13 ஆண்டுகளாக தொடரும் அநீதி: தகுதித் தேர்வில் வென்ற 410 பேருக்கு ஆசிரியர் பணி வழங்குக

July 19, 2026 ietamil 0

“தமிழ்நாட்டில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பும் முடிந்த 410 பேருக்கு இன்று வரை பணி வழங்காமல் இழுத்தடிப்பது பெரும் சமூக அநீதி” என்று பாட்டாளி மக்கள் […]

குடிநீர் வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல்

July 19, 2026 NewsTamil.tv 0

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன் வடலி கிராமத்தில் சுமார் 3000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு பேருந்து வசதி இல்லாததாலும் முறையாக குடிநீர் வழங்காததாலும் அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் […]

த.வெ.க ஆட்சியில் இரு மடங்கான மின் கட்டணம்? மக்கள் வேதனை; தலைமை பொறியாளர் சொன்னது இதுதான்

July 19, 2026 ietamil 0

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மின் நுகர்வோருக்கு அதிக மின் கட்டணம் வந்திருப்பதாக பல புகார்கள் எழுந்துள்ளது. அதாவது, தி.மு.க ஆட்சியில் மின் கட்டணம் குறைவாக இருந்ததாகவும். த.வெ.க ஆட்சியில் அதே மின் […]

“அவன கொன்னுடு… அப்போ தான் நம்ம ஜாலியா இருக்கலாம்!” கள்ளக்காதலுக்காக இளம் பெண் செய்த அதிர்ச்சி காரியம்!

July 19, 2026 1newsnation 0

பீகார் மாநிலத்தில் உள்ள மான்சி ரயில் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த ஜூன் 11-ஆம் தேதி விரைவு ரயிலில் பயணம் செய்த மின்சாரத்துறை ஊழியர் தேவ்குமார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. […]

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி திருவிழா

July 19, 2026 NewsTamil.tv 0

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் கல்வி திருவிழா நடைபெற்றது. விழாவில் 500க்கும் பெண்கள் பழைய விருதுநகர் சாலையிலுள்ள காமராஜர் வாசக சாலையிலிருந்து ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பின்னர் […]

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவா; அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?

July 19, 2026 Dinamalar 0

புதுடில்லி: அனைத்து கட்சி கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு, திமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி எம்பி பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய அரசு இன்னும் தெளிவான மசோதாவை தரவில்லை என்று திமுக […]

பீகாரில் தலைமுடியை வெட்டும் கொள்ளை கும்பல் – மக்களிடையே பீதி

July 19, 2026 Maalaimalar 0

தலைமுடி வெட்டி சென்ற கும்பல்.. பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீடுகளில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு, இளம்பெண்களின் தலைமுடியை வெட்டிச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து […]

அமைச்சராக இருந்தும் மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை

July 19, 2026 NewsTamil.tv 0

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கடப்பேரி திருநீர்மலை மெயின் ரோட்டில் . நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வழக்கறிஞர் ஆகாஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மனித […]

"எனக்குக் கோப்பையை விட இந்த நீண்ட பயணம் தந்தவையே மாபெரும் பரிசு!" – லியோனல் மெஸ்ஸி உருக்கம்

July 19, 2026 Vikatan 0

உலக கால்பந்து ரசிகர்கள் அனைவரும் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்காக மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த முக்கியமான நேரத்தில், அர்ஜென்டினா அணியின் கேப்டனான லியோனல் மெஸ்ஸி […]

'சஃப்தர்ஜங் மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லை'-டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார் சோனம் வாங்சுக்கின் மனைவி!

July 19, 2026 Maalaimalar 0

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மாணவர்களின் மரணங்களுக்கு நீதி கேட்டு டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 22 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், […]

பாழடைந்த கட்டடம்… 2 சிறுமிகள்… பரபரப்பை கிளப்பிய வைரல் வீடியோ!

July 19, 2026 1newsnation 0

ராஜஸ்தான் மாநிலத்தின் தௌசா மாவட்டத்தில் பள்ளிச் சீருடை அணிந்திருந்த இரண்டு சிறுமிகள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை […]

சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா

July 19, 2026 NewsTamil.tv 0

சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று காலை ஸ்ரீ கோமதி அம்மன் சிவலிங்க தரிசனம் அலங்காரத்தில் […]

இன்று நள்ளிரவு இறுதிப்போட்டி: ஸ்பெயின் சிறந்த அணி- அர்ஜென்டினா பயிற்சியாளர் ஸ்கலோனி சொல்கிறார்

July 19, 2026 Maalaimalar 0

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிபா உலக கோப்பையின் இறுதிப் போட்டி இன்று நள்ளிரவு நநடக்கிறது. உலக கோப்பை யாருக்கு? இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நியூயார்க்கில் […]

திடீரென முடங்கிய பேஸ்புக் சேவை: பயனர்கள் அவதி

July 19, 2026 TheHindu 0

பரவலாக பல உலக நாடுகளில் பேஸ்புக் சமூகவலைதளம் சேவை முடங்கியுள்ளதால் பயனர்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், மெசஞ்சர், த்ரெட்ஸ் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் இயங்கி […]

“மேகதாது அணை விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்”

July 19, 2026 Nakkheeran 0

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (20.07.2026) காலை தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மொத்தம் […]

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

July 19, 2026 NewsTamil.tv 0

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 […]

சொத்து தகராறில் தங்கையை வெட்டிக் கொ*ற அண்ணன்

July 19, 2026 NewsTamil.tv 0

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காட்டுவண்ணன்சூர் புதிய பேரூராட்சி அலுவலகம் முன்பு பாபு அவரது மனைவி தீப ஆர்த்தி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர், இந்த நிலையில் தாய் வீட்டிற்கு சொந்தமான 80 சென்ட் நிலம் தீப […]

வாகன விபத்தில் பலியான பெண் டாக்டர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் பல் டாக்டராக பணியாற்றிவவர் இமயவள்ளி. இவர், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி கும்பகோணம், நெல்லத்தநல்லூர் அசுர்குளம் பகுதியில் பயணிகள் வாகனத்தில் சென்றார். இந்த வாகனத்தை அவர் கணவர் ராதாகிருஷ்ணன் […]

பிஃபா உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டி.. கேரளாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை!

July 19, 2026 Maalaimalar 0

நாளை நடக்கவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை முன்னிட்டு, கேரளா மாநிலத்தின் எர்ணாகுளம், கோழிக்கோடு மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு கேரள அரசு நாளை (ஜூலை 20) […]

புதுச்சேரியிலிருந்து விலை உயர்ந்த மதுபாட்டில்கள் கடத்தல்

July 19, 2026 NewsTamil.tv 0

திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட வாளவாய்க்கால் பகுதியில் நேற்று அதிகாலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை ஆய்வாளர் வள்ளி தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த காரை மறித்து […]