சர்வர் கோளாறு காரணமாக நுழைவுச்சீட்டு பெறுவதில் சிக்கல்; களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் அவதி

July 19, 2026 DailyThanthi 0

நெல்லை, நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று ஞாயிறு வார விடுமுறை என்பதால் தலையணைக்கு ஏராளமான சுற்றுலா […]

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடங்களில் முறைகேடு? ஆய்வு செய்ய பொதுப்பணி துறையில் குழு அமைப்பு

July 19, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – ‘திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடங்களில் முறைகேடு நடந்திருக்கிறதா’ என, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, பொதுப்பணி துறையில் குழு அமைக்கப் பட்டு உள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான, தவெக […]

கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி தற்காலிக மூடல் – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

July 19, 2026 DailyThanthi 0

நாமக்கல், நாமக்கல்லின் முக்கியமான அடையாளம் கொல்லிமலை. 70 கொண்டை ஊசி வளைவுகளின் பயணத்தை அனுபவிக்க, தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு […]

த.வெ.க.,வின் 'காமராஜர் ஆட்சி' தொடர வேண்டும்; ப.சிதம்பரம் விருப்பம்

July 19, 2026 Dinamalar 0

மதுரை: ”முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க.,வின் ‘காமராஜர் ஆட்சி’ ஐந்து ஆண்டுகள் தொடர வேண்டும்,” என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார். மதுரையில் உள்ள ஒரு கல்லுாரியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் […]

நாகாலாந்தில் கனமழையால் நிலச்சரிவு.. 8 பேர் உயிரிழப்பு

July 19, 2026 Maalaimalar 0

நாகாலாந்தில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். நாகாலாந்து மாநிலத்தின் Mon மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு இந்த நிலச்சரிவில் […]

லண்டன் பயணத்தை முடித்து சென்னை திரும்பிய மு.க. ஸ்டாலின்..- விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு – m.k. stalin returns to chennai after london trip receives enthusiastic welcome at the airport

July 19, 2026 Samayam Tamil 0

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக குறைவான இடங்களை பெற்று எதிர்க்கட்சியாக உருவெடுத்தது இந்த நிலையில் முதலமைச்சராக பதவியேற்று விஜய் கடந்த ஆட்சியில் நடந்த முறைகேட்டு வழக்குகள் குறித்து விசாரணையை தீவிர படுத்தியுள்ளார். இதனால் […]

தவெக எம்.எல்.ஏவை முற்றுகையிட்டு தொண்டர்கள் வாக்குவாதம்; மதுரையில் பரபரப்பு!

July 19, 2026 Nakkheeran 0

மதுரை மேற்கு தவெக எம்.எல்.ஏ தங்கபாண்டியன் காரை தவெகவினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட விழாங்குடி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முகாமை தொடங்கி வைப்பதற்காக […]

சென்னையில் இஸ்கான் கோவில் ரத யாத்திரை கோலாகலம் – நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இஸ்கான் கோவில் சார்பில் ரத யாத்திரை விமரிசையாக நடைபெற்றது. ஜெகன்னாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்ரா ஆகிய தெய்வங்கள் சிறப்பு அலங்காரங்களோடு தீப ஆராதனை காட்டப்பட்டு ரதத்தில் எழுந்தருளினர். […]

அண்ணாமலையின் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு சார்பாக போதை எதிர்ப்பு பேரணி

July 19, 2026 Dinamalar 0

சென்னை: அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பாக, போதைக்கு எதிராக, தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி, ‘வீ தி லீடர்ஸ்’ […]

CM Cell-ல் புகார் கொடுத்த 5 நாட்களில் கிடைத்த தீர்வு: 20 ஊசிகள் அனுப்பி அசத்திய முதலமைச்சர்! – cm cell complaint response cm vijay steps in to provide 20 life saving injections for patient

July 19, 2026 Samayam Tamil 0

அரசு அலுவலகப் படி ஏறினால் விடிவு பிறக்க மாதக்கணக்கில் ஆகும் என்ற பழைய பிம்பங்கள் தவிடுபொடியாகி வருகின்றன. அரியவகை நோயால் உயிருக்குப் போராடிய தனது நண்பனைக் காப்பாற்ற, தவித்துப் போன இளைஞர் ஒருவர் முதலமைச்சரின் […]

‘அதிகாரிகளை கவுன்சிலர்கள் வேலை செய்ய விடுவதில்லை; மாநகராட்சி தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும்’ – அமைச்சர் சரத்குமார்

July 19, 2026 DailyThanthi 0

செங்கல்பட்டு, தமிழக அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரும், தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சரத்குமார், தனது தொகுதியில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “நான் சட்டமன்ற உறுப்பினராக […]

முதல்வர் விஜய் மீது விஷக்கணைகளை கூட்டணி கட்சிகளே வீசுகின்றன: வைகோ குற்றச்சாட்டு

July 19, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – முதல்வர் விஜய் மீது விஷக்கணைகளை கூட்டணி கட்சிகளே வீசுகின்றன என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ‘தி.மு.க., – த.வெ.க., ஆகிய இரு கட்சிகளும் ‘இண்டி’ கூட்டணியில், […]

அவசர சிகிச்சை பிரிவில் சீலிங் காற்றாடி கழன்று விழுந்து நோயாளி பலி.. டெல்லி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

July 19, 2026 Maalaimalar 0

டெல்லியில் உள்ள பிரசித்தி பெற்ற குரு தேக் பகதூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை வார்டில் சீலிங் காற்றாடி கழன்று விழுந்ததில் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து உயிரிழந்த நோயாளி 42 […]

சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலின்; உற்சாக வரவேற்பளித்த திமுக தொண்டர்கள்!

July 19, 2026 Nakkheeran 0

லண்டன் பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலினுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தன்னுடைய பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக கடந்த ஜூலை 4ஆம் தேதி முன்னாள் முதல்வரும், […]

அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடைகள் மாறப்போகிறதா? விரைவில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பார் -அமைச்சர் ராஜ்மோகன் தகவல் – minister ram mohan says tn government school uniform change cm vijay announcement soon

July 19, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சீருடை மாற்றம் செய்வது குறித்து முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிப்பார் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார் இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். மதுரை மாவட்டம் மேலூர் […]

2 மணி நேரத்தில் 540-லிருந்து 167 ஆகக் குறைந்த மதிப்பெண்.. நீட் மறுதேர்வு ரிசல்டில் குளறுபடி – மாணவி குற்றச்சாட்டு

July 19, 2026 Maalaimalar 0

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மதிப்பெண்களில் குளறுபடிகள் உள்ளதாக புகார்கள் எழுந்து வருகின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த ஆரியா சிங் என்ற மாணவி இந்த ஆண்டு நீட் மறுதேர்வு […]

காவலர் ஆட்சேர்ப்பைத் தாமதப்படுத்துவது ஏன் ? – வேல்முருகன் கேள்வி

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-காவலர் ஆட்சேர்ப்பைத் தாமதப்படுத்துவது ஏன் ? இளைஞர்களின் எதிர்காலத்தை , அரசே சிதைப்பது சரியா? நிர்வாக திறனின்மை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த […]

பென் டக்கெட், ஜேக்கப் ஜோடி அதிரடி… 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து – தொடரை கைப்பற்றுமா இந்தியா?

July 19, 2026 Maalaimalar 0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு […]

உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை – சட்டம் சொல்வது என்ன?

July 19, 2026 TheHindu 0

இந்தியாவைப் பொறுத்தவரை உண்ணாநோன்பு என்பது மத ரீதியாக, கலாச்சார ரீதியாக மக்களிடையே கலந்துவிட்ட ஒன்று. அனைத்து மதங்களிலும் தங்களின் நம்பிக்கைகள் வெல்ல வேண்டும் என்பதற்காக தங்களின் விருப்பமான தெய்வத்துக்காக மக்கள் உண்ணாநோன்பு இருப்பது வழக்கம் […]

தவெக MLA-வை விலைக்கு வாங்க நடந்த பேரம்: சென்னையில் சிக்கிய ரூ.2.82 கோடி அட்வான்ஸ் பணம்! – tvk mla bribery case chennai police seize 2 crore cash in choolaimedu raid

July 19, 2026 Samayam Tamil 0

தவெக MLA-விற்கு ₹35 கோடி லஞ்சம் தர முயன்ற வழக்கில், சென்னை சூளைமேடு நிதி நிறுவனத்தில் போலீஸ் நடத்திய சோதனையில் ₹2.82 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் கைதாகியுள்ளனர். தவெக (தமிழக வெற்றிழகம்) […]