விஜய்: 23-ம் தேதி வேலூர் வருகை… பந்தல், நாற்காலி வசதியுடன் போலீஸ் 20 நிபந்தனைகள்!
வேலூரில், விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறும் இடத்தில் த.வெ.க நிர்வாகிகள் பந்தக்கால் நட்டு, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேகப்படுத்தியிருக்கின்றனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரியில் வரும் 23-ம் தேதி, த.வெ.க தலைவர் விஜய்யின் […]
