Honda | QC3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் – 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 145 கிலோமீட்டர் பயணம் செய்யலாம்

July 28, 2026 Maalaimalar 0

ஹோண்டா ஸ்கூட்டர் QC3: ஹோண்டா ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது புதிய QC3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடல், ஆக்டிவா இ மற்றும் QC1 ஆகியவற்றுக்குப் பிறகு இந்திய சந்தையில் […]

சென்னையில் வரும் ஆகஸ்டில் அறிமுகமாகிறது ‘அறிவுசார் போக்குவரத்து அமைப்பு’: ₹530 கோடியில் மாபெரும் திட்டம் – intelligent transport system launched in chennai a new evolution for public transport

July 28, 2026 Samayam Tamil 0

சென்னை பெருநகரப் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சாலைப் பாதுகாப்பை அதிகரிக்கவும், பொதுப் போக்குவரத்தைச் சீரமைக்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி ஒரு புதிய மைல்கல்லை எட்டவுள்ளது. ‘அறிவுசார் போக்குவரத்து அமைப்பு’ (Intelligent Transport […]

மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு – தோட்ட உரிமையாளர் உள்பட இருவர் கைது

July 28, 2026 DailyThanthi 0

கோயம்புத்தூர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனத்துறையினர் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி வேடர் காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வாழை பயிரிடப்பட்டிருந்த குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரு ஆண் காட்டு யானை […]

நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதலமைச்சர் அறை – அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

July 28, 2026 Maalaimalar 0

முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற உள்ளதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதலமைச்சர், முதலமைச்சரின் செயலாளர்கள், ஆலோசகர்களின் அறை 10வது மாடிக்கு மாறுகிறது என்றும், 10வது […]

எம்ஜிஆரைப் போல கர்நாடகம் செல்வது முதல்வர் விஜய்க்கு பொருந்தாது: துரைமுருகன் கருத்து

July 28, 2026 TheHindu 0

வேலூர்: எம்​ஜிஆரை போல் முதல்​வர் விஜய் கர்​நாடகா சென்று பேசப்போகிறார் என்​பது இப்​போது பொருந்​தாது என முன்​னாள் நீர்​வளத் ​துறை அமைச்​சர் துரை​முரு​கன் தெரி​வித்​தார். வேலூர் காட்​பாடியில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் மேலும் கூறிய​தாவது: […]

வருவாயை பெருக்க தமிழக அரசு குழு அமைப்பு: 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

July 28, 2026 Maalaimalar 0

தமிழ்நாட்டின் மாநில வருவாயை பெருக்குவதற்காக, மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொருளாதார நிபுணரான மான்டேக் சிங் அலுவாலியா, மத்திய திட்டக்குழுவின் முன்னாள் தலைவராக செயல்பட்டு வந்தார். தமிழ்நாடு […]

தேர்தலில் இனி போட்டியிட போவதில்லை: ஓ.எஸ்.மணியன் முடிவு

July 28, 2026 TheHindu 0

நாகப்பட்டினம்: இனி தேர்​தலில் போட்​டி​யிடப் போவ​தில்லை என்​று அதிமுக முன்​னாள் அமைச்​சர் ஓ.எஸ்.மணியன் தெரி​வித்​தார். நாகை மாவட்​டம் வேதா​ரண்​யம் மேற்கு ஒன்​றிய அதி​முக ஆலோ​சனைக் கூட்​டத் தில் அவர் பேசி​ய​தாவது: அதி​முக​வில் இருந்து சிலர் […]

சென்னை விமான நிலையத்தில் ஒரே மாதத்தில் 16 ஆயிரம் டன் சரக்குகளை கையாண்டு சாதனை

July 28, 2026 DailyThanthi 0

சென்னை, சரக்கு போக்குவரத்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாளுக்கு நாள் சரக்கு போக்குவரத்து அதிகரித்து வருகிறது. சென்னை விமான நிலைய கார்கோ மூலம் தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள், ஜவுளி வகைகள், எந்திர […]

திமுக எம்எல்ஏக்களை கைது செய்வதே முழுநேர பணி: தவெக அரசு மீது உதயநிதி விமர்சனம்

July 28, 2026 TheHindu 0

திருநெல்வேலி: ​தி​முக எம்​எல்​ஏக்​களை கைது செய்​வதை​யும், அதி​முக எம்​எல்​ஏக்​களை விலைக்கு வாங்​கு​வதை​யும் தவெக அரசு முழுநேரபணி​யாகச் செய்து வரு​கிறது என்​று, எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி விமர்​சித்​துள்​ளார். தமிழக முதல்​வர் விஜய் குறித்து அவதூறாக​வும், மிரட்​டும் […]

குறை தீர்ப்பு முகாம்களில் ஆசிரியர்கள் அளிக்கும் மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் தீர்வு காண உத்தரவு

July 28, 2026 TheHindu 0

சென்னை: குறைதீர்ப்பு முகாம்​களில் ஆசிரியர்​கள் அளிக்​கும் மனுக்​கள் மீது 5 நாட்​களுக்​குள் உரிய தீர்வு காண வேண்​டும் என்று தொடக்​கக் கல்​வித்​துறை உத்​தர​விட்​டுள்​ளது. தொடக்​கக் கல்வி இயக்​ககம் சார்​பில் வட்​டாரக் கல்வி அலு​வல​கங்​கள் மற்​றும் […]

தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உதயநிதி கேள்வி

July 28, 2026 NewsTamil.tv 0

திமுக எம்.எல்.ஏ.க்களை கைது செய்வதும், அதிமுக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதையும் முழு நேர பணியாக செய்து வரும் த.வெ.க. அரசு, பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள தவெக நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? […]

விருதுநகர் பட்டாசு வெடிவிபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

July 28, 2026 Maalaimalar 0

விருதுநகர் மாவட்டம் செங்கமலப்பட்டி பகுதியில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; […]

கரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து – முழு விவரம்

July 28, 2026 TheHindu 0

மதுரை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தைச் சேர்ந்த 31 பேருக்கு அரசுப் பணி வழங்கி பிறப்​பித்த அரசாணையை ரத்து செய்து உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது. கரூரில் கடந்த 2025 […]

ஒப்பந்தம் கேட்டு அதிகாரிகளுக்கு நிர்ப்பந்தம் செய்த தவெக நிர்வாகி: தொலைத்து விடுவேன் என எச்சரித்த அமைச்சர்

July 28, 2026 TheHindu 0

ராஜபாளையம்: ​ராஜ​பாளை​யத்​தில் ஒப்​பந்​தம் வழங்​கு​மாறு அதி​காரியை நிர்ப்​பந்​தம் செய்த தவெக நிர்​வாகியை அமைச்​சர் ஆவதற்கு முன் ராஜ​பாளை​யம் எம்​எல்ஏ ஜெகதீஸ்​வரி செல்​போனில் எச்​சரித்துப் பேசிய ஆடியோ சமூக வலைத்​தளங்​களில் வெளி​யானது. விருதுநகர் மாவட்​டம் ராஜ​பாளை​யம் […]

வாசீஸ்வரர் கோவில் புனிதத்தைக் கெடுக்கும் சமூக விரோதிகள்: அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

July 28, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூரில் அமைந்துள்ள 1,800 ஆண்டுகள் பழமையான வாசீஸ்வரர் கோவில் சுற்றுச்சுவர் அருகே, மர்ம நபர்கள் தொடர்ந்து மாட்டிறைச்சிக் கழிவுகளைக் […]

மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சர் உள்ளிட்ட கர்நாடக எம்.பி.க்களுடன் டி.கே. சிவகுமார் ஆலோசனை

July 27, 2026 Maalaimalar 0

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடன், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே […]

வருவாயை உயர்த்த மாண்டேக் சிங் தலைமையில் குழு: தமிழக அரசு அறிவிப்பு

July 27, 2026 ietamil 0

தமிழ்நாடு அரசின் வருவாயை உயர்த்துவதற்கான வழிமுறைகளை கண்டறிந்து அறிக்கை அளிக்க திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  பொருளாதார நிபுணரான மான்டேக் சிங் […]

15 லட்சம் பணம் கொடுத்தால் அரசு வழக்கறிஞர் பணியா? இது தான் ஊழலற்ற ஆட்சியின் லட்சணமா? – டிடிவி தினகரன்

July 27, 2026 DailyThanthi 0

சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக பெண் ஒருவரிடம் தவெக நிர்வாகி 15 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் பத்து நாட்களில் பணிநியமனம் […]

அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல தடை: தமிழ்நாடு அரசு உத்தரவு

July 27, 2026 ietamil 0

தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு எம் சாண்ட், ஜல்லிகற்கள், கருங்கல் ஆகிய கனிமங்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.  தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் […]

இன்று இப்படம் கடைசி!

July 27, 2026 Vikatan 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் ​”திரைப்படம்” என்பது […]