திருமணத்தை மறைத்து உறவில் இருந்த காதலன்; அதிகாலையில் காதலி செய்த பகீர் சம்பவம்!
டெல்லியில் திருமணத்தை மறைத்து தன்னை காதலித்த காதலனின் அந்தரங்க உறுப்பை அறுத்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த அமீனா என்ற பெண் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் […]
