கேரளாவின் புதுப்பெயர் ' கேரளம்': மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

February 24, 2026 Dinamalar 0

புதுடில்லி: கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என பெயர் மாற்றம் செய்வதற்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் […]

இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்க போராடுவோம்: முதல்வர் ஸ்டாலின்

February 24, 2026 Dinamalar 0

சென்னை: ”இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம். நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம்,” என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இலங்கைத் தமிழ்ச் […]

பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம்; இரு தரப்பு உறவில் புதிய கட்டம்

February 24, 2026 Dinamalar 0

புதுடில்லி: பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம், இரு தரப்பு உறவில் ஒரு புதிய கட்டத்தை தொடங்கும் என்று இஸ்ரேலுக்கான இந்திய துாதர் ஜே.பி. சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பிப்ரவரி […]

மதுரையில் பிரதமர் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுகள் தீவிரம்: இடம் மாறுகிறது அரசு நிகழ்ச்சி

February 24, 2026 Dinamalar 0

மதுரை : மதுரையில், பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார கூட்ட மேடை அருகே நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகள், விமான நிலைய வளாகத்திற்குள் இடம் மாறுகிறது. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, […]

ஐகோர்ட் உத்தரவிட்டும் அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய தாமதம்

February 24, 2026 Dinamalar 0

சென்னை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அமைச்சர் நேரு மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். தி.மு.க., மூத்த நிர்வாகியான நேரு, தமிழக நகராட்சி நிர்வாகத் துறை […]

கடற்படையில் இணைகிறது 'அஞ்சதீப்' போர்க்கப்பல்

February 24, 2026 Dinamalar 0

சென்னை : எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து, அவற்றை தாக்கி அழிக்கும் திறனுடைய, ஐ.என்.எஸ்., ‘அஞ்சதீப்’ போர்க்கப்பல், இந்திய கடற்படையில், வரும் 27ம் தேதி இணையும் நிகழ்ச்சி, சென்னையில் நடக்க உள்ளது. இந்திய […]

அரசு ஊதியம் பெறும் பேராசிரியர் அரசியல் கட்சியில் செயல்படலாமா? கல்லுாரி நிர்வாகம் நோட்டீஸ்

February 24, 2026 Dinamalar 0

திருநெல்வேலி: ‘சென்னை காயிதே மில்லத் கல்லுாரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரியும் காஜா கனி, மனித நேய மக்கள் கட்சியில் இணைந்து அரசியல் செய்வது சரியா?’ என, கல்லுாரி நிர்வாகம், அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் […]

அ.தி.மு.க., அறிவித்த ரூ.10,௦௦௦: த.மா.கா., ஆதரவு; தி.மு.க., எதிர்ப்பு

February 24, 2026 Dinamalar 0

சென்னை: ‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,௦௦௦ ரூபாய், உதவித் தொகை வழங்கப்படும்’ என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புக்கு, த.மா.கா., ஆதரவும், தி.மு.க., எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. அதன் விபரம்: தி.மு.க., மாணவரணி மாநில செயலர் […]

மே.வங்க எஸ்.ஐ.ஆர்., பணி: விரைந்து முடிக்க சுப்ரீம் கோர்ட் தீவிரம்!

February 24, 2026 Dinamalar 0

மேற்கு வங்கத்தில் நடக்கும், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான விண்ணப்பங்களை விரைந்து முடிப்பதற்காக, அண்டை மாநிலங்களான ஒடிஷா, ஜார்க்கண்டில் இருந்து நீதிபதிகளை நியமிக்க உச்ச […]

வீடுகளில் முதியோர் இறந்தால் காரணம் சொல்வது இனி கட்டாயம்

February 24, 2026 Dinamalar 0

சென்னை: வீடுகளில் முதியோர் இறந்தால், அதற்கான காரணமாக வயது மூப்பு என பதிவிடக் கூடாது என்றும், இறப்புக்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து, பதிவு செய்வது அவசியம் என்றும், பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் […]