Week end-ல் மொபைல் போன் அடிமைத்தனத்திலிருந்து விடுபட என்ன செய்யலாம்?

February 27, 2026 Vikatan 0

நீண்ட நாட்களாக படிக்காத புத்தகம், ஒரு சின்ன நடைப்பயணம் அல்லது நண்பர்களுடன் நேருக்கு நேர் பேசுவது போன்றவை உங்கள் மூளைக்கு உண்மையான புத்துணர்ச்சியைத் தரும். ஸ்மார்ட்போன் நம் கையில் இருக்கும் வரை, வார இறுதி […]

80களில் தொழில் நுட்ப பயிற்சியின் சந்தோஷ சங்கீதங்கள்! – ஜில் நினைவுகள்

February 27, 2026 Vikatan 0

46 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் சிறுமலை அடிவாரத்தில் உள்ள காந்திகிராமத்தில் (அம்பாத்துரை) ஒன்றாகப் பயின்ற 33 தோழிகளின் அழகான நினைவலைகளையும், அவர்களின் ஆழமான நட்பையும் பற்றியும் விவரிக்கிறது இந்த கட்டுரை.. வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக […]

Doctor Vikatan: 23 வருடங்களாக சர்க்கரை நோய்… அதீத சோர்வு… உடலில் சத்துக்குறைபாடு இருக்குமா?

February 28, 2026 Vikatan 0

நீரிழிவு நோயாளிகளுக்குத் தேவையான நுண் சத்துகள் (Micronutrients) உடலில் சேர்வதில் தடைகள் இருக்கும். அதன் காரணமாகவே அவர்களுக்குச் சத்து மாத்திரைகள் (supplements ) பரிந்துரைக்கப்படுகின்றன. Doctor Vikatan: எனக்கு 43 வயதாகிறது. 20 வயதில் எனக்கு […]

வேலூர் ஈசன்மலை: ஈ வடிவில் சித்தர்; ஜம்புகேஸ்வரர்; வாரயிறுதி ஆன்மிகப் பயணம் செய்ய ஏற்ற தலம்!

February 28, 2026 Vikatan 0

வள்ளி மலை அருகில் அதன் ஈசான்ய மூலையில் அமைந்திருப்பதால், இந்த மலைக்கு ‘ஈசானிய மலை’ என்றும், சித்தர்கள் வழிபடும் ஜம்புகேஸ்வரர், சித்தேஸ்வரர் என்ற மூர்த்தங்களாக ஈசன் அருள்பாலிக்கும் மலை ஆதலால், ‘ஈசன் மலை’ என்றும் […]

கோவை: திமுக வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு! – வாழை தார்களை எடுத்துச் சென்றனர்!

February 28, 2026 Vikatan 0

கோவை: திமுக வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு! – வாழை தார்களை எடுத்துச் சென்றனர்! ரமேஷ் கந்தசாமி கோவையில் என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பெயரில் திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி […]

தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறீர்களா? அது ஒரு 'மோசமான' முதலீடு: Warren Buffet – ஏன்? | Gold

February 28, 2026 Vikatan 0

தங்கத்தில் ஏன் முதலீடு செய்யக்கூடாது? – வாரன் பஃபெட் கூறும் காரணங்கள்! தங்கத்தின் மீது இந்திய மக்களுக்கு எப்போதும் தனி மோகம் உண்டு. தங்கத்தை முதலீடாகவும், ஆத்திர அவசர நேரங்களில் அடமானம் வைக்க ஆபத்பாந்தவனாகவும் […]

மீண்டும் ஏறுமுகம்? ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 உயர்வு – இன்றைய தங்கம் விலை என்ன?|Gold Rate

February 28, 2026 Vikatan 0

மீண்டும் ஏறுமுகம்? ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 உயர்வு – இன்றைய தங்கம் விலை என்ன?|Gold Rate நிவேதா. நா இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன? தங்கம் இன்று தங்கம் […]

ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.! | EP 04

February 28, 2026 Vikatan 0

வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் குறித்த செய்தி..! ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் […]

திமுகவில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு உரிய மரியாதை கிடைக்கும் – எஸ்.வி.சேகர்

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் துணை முதல்-அமைச்சராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அதன்பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் அதிரடியாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். […]

அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, திருச்சியை சேர்ந்தவர் வெல்லமண்டி நடராஜன். அதிமுகவை சேர்ந்த இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் சுற்றுலாத்துறை […]