போர் பதற்றம் சூழ்ந்துள்ள நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள்; யு.ஏ.இ.,யில் அதிகம்
புதுடில்லி: போர் பதற்றம் நிலவும் நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் குறித்த எண்ணிக்கையை, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக, ஐக்கிய அரசு எமிரேட்ஸில் 35.5 லட்சம் பேரும், குறைந்தபட்சமாக பாலஸ்தீனத்தில் 11 பேரும் வசிப்பதாக […]
