ரூ.378 கோடியில் சொகுசு விமானம் வாங்கினார் நவாஸ் ஷெரீப் மகள்

February 21, 2026 Dinamalar 0

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் வாங்கியுள்ள சொகுசு விமானம், அந்நாட்டு அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு, அதிநவீன சொகுசு விமானத்தை […]

 காசி, அயோத்தி உட்பட ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்த பாக்., பயங்கரவாதிகள் சதி: உளவுத்துறை எச்சரிக்கையால் பாதுகாப்பு அதிகரிப்பு

February 21, 2026 Dinamalar 0

புதுடில்லி: உத்தர பிரதேசத்தில் ஹிந்துக்களின் மிக முக்கிய புனித தலமான காசி, அயோத்தி ராமர் கோவில் மற்றும் டில்லி செங்கோட்டை, சாந்தினி சவுக் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பழமையான கோவில்களில், வெடிகுண்டு வைத்து தாக்குதல் […]

 ஹிந்தி படித்தோர் கஞ்சா கடத்தலில் ஈடுபடுகின்றனர்: செல்வப்பெருந்தகை

February 21, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று சென்னையில் அளித்த பேட்டி: தி.மு.க., தலைமையிடம் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக விரைவில் பேச்சு நடத்த உள்ளோம். எத்தனை இடங்கள், எந்தெந்த தொகுதிகள் என்பது, காங்., […]

மத்திய அரசின் தொடர் விழிப்புணர்வால் குறைந்தன  சைபர் குற்றங்கள்!: 2025ல் மக்கள் இழந்த பணம் 644 கோடியாக சரிவு

February 21, 2026 Dinamalar 0

நாடு முழுதும், டிஜிட்டல் கைது மோசடி உள்ளிட்ட சைபர் குற்ற சம்பவங்களில் அப்பாவி பொதுமக்கள் பணத்தை இழப்பது கடந்த 2024ல் உச்சத்தை எட்டிய நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை கணிசமாக சரிந்துள்ளது. சைபர் […]

 கிளம்பியது புயல்! 'சபரிமலை தந்திரிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை': கோர்ட் கருத்தால் கேரள அரசு மீது பாயும் எதிர்க்கட்சிகள்

February 21, 2026 Dinamalar 0

திருவனந்தபுரம்: ‘சபரிமலை தங்கம் திருடப்பட்ட வழக்கில், தந்திரி கண்டரரு ராஜீவரருவுக்கு எதிராக எந்தவொரு ஆதாரமும் இல்லை’ என, கேரள மாநிலம், கொல்லம் நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்ததை அடுத்து, இந்த விவகாரம் கேரள அரசியலில் பெரும் […]

 அன்பின் அரவணைப்பில் ' பஞ்ச் '

February 21, 2026 Dinamalar 0

டோக்கியோ: தா யின் அரவணைப்பு இல்லாமல் பொம்மையை கட்டியணைத்தபடி சுற்றித்திரிந்து சமூக வலைதளங்களில் பிரபலமான ஜப்பான் குட்டி குரங்கு ‘ பஞ்ச் குன்’ இறுதியாக தன் கூட்டத்துடன் இணைந்துகொண்டது. கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் […]

உ.பி., – பா.ஜ.,வில் மோதல்-; ஆர்.எஸ்.எஸ்., சமரசம்!

February 21, 2026 Dinamalar 0

யோ கி ஆதித்யநாத் உத்தர பிரதேச முதல்வராக, முதன் முறையாக 2017ல் பதவியேற்றார். 2022ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தார். உத்தர பிரதேச சட்டசபை தேர்தல், 2027 […]

 பாகிஸ்தானில் வறுமை 6.90% அதிகரிப்பு

February 21, 2026 Dinamalar 0

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வறுமை வி கிதம் கடந்த ஆறு ஆண்டு களில், 6.90 சதவீதம் அதிகரித்துள்ளதாக, அந்நாட்டு அரசின் உயர்மட்டக்குழு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், வறுமை மதிப்பீடுகளை […]

தி.மு.க.,வில் சேர வந்த அழைப்புக்கு ஓ.பி.எஸ் மறுப்பு!

February 21, 2026 Dinamalar 0

– நமது நிருபர் — தன் ஆதரவாளர்கள் சிலருக்கு, ‘சீட்’ ஒதுக்கும்படி, முதல்வர் ஸ்டாலினிடம், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் விடுத்த கோரிக்கைக்கு, தி.மு.க., சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்படி கூறப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த […]

 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' கொள்கை வலுவான முடிவுகளை எடுக்க உதவும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

February 21, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற கொள்கையை செயல்படுத்துவதன் மூலம், அரசு நிர்வாகங்கள் வலுவான முடிவுகளை எடுக்கவும் நீண்டகால கொள்கையில் கவனம் செலுத்துவும் உதவும் என, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டில்லி […]