மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக புறக்கணிக்கிறதா? வெற்றி வியூகம் குறித்து ஆலோசனை – dmk plan for madurantakam dharapuram election candidates and victory strategy

September 9, 2026 Samayam Tamil 0

இரண்டு தொகுதி இடைத்தேர்தல் விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் அனலை கிளப்பியுள்ளது. இந்த சூழலில் இடைத்தேர்தலில் திமுகவின் வியூகம் என்னவென்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலை புறக்கணித்தால் எப்படியான விளைவுகள் ஏற்படும் என்பது பற்றியும் ஆலோசனை […]

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் முடியாதது விஜய் ஆட்சியில் நடந்ததா? சட்டப்பேரவையில் சபாநாயகர் வெளியிட்ட பரபரப்பு கருத்து! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 9, 2026 1newsnation 0

கடந்த கால அரசியல் நிகழ்வுகளை நினைவுகூர்ந்தபடி, முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியைப் பற்றிய சுவாரசியமான கருத்தை சட்டப்பேரவையில் முன்வைத்துள்ளார் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் பேசப்பட்டும் நிறைவேற்ற முடியாமல் போன சில முக்கிய […]

இடைத்தேர்தலில் திமுக: முன்னாள் விசிக MLA-வை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு… ரேஸில் யார் யார்?

September 9, 2026 Vikatan 0

இடைத்தேர்தலில் தி.மு.க போட்டியிடுமா.. புறக்கணிக்குமா.. என்ற குழப்பம் ஒருபக்கம் இருந்தாலும், இடைத்தேர்தலில் தி.மு.க தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்ற விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. இச்சூழலில் தி.மு.க உத்தேச வேட்பாளர் பட்டியல் குறித்து அறிவாலய […]

தூத்துக்குடி விசைப்படகுடன் 9 மீனவர்கள் சிறைபிடிப்பு: லட்சத்தீவு தீவு அருகே பரபரப்பு

September 9, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, லட்சத்தீவு நோக்கி மீன்பிடிக்கச் சென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த விசைப்படகையும், அதில் இருந்த 9 மீனவர்களையும் கவராத்தி கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த விசைப்படகு; 9 மீனவர்கள் தூத்துக்குடி மாவட்டம், […]

நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 சரிவு

September 9, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் இன்று (செப் 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 160 ரூபாய்க்கும், கிராமுக்கு 125 ரூபாய் குறைந்து 14,145 […]

132 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் கைனடிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: சூப்பர் அப்டேட்!

September 9, 2026 Maalaimalar 0

கைனடிக் நிறுவனம், தனது புகழ்பெற்ற DX எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு பெரிய பேட்டரி மற்றும் கூடுதல் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தியுள்ளது. புதிய DX+ 3.1 kWh மாடல், அன்றாட பயணங்களை மிகவும் நடைமுறைக்கு ஏற்றதாக மாற்றுவதை […]

அமெரிக்கவாழ் இந்துக்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அறிவுரை

September 9, 2026 TheHindu 0

வாஷிங்டன்: அமெரிக்கா​​வில் வசிக்​கும் இந்துக்கள் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்​டாட வேண்​டாம். அவர​வர் வீடு​களில் விநாயகர் சதுர்த்தியை கொண்​டாடுங்​கள் என்று பல்​வேறு இந்து அமைப்​பு​கள் அறி​வுறுத்தி உள்​ளன. அமெரிக்கா​வில் சுமார் 55 லட்​சம் […]

முதல்வர் விஜய் பேச்சால் கிளம்பிய சர்ச்சை.. விசிக தலைவர் திருமாவளவனின் அமைதி: அப்செட்டில் திமுகவினர் – dmk supporters criticism sparked by vck leader mp thirumavalavan silence

September 9, 2026 Samayam Tamil 0

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன், தமிழ்நாட்டில் நடக்கும் முக்கிய பிரச்சனைகள் அனைத்திற்காகவும் தவறாமல் குரல் கொடுப்பவர். அதோடு அரசியல் களத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும், அவருடைய கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் […]

“உதயநிதியுடன் 24 மணி நேரமும் இருந்தவர் தான் ரத்தீஷ்”

September 9, 2026 Nakkheeran 0

சட்டத்துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் இன்று (09-09-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கடந்த 5 வருடத்தில் திமுக செய்த தவறுகளை சரி செய்து பழைய நிலைமைக்கு கொண்டு போராடி […]

எண்ணெய் கப்பல்களை குறிவைத்த அமெரிக்கா… பதிலடியில் இறங்கிய ஈரான்! வளைகுடாவில் மீண்டும் போர் பதற்றம்…

September 9, 2026 1newsnation 0

அமெரிக்கா – ஈரான் இடையிலான ராணுவ மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஈரானைச் சேர்ந்த 5 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தாக்கி செயலிழக்கச் செய்ததாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது. இதற்கு […]

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

September 9, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி, திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி நகர்ப்புறம், கல்லிடைக்குறிச்சி, வள்ளியூர் ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும். திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் […]

தமிழக ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் விதிமீறல்; நிதியை வேறு பணிகளுக்கு திருப்பி விட்டது அம்பலம்!

September 9, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, சேலம் ஆகிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் கடுமையான விதிமீறல்கள் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மத்திய அரசின் […]

சென்னை சென்ட்ரல்- சூலூர்பேட்டை உள்ளிட்ட 5 பயணிகள் ரெயில் ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

September 9, 2026 Maalaimalar 0

Summary பராமரிப்பு பணி காரணமாக சில பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் பெடபரியா-நாயுடுபேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை […]

செப்.11-ல் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு

September 9, 2026 TheHindu 0

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி​யும் வரும் 11-ம் தேதி டெல்​லி​யில் சந்​தித்​துப் பேச உள்​ளனர். அப்​போது இந்​திய விமானப் படைக்கு ரஷ்​யா​வின் எஸ்யு 57 போர் விமானங்​களை […]

அமைச்சர் ஸ்ரீநாத் தமிழக அமைச்சரவையில் இருந்து விடுவிப்பா? முதல்வர் விஜய் எடுக்கும் எமோஷனல் முடிவு – tamil nadu cm vijay plans to drop his close friend srinath from tvk cabinet in next shuffle

September 9, 2026 Samayam Tamil 0

விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் நிகழும் என்று கூறப்படும் நிலையில், நிதித்துறை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்கள் மாற்றம் செய்யப்படவுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த சூழலில் தனது நெருங்கிய நண்பர் ஸ்ரீநாத் குறித்து முக்கிய […]

“பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கூடாது” – தவெக அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்!

September 9, 2026 Nakkheeran 0

நெருக்கடியான பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கூடாது, சென்னைக்கு வெளியில்தனி நிர்வாக நகரம் அமைக்க வேண்டும் என தவெக அரசுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு அரசின் […]

No Image

முதலில் அண்ணன்… 3 மணி நேரத்தில் தம்பி! அடுத்தடுத்து மாரடைப்பால் பறிபோன இரு உயிர்கள்…

September 9, 2026 1newsnation 0

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு மரணங்கள் காசர்கோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. 70 வயதான அண்ணன் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரை இழந்த வேதனையில் இருந்த தம்பிக்கும் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சில […]

2026 செப்டம்பர் 9: தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!

September 9, 2026 kalkionline 0

தங்கத்தின் விலை நேற்று (செப்டம்பர் 7) ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்தது. இதன்படி நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.140 அதிகரித்து ரூ.14,270-க்கும், ஒரு சவரன் ரூ.1,120 அதிகரித்து ரூ.1,14,160-க்கும் விற்பனையானது. […]

மும்பை: "வாசனை திரவியம் வாங்கத்தான் வந்தேன்" – பிரதமர் நிகழ்ச்சி துப்பாக்கியுடன் இருவர் கைது

September 9, 2026 Vikatan 0

மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் இருக்கும் அம்பானி வணிக வளாகத்தில் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி நடக்கும் முன்பாக நிகழ்ச்சி நடக்க வேண்டிய இடத்தில் […]

சென்னைக்கு வெளியில் தனி நிர்வாக நகரம் அமைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைக்கு 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய வளாகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் […]