மும்பை: விளையாடச் சென்ற இடத்தில் தகராறு; ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது சிறுவன்; என்ன நடந்தது?

March 1, 2026 Vikatan 0

மும்பையில் விளையாடச் சென்ற 14 வயது சிறுவனின் உடல் ஏரியில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை பாண்டூப் பகுதியில் வசித்து வந்தவர் சித்தார்த்(14). 8வது வகுப்பு படிக்கும் சித்தார்த், தான் விளையாடச் […]

Doctor Vikatan: பீரியட்ஸின்போது சருமத்தில் மாற்றம்… கிராம்புத்தைலம், கற்றாழை தடவலாமா?

March 1, 2026 Vikatan 0

பீரியட்ஸுக்கு ஒன்றிரண்டு நாள்கள் முன்பு முகம் முழுவதும் பருக்கள், பொலிவற்ற சருமம் என மாறிப்போயிருக்கும். அதற்கு காரணமும் ஹார்மோன்கள்தான். Doctor Vikatan: என் வயது 21. எனக்கு ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸுக்கு முன்னால் சருமத்தில் […]

அன்பு வணக்கம்!

March 1, 2026 Vikatan 0

உங்களின் மோட்டார் விகடன், கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் வாகனப்பிரியர்களுக்கு நல்வழிகாட்டியாகவும் தொழில்நுட்ப ஆலோசகராகவும் வந்துகொண்டிருக்கிறது. வாகனங்களின் பலம் மற்றும் பலவீனங்கள், தொழில்நுட்ப அம்சங்கள், பராமரிப்பு உத்திகள் என்று தமிழ் மக்களின் தினசரி வாழ்வில் […]

Rishab Shetty: "உன்னிடமுள்ள இவையே என்னை வியக்க வைக்கின்றன!" – மனைவி குறித்து நெகிழும் ரிஷப் ஷெட்டி

March 1, 2026 Vikatan 0

மனைவி பிரகதி ஷெட்டி பிறந்தநாளுக்கு ரிஷப் ஷெட்டி வீடியோ வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், “காந்தாரா’ திரைப்படத்தின் மூலம் இந்தியளவில் புகழ் பெற்றவருமான ரிஷப் ஷெட்டி, தனது மனைவி பிரகதி […]

"அன்பை லாரியில் அனுப்புகிறோம்" – ரசிகர்களுக்கு இனிப்புகளை அனுப்பும் ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா தம்பதி

March 1, 2026 Vikatan 0

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகை ராஷ்மிகா மந்தன்னா மற்றும் விஜய் தேவரகொண்டா ஜோடி இன்று நாடு முழுவதும் 22 நகரங்களில் உள்ள ரசிகர்களுக்கு இனிப்புகளை அனுப்பி இருக்கின்றனர். நடிகை ராஷ்மிகா மந்தன்னாவும், நடிகர் விஜய் […]

"நெல்லை சாம்பார்… ஒவ்வொரு வீட்டிலும் தனிச்சுவை" – சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் செஃப் தீனா

March 1, 2026 Vikatan 0

விழுப்புரம், புதுச்சேரி, வேலூர், சேலம், கோவை மற்றும் மதுரையைத் தொடர்ந்து திருநெல்வேலியில் இன்று நடைபெற்று வருகிறது. சமையல் திறனை வெளிப்படுத்துவதற்கான அற்புதமான களத்தை அமைத்துக்கொடுத்திருக்கிறது அவள் விகடன். சக்தி மசாலா வழங்கும் “சமையல் சூப்பர் […]

"மூச்சு விட முடியவில்லை; உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்" – 'காதல்' பட நடிகை

March 1, 2026 Vikatan 0

தமிழ், தெலுங்கு எனப் பல படங்களில் நடித்து வந்த இவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளது. ‘காதல்’, ‘வாத்தியார்’, ‘அரவான்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை காதல் மல்லேஸ்வரி உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார். ‘காதல்’ […]

மகாராஷ்டிரா: ஆயுதத் தொழிற்சாலையில் வெடிவிபத்து; 17 பேர் பலியான சோகம்; பிரதமர் இரங்கல்; என்ன நடந்தது?

March 1, 2026 Vikatan 0

மகாராஷ்டிரா ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயம் அடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள ரவுல்காவ் என்ற இடத்தில் எஸ்.பி.எல். எனர்ஜி லிமிடெட் என்ற […]

சமையல் சூப்பர் ஸ்டார்: பச்சரிசி அடை, லாப்ஸி, பாயாசம் – அதிரடி காட்டிய நெல்லை போட்டியாளர்கள்

March 1, 2026 Vikatan 0

திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்றனர். தாங்கள் சமையல் செய்து எடுத்து வந்த உணவுகளை முதல் சுற்றில் காட்சிப்படுத்தினர். திருநெல்வேயில் நடைபெற்ற சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் […]

'இவ்வளவு நாள் பென்ச்ல இருந்து நிறைய கத்துக்கிட்டேன்!' – உணர்ச்சிவசப்பட்ட சஞ்சு சாம்சன்!

March 1, 2026 Vikatan 0

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக ஆட்டநாயகன் விருதை வென்ற பிறகு சஞ்சு சாம்சன் பேசியவை. வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான போட்டியில் மிகச்சிறப்பாக ஆடி 97 ரன்களை குவித்து ஆட்டநாயகன் ஆகியிருக்கிறார் சாம்சன். அவரின் ஆட்டத்தால் இந்திய […]