பனிப்புயல் கோரதாண்டவம்; நியூயார்க்கில் அவசரநிலை

February 24, 2026 Dinamalar 0

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், 150 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான பனிப்புயல் தாக்கி வருவதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில், நியூயார்க் உட்பட வடகிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து பனிப்புயல் […]

கருணை, உறுதி ஆகிய பண்புகளை கொண்டவர் ஜெயலலிதா; பிரதமர் மோடி புகழாரம்

February 24, 2026 Dinamalar 0

புதுடில்லி: கருணை, உறுதி ஆகிய பண்புகளை கொண்டவர் ஜெயலலிதா என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று. அதை முன்னிட்டு அவரை நினைவு கூரும் வகையில் […]

டில்லி- லே ஸ்பைஸ்ஜெட் விமானம் நடுவானில் பழுது; 150 பயணிகளுடன் அவசர தரையிறக்கம்

February 24, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் இருந்து காஷ்மீரின் லே பகுதிக்குச் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் நடுவானில் பழுதானது. இதையடுத்து, விமானம் மீண்டும் டில்லிக்கே திருப்பி விடப்பட்டது. தலைநகர் டில்லியில் இருந்து லே பகுதிக்கு SG 121 […]

அந்தமான் கடலில் விழுந்தது ஹெலிகாப்டர்; பயணிகள் பத்திரம்

February 24, 2026 Dinamalar 0

ஸ்ரீ விஜயபுரம்: அந்தமானில் பயணிகள், ஊழியர்கள் என 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது; பயணித்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அந்தமானில் ஒரு தீவில் இருந்து இன்னொரு தீவுக்கு செல்வதற்கு மத்திய பொதுத்துறை […]

கூட்டுறவு பணி நியமனத்தில் அலட்சியம்; தமிழக அரசு மீது அண்ணாமலை காட்டம்

February 24, 2026 Dinamalar 0

சென்னை: கூட்டுறவுத் துறையில் வேலைக்கு பல இளைஞர்கள் தேர்வெழுதிக் காத்துக் கொண்டிருக்கையில், அதைக் குறித்து எந்தக் கவலையுமின்றி அலட்சிய மனோபாவத்தில் திமுக இருப்பதாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். […]

போராட்டம் என்பது இந்தியரின் ஜனநாயக உரிமை: சொல்கிறார் ராகுல்

February 24, 2026 Dinamalar 0

புதுடில்லி: அமைதியான போராட்டம் என்பது ஒவ்வொரு இந்தியரின் ஜனநாயக உரிமை என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமைதியான போராட்டம் எங்கள் வரலாற்று உரிமை. அது […]

கேரளாவின் புதுப்பெயர் ' கேரளம்': மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

February 24, 2026 Dinamalar 0

புதுடில்லி: கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என பெயர் மாற்றம் செய்வதற்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் […]

இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்க போராடுவோம்: முதல்வர் ஸ்டாலின்

February 24, 2026 Dinamalar 0

சென்னை: ”இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம். நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம்,” என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இலங்கைத் தமிழ்ச் […]

பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம்; இரு தரப்பு உறவில் புதிய கட்டம்

February 24, 2026 Dinamalar 0

புதுடில்லி: பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம், இரு தரப்பு உறவில் ஒரு புதிய கட்டத்தை தொடங்கும் என்று இஸ்ரேலுக்கான இந்திய துாதர் ஜே.பி. சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பிப்ரவரி […]

மதுரையில் பிரதமர் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுகள் தீவிரம்: இடம் மாறுகிறது அரசு நிகழ்ச்சி

February 24, 2026 Dinamalar 0

மதுரை : மதுரையில், பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார கூட்ட மேடை அருகே நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகள், விமான நிலைய வளாகத்திற்குள் இடம் மாறுகிறது. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, […]