TTT: “கிடா வெட்டி இந்தப் படம் வெற்றி அடையும் என்று வாழ்த்தினார்கள்" – நெகிழ்ந்து பேசிய நடிகர் ஜீவா!
தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ஜீவா கலந்துகொண்டு உரையாற்றினார். ttt success meet: நடிகர் ஜீவா மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற “பேலிமி’ படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் […]
