விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள் பங்கேற்க தடையா?: ஹிந்து முன்னணி எதிர்ப்பு

September 13, 2026 Dinamalar 0

திருப்பூர்: ‘விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகள் பங்கேற்கக்கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும்’ என, ஹிந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: விருதுநகர் […]

மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்- மின்வாரியம்

September 13, 2026 Maalaimalar 0

மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யவுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின் வாரியம் கூறியிருப்பதாவது:- இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- இந்த […]

அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடக்கு இந்தியப் பெருங்கடலில் 3 புயல்கள் ; பேரழிவை ஏற்படுத்தும் என இஸ்ரோ அறிவிப்பு

September 13, 2026 DailyThanthi 0

சென்னை, வடக்கு இந்திய பெருங்கடலில் வருகிற அக்டோபர் முதல் டிசம்பர் வரை 3 கடுமையான புயல்கள் உருவாகி பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 3 தீவிர புயல்கள் […]

கவுரவ அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்

September 13, 2026 TheHindu 0

மதுரை: தமிழறிஞரும், பட்​டிமன்ற நடு​வரு​மான சாலமன் பாப்​பை​யா​வின் உடல், மதுரை தத்​தனேரி மின் மயானத்​தில் நேற்று கவுரவ அரசு மரி​யாதை​யுடன் தகனம் செய்​யப்​பட்​டது. மதுரை அரசரடி ஞானஒளிவுபுரத்​தைச் சேர்ந்த மில் தொழிலாளி சுந்​தரத்​தின் மகனாக […]

பண்டிகை கால கட்டண கொள்ளை: விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.17 லட்சம் அபராதம் விதித்து தமிழக அரசு அதிரடி!

September 13, 2026 Maalaimalar 0

Summary கட்டண முறைகேடுகள் மட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் தகுதிச் சான்றிதழ் தொடர்பான விதிமீறல்களிலும் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி தொடர் […]

அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் கொள்முதல்

September 13, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்​தில் அதி​கரித்து வரும் மின் தேவையை சமாளிக்க கூடு​தலாக 2,000 மெகா​வாட் மின்​சா​ரம் கொள்​முதல் செய்ய நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​வ​தாக மின்​வாரி​யம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து மின்​வாரி​யம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: நடப்​பாண்டு கோடைக்​காலம் எதிர்​பா​ராத​வாறு […]

சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்திடம் அரிய ஓலைச்சுவடிகளை ஒப்படைத்த விவசாயி

September 13, 2026 TheHindu 0

ஈரோடு: ஈரோடு பெருந்​துறையை அடுத்​துள்ள காஞ்​சிக்​கோ​விலைச் சேர்ந்த விவ​சாயி ஜெக​நாதன். தனது வீட்​டில் மூதாதையர்​ பாது​காத்த அரிய மருத்​து​வக் குறிப்​பு​கள் அடங்​கிய ஓலைச்​சுவடிகளை சித்த மருத்​துவ ஆராய்ச்சிக் குழு​மத்​திடம் ஒப்​படைத்​தார். அவரது செயலை பலரும் […]

ரேஸ் சூட், கையில் ஹெல்மேட்.. டிராக்கில் கலக்கிய விஜய்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

September 13, 2026 Oneindia 0

லண்டன்: பிரிட்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் ரேஸ் டிராக்கில் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். இந்த ரேஸில் தான் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டிருந்தார். இதற்கிடையே ரேஸை முழுமையாக பார்த்து ரசித்த […]

VIDEO- லண்டனில் கண்கொள்ளா காட்சி.. அஜித்தை பார்த்ததும் ஓடிவந்து ஆரத்தழுவிய முதலமைச்சர் விஜய்- அன்பு முத்தம் பரிமாற்றம்

September 13, 2026 Maalaimalar 0

Summary சர்வதேசப் பந்தய வீரராகப் போட்டியிடும் நடிகர் அஜித் குமார், LMP3 Pro/Am பிரிவில் ‘Ajith RedAnt by Virage’ அணியின் சார்பில் 16-ஆம் எண் கொண்ட ‘Ligier’ பந்தயக் காரை இயக்குகிறார்.பந்தய மைதானத்தில் […]

இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் விபத்தில் மணப்பெண் பரிதாப உயிரிழப்பு

September 13, 2026 TheHindu 0

மதுரை: திண்​டுக்​கல் மாவட்​டம், வெள்​ளோடு கவின் நர்​சரியைச் சேர்ந்​தவர் ஜெபபாஸ்​டின். ராணுவத்​தில் பணிபுரிகிறார். இவருக்​கும், காமலாபுரம் சக்​கையா நாயக்​க​னூரைச் சேர்ந்த மரிய பென்​சி​யா​வுக்​கும் (26) இன்று (செப்​13) திரு​மணம் நடக்கவிருந்தது. இந்​நிலை​யில், நேற்று மதுரை​யில் […]

“தவெகவை தயங்காமல் எதிர்ப்போம்.. பட்டினப்பாக்கம் தலைமை செயலகம் தேவையில்லை!” வீரபாண்டியன் ஆவேசம்

September 13, 2026 Oneindia 0

சென்னை: நமது ஒன்இந்தியா தளத்திற்கு சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் அளித்த சிறப்பு பேட்டியில் அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக பேசியுள்ளார். தவெக அரசன் திட்டம், திருமாவளவனின் பேச்சு, மிசா ஸ்டாலின் கைது […]

சேலம் ஜவுளி பூங்கா அமைப்பதில் ஊழல்: அதிகாரிகள் துணைபோவதாக குற்றச்சாட்டு

September 13, 2026 Dinamalar 0

– நமது நிருபர் -: சேலத்தில் அரியவகை கனிமங்கள் இருக்கும் இடத்தை, ஜவுளிப் பூங்கா அமைக்க, தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில், பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில், சேலம் […]

“நாங்கள் அரசியலில் மலை முழுங்கி மகாதேவன்கள்” – திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கருத்து

September 13, 2026 TheHindu 0

வேலூர்: ​நாங்​கள் அரசி​யலில் மலை முழுங்கி மகாதேவன்​கள். பல வழக்​கு​களை பார்த்​தவர்​கள் என திமுக பொதுச்​செய​லா​ளர் துரை​முரு​கன் தெரி​வித்​தார். காட்​பாடி​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சட்​டப்​பேர​வை​யில் எப்​போதோ நடந்த சர்க்​காரியா கமிஷன், மிசா […]

“அனைவரையும் ஆத்திரமடையச் செய்துள்ளன” – துரைமுருகன் பேட்டி!

September 13, 2026 Nakkheeran 0

முதலமைச்சர் விஜய்யின் மிசா குறித்த கருத்துக்கள் குறித்து முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறுகையில், “சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது முதலமைச்சர் விஜய் அவ்வாறு பேசியது முறையானது அல்ல. விவாதிக்கப்பட வேண்டிய […]

கடந்த ஆண்டை விட டெங்கு பாதிப்பு குறைவு; தடுப்பு நடவடிக்கை தீவிரம்: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

September 13, 2026 ietamil 0

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு மற்றும் மலைப்பகுதிகள் சார்ந்த பிரச்சினைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ கனிமொழி, பிற்படுத்தப்பட்டோர் […]

காற்றின் தரத்தில் திருச்சி மாநகரம் முதலிடம்; தேசிய அளவில் 12-வது இடம்

September 12, 2026 DailyThanthi 0

திருச்சி, காற்றின் தரத்தில் திருச்சி மாநகரம் முதலிடம் பிடித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நடத்திய ‘சுவச் வாயு சர்வேஷன் 2026 காற்றின் தரம் பற்றிய ஆய்வில், ஒரு லட்சத்துக்கும் மேல் மக்கள் வாழும் நகரங்கள் […]

முதியோர் ஓய்வூதியத் தொகை தாமதம் ஏன்?- தமிழ்நாடு அரசு விளக்கம்

September 12, 2026 Maalaimalar 0

Summary செப்டம்பர் மாத ஓய்வுத்தொகை வரவு வைக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தாமதம் தமிழ்நாட்டில் செப்டம்பர் மாத முதியோர் ஓய்வுதியத் தொகை […]

200 ஆண்டுகள் பழமையான பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இளையமகன்: மகிழ்ச்சியுடன் பகிர்ந்த தாய் வானதி சீனிவாசன்

September 12, 2026 ietamil 0

லண்டன் 200 ஆண்டுகள் பழமையான பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டம் பெற்று பெருமை சேர்த்த தனது இளைய மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பா.ஜ.க. பிரமுகர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை […]

டாடாவுக்கு பிரஷர் போடும் ரிசர்வ் வங்கி! விருப்பமே இல்லாமல் பங்குச்சந்தைக்கு வரும் TATA.. என்ன காரணம்

September 12, 2026 Oneindia 0

மும்பை: இந்தியாவின் மிக பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான “டாடா சன்ஸ்” பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், நிதி திரட்ட ஒன்னும் டாடா சன்ஸ் பட்டியலிடப்படவில்லை. […]

விஜய் ஒரு நாள் சிறைக்கு போவார்.. எலும்பை உடைப்பேன்னு சொன்னப்போ ஜெயிலில் போட்டீங்களே.. மார்க்கண்டேயன்

September 12, 2026 Oneindia 0

சென்னை: முதல்வர் விஜய்யும் ஒரு நாள் சிறைக்கு போவார்.. அதனை நாங்க நிறைவேற்றி காண்பிப்போம் என விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசியுள்ளார். மேலும் கூறிய அவர், “ஏன்ய்யா, நான் எலும்பை உடைப்பேன் […]