பிரதமர் வேட்பாளர் விவகாரம் : தொல். திருமாவளவன் எம்.பி. பேட்டி!
த.வெ.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் 2வது ஆலோசனைக் கூட்டம் வரும் 9ஆம் தேதி (09.09.2026) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனையொட்டி, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து இக்கூட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அழைப்பை தவெக அமைச்சர்கள் […]
