மூவரை பலி வாங்கிய சர்ச் கட்டடம் அரசு அனுமதி பெறாதது அம்பலம்

September 12, 2026 Dinamalar 0

திருவலம்: சர்ச் கட்டுமான பணியில் ஏற்பட்ட விபத்தில், மூவர் உயிரிழந்த நிலையில், அந்த கட்டடம் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக, வேலுார் கலெக்டர் லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார். வேலுார் மாவட்டம், திருவலம் அடுத்த, மந்திகிருஷ்ணாபுரத்தில், நேற்று […]

லண்டனில் மகாராஷ்டிர துணை முதல்வர் ஷிண்டேவை சந்தித்த விராட் கோலி

September 12, 2026 Maalaimalar 0

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, லண்டனுக்குச் சென்றிருந்த மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசினார். விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு வீரர்களின் மேம்பாடு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி […]

பாலியல் நோக்கமின்றி மாணவிகளின் முதுகு, இடுப்பில் ஆசிரியர் அடிப்பது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமல்ல: உச்ச நீதிமன்றம்

September 12, 2026 TheHindu 0

புதுடெல்லி: போக்சோ சட்​டத்​தின் கீழ், ஒரு குழந்​தை​யுட​னான உடல்​ரீ​தி​யான தொடர்பு பாலியல் நோக்​கத்​துடன் இருந்​தால் மட்டுமே பாலியல் வன்​கொடுமை​யாக அமை​யும் என்​று நீதிமன்றம் விளக்​கம் அளித்​துள்​ளது. மேற்கு வங்க மாநிலம் அலிபுர்​து​வாரை சேர்ந்த பாஸ்​கர் […]

மத்திய பிரதேச வருவாய் அதிகாரி சஸ்பெண்ட்..!

September 12, 2026 1newsnation 0

மழைநீர் தேங்கியிருந்த பகுதியில் காலணிகள் நனையக்கூடாது என்பதற்காக, முதியவர் ஒருவரின் முதுகில் ஏறி சென்ற வருவாய் அதிகாரி, இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அரசு […]

இன்டர்நெட், PIN இல்லாமலே UPI பேமெண்ட்: RBI அறிமுகம் செய்த Tap & Pay

September 12, 2026 kalkionline 0

தற்போது வரை நாம் ஒரு கடையில் அல்லது வணிக வளாகத்தில் UPI மூலம் பணம் செலுத்த வேண்டுமென்றால் (UPI பேமெண்ட்), ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் வசதி கட்டாயமாக இருக்க வேண்டும். மேலும் கூகுள் பே (Google […]

விவசாயியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

September 12, 2026 DailyThanthi 0

வடமதுரை, வடமதுரை அருகே விவசாயியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே காணப்பாடி புதுப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது […]

யார் அந்த கருப்பு ஆடு? போலீசாரிடையே அடிதடி

September 12, 2026 Dinamalar 0

ஈரோடு: போலீஸ் ஸ்டேஷனில், விசாரணைக்கு அழைத்து வந்தவரை தாக்கும் வீடியோ வெளியான விவகாரத்தில், வீடியோவை யார் வெளியிட்டது என்ற விவாதத்தில், போலீசார் அடித்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம், தாளவாடி போலீஸ் […]

மகளிர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இலங்கை மகளிர் அணி

September 12, 2026 Maalaimalar 0

மகளிர் ஆசிய கோப்பை இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இலங்கை மகளிர் அணி. 10-ஆவது மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. […]

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்க தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

September 12, 2026 TheHindu 0

மதுரை: பிளாஸ்​டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலை தயா​ரிப்பு மற்​றும் விற்​பனைக்கு தடை விதித்து மாநக​ராட்சி பிறப்​பித்த உத்​தர​வுக்கு உயர் நீதி​மன்​றம் இடைக்​கால தடை விதித்​துள்​ளது. மதுரை மாட்​டுத்​தாவணியைச் சேர்ந்த வேல​ராம், உயர் நீதி​மன்ற […]

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா மறைவு.. இன்று காலை நடைபெறும் இறுதிச்சடங்கு-மதுரையில் ஏற்பாடு – tamil scholar solomon pappaiah funeral to be held today in madurai

September 12, 2026 Samayam Tamil 0

பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி எனும் சிறிய கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர் […]

Bigg Boss Tamil-ல் அதிரடி! முதல் முறையாக யார் வெளியேற வேண்டும் என போட்டியாளர்களே முடிவு செய்ய அதிகாரம்

September 12, 2026 Maalaimalar 0

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக எவிக்ஷன் முடிவு போட்டியாளர்களின் கைகளுக்கு செல்கிறது. இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் […]

இனி டோல்கேட்டில் நிற்க வேண்டாம்! மத்திய அரசின் புதிய MLFF திட்டம்..!

September 12, 2026 kalkionline 0

தற்போது சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கான செயல்பாட்டுச் செலவு 12% முதல் 15% ஆக உள்ளது. இது புதிய முறையில் 3% முதல் 4% ஆகக் குறையும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 முதல் […]

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் உடல்களுடன் ‘ரீல்ஸ்' எடுத்த த.வெ.க.வை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது

September 12, 2026 DailyThanthi 0

பெரம்பூர், சென்னை எர்ணாவூரைச் சேர்ந்த ஆனந்த் என்ற பல் ஆனந்த் என்பவர் மூச்சுத்திணறல் ஏற் பட்டு இறந்தார். அவரது உடலை பார்க்க அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வந்த வியாசர்பாடி யைச் சேர்ந்த அவரது நண்பர்களான […]

என்னைப் பார்த்து பயப்படுகிறீர்கள் என்றால், பெருமையுடன் வெளியேறுவேன்!” – பிக் பாஸ் தமிழ் வீட்டில் முனியம்மாள் விடுக்கும் சவால்

September 12, 2026 Maalaimalar 0

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பரபரப்பு அதிகரித்துள்ளது. கேப்டன் வினோத் பாபு, முனியம்மாள், தன்யா பல்லத் மற்றும் சவின்யா ஆகிய மூவரையும் எவிக்ஷனுக்காக நாமினேட் செய்கிறார். இதனை […]

தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி உறுதி.. தவெக வேட்பாளர் சத்யபாமா சொன்ன காரணம் – tvk candidate sathyabama confident of victory in the dharapuram assembly by-election constituency

September 12, 2026 Samayam Tamil 0

தமிழக வெற்றிக் கழகத்தின் மதம் சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் சார்பில், வரவிருக்கும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளித்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியினை […]

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!

September 12, 2026 Maalaimalar 0

அறிமுக இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படம் அன்பில் அவன். ஐங்கரன் இன்டர்நேஷனல், ஹேப்பி ஹை பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் […]

கிராமசபை தீர்மானங்களை அறிந்துகொள்ள செயலி: ஊரக வளர்ச்சித் துறை சார்பில் விரைவில் அறிமுகம்

September 12, 2026 TheHindu 0

சென்னை: கிராமசபை கூட்​டங்​களில் நிறைவேற்​றப்​படும் தீர்​மானங்​கள் உள்​ளிட்ட செயல்​பாடு​களை அறிந்​து​கொள்ள புதிய செயலியை ஊரக வளர்ச்​சித் துறை விரை​வில் அறி​முகம் செய்​ய​வுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. தமிழகத்​தில் 12,571 கிராம ஊராட்​சிகள் உள்​ளன. ஊராட்​சிகளின் கணக்கு […]

வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை வெளியிடாத மாநிலங்களில் தமிழகம் முதலிடம்

September 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் குற்ற பின்னணி உடைய 1,405 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 191 பேருக்கான காரணங்களை அரசியல் கட்சிகள் வெளியிடவில்லை. இதில், […]

சி.எஸ்.கே. பங்குகளை வாங்க எம்.எஸ். தோனி முயற்சி செய்யவில்லை: மூத்த அதிகாரி

September 12, 2026 Maalaimalar 0

ஐ.பி.எல். தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்து எம்.எஸ். தோனி, சிஎஸ்கே அணியில் விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணியில் தொடர்ந்து விளையாடி வரும் அவர், அந்த அணியின் பங்குகளை தோனி வாங்க முயன்றதாகக் கூறப்படுவதை அணி நிர்வாகம் […]

ஓவிய, சிற்பக் கண்காட்சி நடத்த அரசு நிதியுதவி: தகுதியுள்ள கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

September 12, 2026 TheHindu 0

சென்னை: ஓ​விய, சிற்​பக் கண்​காட்சி நடத்த அரசு வழங்​கும் நிதி​யுதவி பெறு​வதற்கு தகு​தி​யுள்ள கலைஞர்​கள் விண்​ணப்​பிக்​கலாம் என தமிழக அரசு அறி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக தமிழக அரசின் கலை பண்​பாட்​டுத்​துறை இயக்​குநர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஓவிய […]