சபாநாய கர் ஓம் பிர்லா […]

சமூக வலைதளங்கள், 'ஆன்லைன்' விளையாட்டில் இருந்து  விலகி இருங்கள்!: தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

February 6, 2026 Dinamalar 0

புதுடில்லி: ”படிப்பை சுமையாக நினைத்து அரை மனதுடன் படிக்காதீர்கள்; முழு ஆர்வத்துடன் படியுங்கள். அப்போது தான் வெற்றி கிடைக்கும். பரீட்சையில் மார்க் முக்கியமல்ல; வாழ்க்கையில் நீங்கள் என்னவாக போகிறீர்கள் என்பதே முக்கியம். ‘இன்டர்நெட் டேட்டா’ […]