தீபாவளி நெருங்கும் நிலையில் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பணிகள் பாதிப்பு
சிவகாசி: சிவகாசி பகுதியில் சாரல் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சிவகாசி பகுதியில் 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் […]
