Chennai News Live Updates: 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

October 19, 2026 ietamil 0

சென்னையில் பெட்ரோல் – டீசல் இன்றைய விலை நிலவரம் சென்னையில் இன்றைய எரிபொருள் விலை நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும்மின்றி கடந்த நாட்களைப் போலவே இன்றும் தொடர்கிறது. அதன்படி, சென்னையில் […]

முதல்வர் விஜய்க்கு அன்புமணி அவசர கடிதம்.. சென்னையை ராம்சார் மாநகர பட்டியலில் சேர்க்க கோரிக்கை!

October 19, 2026 Oneindia 0

சென்னை: சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்காக அதன் எல்லைகளை அறிவிக்கை செய்ய வேண்டும்; ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை வெளியிட வேண்டும் என்றும், சென்னை மாநகரை ராம்சார் சதுப்புநில மாநகரங்கள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை […]

தீராத சாபம்! வெள்ளத்தில் தத்தளிக்கும் வியாசர்பாடி ஸ்டீபன்சன் சாலை.. தொகுதியை கண்டுக்காத விஜய்?

October 19, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழைக்குப் பிறகு, தென்சென்னை மற்றும் நகரின் மையப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே மழைநீர் வடிந்துவிட்டது. ஆனால், வடசென்னையின் முக்கியப் பகுதியான வியாசர்பாடியில் நிலைமை தலைகீழாக […]

விருதுநகர் எம்எல்ஏவின் ஆக்‌ஷன்..ஓட்டுநர், நடத்துநரிடம் இப்படியா பேசுவது? ரீல்ஸால் கிளம்பிய விமர்சனம்

October 19, 2026 Oneindia 0

சென்னை: விருதுநகரில் தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் ஊருக்குள் பஸ் வராது என்று ஒரு பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். அந்த பெண் சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட, […]

சென்னையில் வேலைக்கு வராத பெண் பெயரில் சம்பளம்.. மாநகராட்சி ஒப்பந்த நிறுவனம் கண்டுபிடித்தது எப்படி?

October 19, 2026 Oneindia 0

சென்னை: சென்னை: சென்னை மாநகராட்சியில் சில தனியார் நிறுவனங்கள் ஒபபந்தம் எடுத்து தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அப்படியான ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனத்தில், வேலைக்கு வராத பெண்ணின் பெயரில் சம்பளம் பெற்று மோசடி […]

பயணிகளை அரிவாளால் வெட்டிய போதை ஆசாமிகள்; திருச்சி ரயில் நிலையத்தில் அதிர்ச்சி… கைது செய்த போலீஸ்!

October 19, 2026 Vikatan 0

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய தம்பி என்பவரின் மகன் கோவிந்தராசு (வயது: 46). இவர், தனது நண்பர் மகாதேவனோடு திருப்பூரில் இருந்து மங்களூர் விரைவு வண்டியில் பொதுப்பெட்டியில் பயணம் செய்து திருச்சி கோட்டை ரயில் […]

சபரிமலையில் துலாம் மாத பூஜைக்கான நடைத் திறப்பு! பஸ்கள் இல்லாததால் முதல் நாளே பக்தர்கள் சாலை மறியல்!

October 19, 2026 Oneindia 0

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி/ துலாம் மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்ட முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு […]

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

October 19, 2026 DailyThanthi 0

மேட்டூர், மேட்டூர் அணைக்கு கடந்த சில வாரங்களாக வினாடிக்கு ஆயிரம் கனஅடிக்கு கீழ் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் அணைக்கு நீர்வரத்து திடீரென 4 ஆயிரத்து 738 கனஅடியாக அதிகரித்துள்ளது. […]

சென்னையில் 2,372 நிவாரண முகாம்கள் தயார்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

October 19, 2026 Maalaimalar 0

Summary சென்னையில் பொதுமக்கள் தங்குவதற்கும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை பெறுவதற்கும் தேவையான வசதிகளுடன் 2 ஆயிரத்து 372 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு […]

மணிப்பூரில் மீண்டும் மோதல்: துப்பாக்கி சண்டையில் 3 பேர் காயம் – 2 கிராமங்களுக்கு தீ வைப்பு

October 19, 2026 TheHindu 0

இம்பால்: மணிப்​பூர் மாநிலத்​தில் மீண்​டும் வன்​முறை வெடித்​துள்​ளது. துப்​பாக்​கிச் சண்​டை​யில் 3 பேர் படுகாயமடைந்த நிலை​யில், 2 கிராமங்​களுக்கு தீ வைக்​கப்​பட்​டது. மணிப்​பூரில் பெரும்​பான்​மை​யாக உள்ள மைதேயி சமூகத்​தினர் மற்​றும் குகி பழங்​குடி​யினர் இடையே […]

விருதுநகர் எம்எல்ஏவின் ஆக்‌ஷன்.. ஆனால் ஓட்டுநர், நடத்துநரிடம் இப்படியா பேசுவது? வீடியோவால் கிளம்பிய விமர்சனம்!

October 19, 2026 Oneindia 0

சென்னை: விருதுநகரில் தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் ஊருக்குள் பஸ் வராது என்று ஒரு பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். அந்த பெண் சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட, […]

நாட்டில் அசாதாரண சூழல் : களத்தில் இறங்கிய பிரான்ஸ் மக்கள்!

October 19, 2026 Nakkheeran 0

பிரான்ஸ் நாட்டின் பொருளாதார நெருக்கடியால் அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களின் விலையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உள்ளிட்ட எரிபொருள்களின் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளன. இதனால், பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்க […]

மேட்டுப்பாளையம்–ஊட்டி சாலை டிராபிக்கில் சூப்பர் மாற்றம்! தொடர் விடுமுறை வரை நீலகிரியில் இதுதான் ரூட்

October 19, 2026 Oneindia 0

ஊட்டி: ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் ஊட்டி நகரின் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, சமவெளிப் […]

“Drug Control செய்யணும்னா.. முதலில் கட்சியினரை கண்ட்ரோல் செய்யுங்க விஜய்..” ஸ்டாலின் அட்டாக்

October 19, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மிக மோசமான இருப்பதாக சாடியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் நடந்த குற்ற சம்பவங்களை பட்டியலிட்டுள்ளார். மேலும், த.வெ.க. நிர்வாகி போதை பொருளை விற்பனை செய்து பிடிபட்டு இருப்பதை […]

சீனாவில் இப்படியொரு ஜோடி? கல்யாண பத்திரிகையை பார்த்து சர்ப்ரைஸ் ஆன உறவினர்கள்! ஏன்

October 19, 2026 Oneindia 0

பெய்ஜிங்: காதலித்து திருமணம் செய்வது ஒன்றும் புதிதல்ல.. ஆனால், காதலிக்கும் பெண்ணின் பெயரும் நம்ம பெயரும் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும்? அதுவும் இருவரும் ஒரே துறையில் வேலை பார்ப்பவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்! […]

தமிழ்நாட்டில் முதன்முறையாக 'விஸ்டாடோம்' ரயில் பெட்டி – இயற்கையை கண்டு ரசிக்க ரயில்வே புதிய முயற்சி!

October 19, 2026 Vikatan 0

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் 2017 -ம் ஆண்டு முதல் கண்ணாடிக் கூரை கொண்ட ‘ விஸ்டாடோம்’ பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், தெற்கு […]

சசிகலா கனவு நினைவாகிறதா? அதிமுகவை விடுங்க.. விஜய் எதை செய்தாலும் திமுக ஏன் இப்படி கொதிக்கிறது?

October 19, 2026 Oneindia 0

சென்னை: அதிமுக ஒன்றிணைந்தால் ஓரளவுக்குப் போராடலாம். ஆனால், பழைய செல்வாக்கை மீண்டும் கொண்டுவர முடியுமா என்பது சந்தேகம்தான். அதே நேரத்தில், ஒன்றிணையாமல் போனால் கட்சி இன்னும் பலவீனமாகிவிடும். இதை அதிமுக தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் […]

10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

October 19, 2026 DailyThanthi 0

சென்னை, வடகிழக்கு திசை காற்று தென்னிந்திய தீபகற்ப பகுதிகளில் வீசத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி & காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் […]

வீரமணி வீட்டிற்கு சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை ஆர்டர் செய்த இன்ஸ்டாமார்ட்

October 19, 2026 Maalaimalar 0

Summary மதுரையை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் வீரமணியின் வீட்டிற்கு சமீபத்தில் பல பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டு கேஷ் ஆன் டெலிவரிக்காக சென்ற நிலையில், தற்போது அந்த வரிசையில் இன்ஸ்டாமார்ட் நிறுவனமும் இணைந்துள்ளது. மதுரையை சேர்ந்தவரான […]

சென்னை–திருச்சி இடையே 130 கிமீ வேகத்தில் ஓடப்போகும் ரயில்கள்..தெற்கு ரயில்வே போட்ட மாஸ்டர் பிளான்

October 19, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டின் இரண்டு முக்கியமான ரயில் பாதைகளில் முதன்மையானது எழும்பூர்-திருச்சி ரயில் பாதை தான்.இந்த பாதை வழியாகவே தமிழ்நாட்டின் தெனமாவட்ட ரயில்கள் செல்கின்றன இங்கு பல்வேறு சவால்கள் இருந்தாலும் சென்னை எழும்பூர்-திருச்சி இடையிலான 336.57 […]