9 மீனவ கிராம மக்கள் நம்பிக்கையோடு இருங்கள்; பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைய விடமாட்டோம்: சீமான் உறுதி

September 12, 2026 ietamil 0

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை கைவிடாவிடில் 9 கிராம மீனவ மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது […]

சேகர் பாபுவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமைச்சர் ரமேஷ்! முற்றும் திமுக தவெக மோதல்!

September 12, 2026 kalkionline 0

“ஆபாசம், அவதூறு, தரக்குறைவான பேச்சு, மிரட்டல் இவைதான் அரசியல் ஆயுதங்கள் என்று நினைத்துக்கொண்டு செயல்படும் கட்சி தமிழகத்தில் தி.மு.க.வைத் தவிர வேறு எதுவும் இல்லை. குறிப்பாக, இறைவனுக்குச் சேவை செய்யும் இந்து சமய அறநிலையத்துறையின் […]

பிக் பாஸ் மணிவாணன் பற்றி வந்த செய்தி பொய்யா? அம்மா இறக்கவில்லை! உண்மை என்ன? நண்பர் விளக்கம்

September 12, 2026 Oneindia 0

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சிக்கு காமன் மேன் நிகழ்ச்சியில் இருந்து வந்த மணிவாணனின் அம்மா இறந்துவிட்டதாக நேற்று இரவு முதல் சோசியல் மீடியாவில் செய்திகள் […]

ஸ்டாலின் பட்ட மிசா கொடுமை.. கண்கலங்கிய பிரியங்கா காந்தி.. ஆ.ராசாவிடம் கேட்டது என்ன தெரியுமா?

September 12, 2026 Oneindia 0

சென்னை: பெரிய நடிகராக இருப்பதோ, 750 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதோ, முதலமைச்சராக இருப்பதோ பெரிய விஷயமல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக முதலில் மனிதனாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் மானத்தையும், அரசியல் நாகரிகத்தையும் காப்பாற்ற அனைவரும் […]

“மிசா சிறைவாசம் பற்றி சந்தேகம் வருதா? நீ யாருக்கு பிறந்தேன்னு எனக்கு சந்தேகம் வருது!” ஆ.ராசா

September 12, 2026 Oneindia 0

சென்னை: மிசா சட்டத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சிறையில் இருந்தது குறித்து சந்தேகம் வருகிறதா, எனக்கு கூடதான் நீ யாருக்கு பிறந்தேன்னு சந்தேகம் வருது, நான் கேட்கவா என அமைச்சர் நிர்மல் குமாரை, திமுக […]

ED உடன் கைக்கோர்க்கும் விஜிலென்ஸ்? நேருவுக்கு ‘Double ட…

September 12, 2026 kumudam 0

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக நேரு இருந்த காலகட்டத்தில், சுமார் 1,020 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மற்றும் டெண்டர்களில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் புகாரை அடிப்படையாகக் கொண்டு, லஞ்ச ஒழிப்புத்துறை செப்டம்பர் 4-ம் தேதி […]

சாலை விரிவாக்கம்; மரங்களை இழந்து நிற்கும் மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை | Drone புகைப்படங்கள்

September 12, 2026 Vikatan 0

மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை மேல் படம் – மார்ச் 2025 கீழ் படம் – செப்டம்பர் 2026 மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை மேல் படம் – மார்ச் 2025 கீழ் படம் – செப்டம்பர் 2026 மேட்டுப்பாளையம்–அன்னூர் […]

டான்ஸ் ஆடிட்டே இரவு விருந்தில் மாமனாரை காலி செய்த மருமகள்.. 309 முறை போன போன், 49 மெசேஜ்கள்

September 12, 2026 Oneindia 0

சென்னை: தொழிலதிபரான தன்னுடைய மாமனரை, ஸ்கெட் போட்டு கொன்றுவிட்டார் மருமகள் ஷாலு.. போலீசாரிடமும் சிக்கிவிட்டார்.. இதையடுத்து, மருமகள் ஷாலுவிடம் அடுத்தகட்ட விசாரணையை தீவிரப்படுத்த போலீசார் தயாராகி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை வெளியான தகவல்களை […]

‘ஜனநாயகத்தில் அநாகரிக அரசியல் ஒருபோதும் ஏற்புடையதல்ல’ – மாணிக்கம் தாகூர்

September 12, 2026 DailyThanthi 0

சென்னை, காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “அரசியல் நாகரிகத்தை அடியோடு குழிதோண்டிப் புதைத்து, பொதுவெளியில் தரம் தாழ்ந்த பேச்சுகளைப் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கொள்கை முழக்கம் போடும் தி.மு.க.வின் […]

பிரிக்ஸ் டில்லி பிரகடனம் ஒருமனதாக ஏற்பு; தபால் தலைகளை வெளியிட்டார் பிரதமர் மோடி

September 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் மோடி முன்மொழிந்த பிரிக்ஸ் டில்லி பிரகடனம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. டில்லியில் நடந்து வரும் 18வது பிரிக்ஸ் மாநாட்டில், உலகளவில் நிலவி வரும் போர், ஆக்கிரமிப்பு […]

மும்பை சொத்து மோசடி: கணவன் இறந்ததாக கூறி ரூ.1.11 கோடி பிளாட்டை விற்ற மனைவி கைது!

September 12, 2026 Maalaimalar 0

ஷாலினி டயானா கிராஸ்டா மற்றும் ரைன் கிராஸ்டா ஆகிய இருவருக்கும் 2007-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மும்பையின் போரிவலி பகுதியில் கூட்டு உரிமையில் இருந்த பிளாட்டை விற்பனை செய்வதற்காக, தனது கணவர் இறந்துவிட்டதாகக் போலி […]

2500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை.. 6 சிலிண்டர்கள்.. சொன்னது என்னாச்சு? தவெகவை நறுக்னு கேட்ட கி.வீரமணி

September 12, 2026 Oneindia 0

சென்னை: 2500 மகளிர் உரிமைத் தொகை, 6 சிலிண்டர்கள் குறித்து, கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.. அத்துடன், தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் […]

சென்னை – மாமல்​லபுரம் – கடலுார், திண்​டிவனம் – திரு​வண்​ணா​மலை.. 4 ரயில் பாதைகளுக்கு வெறும் 1 ரூபாய்

September 12, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்​தில் நடை​பெறும் 10 புதிய ரயில் பாதை திட்​டங்​களில், 4 திட்​டங்​களுக்கு தலா ஒரு ரூபாய் மட்​டுமே ஒதுக்கி இருக்கிறது மத்திய அரசு . திண்​டிவனம் – செஞ்​சி- திரு​வண்​ணா​மலை (70 கி.மீ.) […]

சென்னை விமான நிலையத்தில் புதிய ‘பேசஞ்சர் பிளாசா’: சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திறந்து வைக்கிறார்! – new passenger plaza at chennai airport minister rammohan naidu to inaugurate tomorrow

September 12, 2026 Samayam Tamil 0

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும், இங்கு வரும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு அதிநவீன வசதிகளைக் செய்து கொடுக்கும் நோக்கிலும் புதிய ‘பேசஞ்சர் பிளாசா’ (Passenger Plaza) கட்டப்பட்டுள்ளது. இந்த அதிநவீன பேசஞ்சர் […]

பிரிக்ஸில் சேர குட்டிக்கரணம் போடும் பாகிஸ்தான்.. திட்டவட்டமாக நோ சொல்லும் இந்தியா.. என்ன நடக்கிறது?

September 12, 2026 Oneindia 0

டெல்லி: உலகின் மிக முக்கிய கூட்டமைப்பாக பிரிக்ஸ் மாறி வருகிறது. பல்வேறு வளரும் நாடுகளும் இதில் இணைய ஆர்வம் தெரிவித்து வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தானும் கூட இந்த அமைப்பில் சேர மிக பெரிய முயற்சி […]

‘இல்லம் தேடி மதுவை தந்தவர்.. ?’ தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் சேம் சைடு கோல் போட்ட மகளிர் அணி நிர்வாகி; வைரல் வீடியோ

September 12, 2026 ietamil 0

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய், ஸ்டாலினை இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி சனிக் கிழமையன்று மாவட்டத் தலைநகரங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மாவட்டச் செயலாளர் காதர்ஷா முத்துராமலிங்கம் […]

டெல்லியில் சீன அதிபர் இறக்கிய ‘Hongqi N701’ சொகுசு கார்..!! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 12, 2026 1newsnation 0

டெல்லியில் நடந்த 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பாதுகாப்புக்காக பிரத்யேகமாக இந்தியா கொண்டு வரப்பட்டுள்ள ‘ஹாங்கி என்701’ (Hongqi N701) என்ற அதிநவீன கவச […]

66 நாட்கள் அட்டகாசமான யோகம்.. மகரம் ராசிக்கு பணம், வேலை, வீடு குவியும் அதிர்ஷ்டம்

September 12, 2026 Oneindia 0

Lakshmi Narayana Yogam: புதன் மற்றும் சுக்கிரன் இணைவால் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் சில ராசியினருக்கு பல்வேறு சாதகமான பலன்களைத் தரப்போகிறது. குறிப்பாக, அடுத்த 66 நாட்களில் பணவரவு, தொழில், வேலை, திருமணம் […]

பிரிக்ஸ் மாநாட்டில் டெல்லி பிரகடனம்.. கூட்டாக ஏற்றுக்கொண்ட நாடுகள்! முக்கிய தீர்மானங்கள் என்னென்ன?

September 12, 2026 Oneindia 0

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கூட்டு பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒருதலைபட்சமான வரி விதிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே பணப்பரிவர்த்தனையை எளிதாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் பிரிக்ஸ் […]

மல்லை சத்யா திமுகவுக்கு சப்போர்ட்.. மதுராந்தகத்தில் பரந்தாமன் வெற்றி கன்பார்ம்? அடித்து சொல்லிட்டாரே

September 12, 2026 Oneindia 0

சென்னை: மல்லை சத்யா, திமுகவுக்கு ஆதரவு தந்துள்ளார்.. “மதுராந்தகத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலைமையில்தான் மக்கள் இதுவரை இருந்திருக்கிறார்கள்.. இப்போதும் அப்படித்தான் உள்ளனர்.. அதுமட்டுமல்ல, இப்போது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவர் மீது அதிருப்தி உள்ளது.. வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருப்பவர் […]