Doctor Vikatan: மெனோபாஸ் வந்துவிட்ட எல்லாப் பெண்களுக்கும் சத்து மாத்திரைகள் அவசியமா?
ஈவ்னிங் ப்ரிம்ரோஸ் ஆயில் என்பது நட்ஸில் அதிகமாக உள்ளது. மெனோபாஸ் வயதில் மனநிலையில் தடுமாற்றங்கள் இருந்தால் இந்தச் சப்ளிமென்ட்டைப் பரிந்துரைப்போம். Doctor Vikatan: என் வயது 50. மெனோபாஸ் வந்து ஒரு வருடமாகிறது. எப்போதும் களைப்பு, […]
