இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு மே.வங்கத்தில் 63 லட்சம் பேர் நீக்கம்

February 28, 2026 Dinamalar 0

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியானது. அதில், 63 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மேற்கு […]

 வழக்கு கோப்புகளை கையாளுவதில் அதிகாரிகள் சோம்பேறித்தனம்: ஐகோர்ட்

March 1, 2026 Dinamalar 0

சென்னை: அரசின் கோப்புகளை கையாளும் அதிகாரிகள் சோம்பேறித்தனமாக உள்ளதாக கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் மேல்முறையீடு செய்ய அதிக காலம் எடுத்துக் கொள்ளும் அதிகாரிகள் உள்நோக்குடன் செயல்படுகின்றனரா என்பதை, லஞ்ச ஒழிப்பு […]

பிஎச்.டி., மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர்; பாரதியார் பல்கலை மீது விமர்சனம்

March 1, 2026 Dinamalar 0

கோவை: பாரதியார் பல்கலையில், பிஎச்.டி., முடிக்காத துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. பாரதியார் பல்கலையில், பிப்., 14 ம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில், தமிழக கவர்னர் ரவி […]

கட்சி மாறியதால் காட்சியும் மாறியது; ஓபிஎஸ் வீட்டு கிரில் கேட்டில் இரட்டை இலை அகற்றம்

March 1, 2026 Dinamalar 0

நமது சிறப்பு நிருபர் அதிமுகவில் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த ஓபிஎஸ் திமுகவில் இணைந்த உடனே காரில் ஜெயலலிதா படத்தை நீக்கினார். தற்போது அவர் பெரிய குளத்தில் உள்ள வீட்டு கிரில் […]

யார் இந்த கமேனி!

March 1, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- ஈரான் நாட்டில் 1979ம் ஆண்டு இஸ்லாமியப்புரட்சி ஏற்பட்டது. அதற்கு முன் அந்த நாட்டில் ஆட்சி நடத்தியவர் மன்னர் ஷா எனப்படும் முகமது ரெஸா பஹலவி. அவரது ஆட்சிக்காலத்தில் ஈரான், மேற்கத்திய நாடுகளை […]

போர் பதற்றம் எதிரொலி: மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு

March 1, 2026 Dinamalar 0

நமது நிருபர் போர் பதற்றம் எதிரொலியாக மத்திய கிழக்கு நாடுகளில் நாளை (மார்ச் 02) தொடங்கி இருந்த சிபிஎஸ் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து […]

திருப்பரங்குன்றம் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்

March 1, 2026 Dinamalar 0

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் அவருக்கு சிவப்பு கம்பளம் மற்றும் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கோவிலில் பலத்த […]

ஈரானில் பயங்கரவாத இலக்குகளை தொடர்ந்து தாக்குவோம்: நெதன்யாகு அறிவிப்பு

March 1, 2026 Dinamalar 0

ஜெரூசலம்: அடுத்து வரும் நாட்களில் ஈரானில் உள்ள ஆயிரக்கணக்கான பயங்கரவாத இலக்குகளை தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி உள்ளார். இஸ்ரேல், அமெரிக்க படைகளின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் ஆட்சியாளரும், மதகுருவான கமேனி […]

திமுக தர முன்வந்துள்ள 25 தொகுதிகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை; கிரிஷ் சோடங்கர்

March 1, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘திமுக அளிக்க முன்வந்துள்ள 25 தொகுதிகள் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல’ என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறி உள்ளார். திமுக கூட்டணியில் பிப்.22ம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடங்கி […]

திமுகவால் தமிழகத்துக்கு என்ன கிடைத்தது ? இபிஎஸ் கேள்வி

March 1, 2026 Dinamalar 0

மதுரை: 15 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் கூட்டணியில் இருந்த திமுக தமிழகத்துக்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தது என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார். மதுரையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் […]