இந்தூர் பல்கலை.யில் சேரும் முன்னாள் அக்னி வீரர்களுக்கு 100% கல்விக் கட்டண சலுகை

September 9, 2026 TheHindu 0

இந்தூர்: மத்​தி​யப் பிரதேசத்​தின் இந்​தூரில் உள்ள தேவி அகல்யா பல்கலைக்கழகம், முன்​னாள் அக்​னிவீரர்​கள் உயர்​கல்​வியைத் தொடர​வும், வேலை​வாய்ப்​பு​களைப் பெற​வும் உதவும் வகை​யில், அவர்​களுக்​கான கல்விக் கட்​ட​ணத்​தில் 100 சதவீதம் சலுகை வழங்கப்​படும் என அறி​வித்​துள்​ளது. […]

விஜய்க்கு நெருக்கடி..தவெக அரசுக்கு அக்டோபர் 6 இடைத்தேர்தல் ஏன் முக்கியம்? பின்னால் இப்படியொரு அரசியல் கணக்கு – maduranthakam and dharapuram constituency by-election october 6 tvk’s strategy

September 9, 2026 Samayam Tamil 0

அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராப்புரம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்  நடக்க உள்ளது. இந்த நிலையில்,  தவெகவுக்கு இந்த இரண்டு தொகுதிகளும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.   […]

புதிய கூட்டணிக்குப் பெயர்?; தவெக தலைமையில் தோழமைக் கட்சிகளின் கூட்டம்!

September 9, 2026 Nakkheeran 0

த.வெ.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் 2வது ஆலோசனைக் கூட்டம் இன்று  (09.09.2026) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனையொட்டி விசிக, சிபிஐ, ஐயூஎம்எல், சிபிஎம், மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை தவெக அமைச்சர்கள் […]

பெரும் அதிர்ச்சி!. முன்னாள் தலைமைச் செயலர் தற்கொலை!. கடிதத்தில் பகீர்!. அதிரும் தலைநகரம்!. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 9, 2026 1newsnation 0

டெல்லியின் முன்னாள் தலைமைச் செயலரும், முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் ஆட்சிக்காலத்தில் பணியாற்றியவருமான ராகேஷ் மேத்தா ஐ.ஏ.எஸ். (74), நொய்டாவில் உள்ள தனது இல்லத்தில் மனநல மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக தற்கொலை செய்து […]

மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை

September 9, 2026 DailyThanthi 0

தென்காசி, திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், தென்காசி ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும். தென்காசி கோட்டம் தென்காசி கோட்ட செயற்பொறியாளர் […]

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 9 செப்டம்பர் 2026: இருக்கன்குடி மாரியம்மன் பவனி

September 9, 2026 Maalaimalar 0

இன்றைய பஞ்சாங்கம் பராபவ ஆண்டு, ஆவணி-23 (புதன்கிழமை) பிறை : தேய்பிறை திதி : திரயோதசி நண்பகல் 12.33 மணி வரை பிறகு சதுர்த்தசி நட்சத்திரம் : ஆயில்யம் மாலை 4.03 மணி வரை […]

இடைத்தேர்தலில் பாஜக ஆதரவை கோரிய அதிமுக: நயினார் நாகேந்திரனுடன் முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு

September 9, 2026 TheHindu 0

சென்னை: இடைத்​தேர்​தலில் அதி​முக​வுக்கு ஆதரவு தரு​மாறு பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரனை சந்​தித்து அதி​முக முன்​னாள் அமைச்​சர்​கள் கடிதம் வழங்​கினர். தாராபுரம், மது​ராந்​தகம் ஆகிய 2 தொகு​தி​களுக்கு அக்​.6-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெறும் […]

ஒரே மாவட்டத்தில் பொறுப்பேற்ற ஐஏஎஸ் – ஐபிஎஸ் தம்பதி: வேலூர் மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராகக் கேத்ரின் சரண்யா நியமனம் – catherine saranya appointed as the first woman commissioner of vellore corporation

September 9, 2026 Samayam Tamil 0

தமிழக நிர்வாக அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளது. முக்கிய பணியிட மாற்றங்கள்: தாகரே சுபம் த்யாந்தேராவ்: கோவை வணிகவரித் […]

குழந்தைக்கு பால் கொடுத்த பிறகு ஏப்பம் விட வைக்கிறீர்களா?… பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

September 9, 2026 1newsnation 0

குழந்தை பிறந்த பிறகு, பால் கொடுப்பது முதல் குழந்தையை தூங்க வைப்பது வரை ஒவ்வொரு விஷயத்திலும் பெற்றோருக்கு பல சந்தேகங்கள் இருக்கும். குறிப்பாக பால் குடித்த பிறகு குழந்தை அழுவது, உடலை நெளிப்பது அல்லது […]

திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி கலங்காமல் காத்த விநாயகர்: தீராத பிரச்னைகளும் தீர்க்கும் கணபதி சந்நிதி!

September 9, 2026 Vikatan 0

விநாயகர் தலங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு பெற்றவை. ஆலயம் எதுவாக இருந்தாலும் அங்கே கணபதி குடியிருப்பார் என்பதை நாம் அறிவோம். ஆனால் சில தலங்களில் அந்த கணபதிக்குத் தனிச்சிறப்பு இருக்கும். அவரைத் தவறாமல் வழிபடவேண்டும். அப்படி […]

சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, ‘முந்தைய காலங்களில் சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக பார்ப்பதற்கு பலர் தயக்கம் காட்டியது உண்டு. அதற்கு […]

இலங்கை நெருக்கமான நட்பு நாடு, இந்தியா அதற்கு துணை நிற்கிறது – அமைச்சர் ராஜ்நாத் சிங்

September 9, 2026 Maalaimalar 0

இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய நண்பர்கள் என்றும், அந்தத் தீவு நாடு நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா எப்போதும் இலங்கையுடன் உறுதியாக நிற்கும் என்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொழும்பில் தெரிவித்தார். இலங்கைக்கு […]

அரசு போக்குவரத்துக்கழக ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சவுமியா அன்புமணி கோரிக்கை

September 9, 2026 TheHindu 0

சென்னை: அரசு போக்​கு​வரத்​துக்​கழகங்​களில் பணி​யாற்​றும் ஒப்​பந்த தொழிலா​ளர்​களை பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும் என்று சட்​டப்​பேர​வை​யில் பாமக உறுப்​பினர் சவுமியா அன்​புமணி கோரிக்கை விடுத்​தார். சட்​டப்​பேர​வை​யில் நேற்று போக்​கு​வரத்​துத்​துறை, நிதி, திட்டம், வளர்ச்​சித்​துறை, பொதுத்​துறை […]

விஜய் தலைமையில் இன்று கூடும் தவெக ஆதரவு கட்சிகள்: கம்யூனிஸ்டுகள் விலகல் – அடுத்தது என்ன? – tvk support parties to hold meeting under vijay today as communists stay away what happens next

September 9, 2026 Samayam Tamil 0

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையில் இன்று நடைபெறும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வரும் கூட்டணி கட்சிகள் பங்கேற்க உள்ளன. கூட்டத்தில் கூட்டணியின் பெயர், ஒருங்கிணைப்புக் குழு, குறைந்தபட்ச செயல்திட்டம் […]

“திமுக வீ மிஸ் யூ, கிளம்பி வாங்க சண்டை போடலாம்…”

September 9, 2026 Nakkheeran 0

தமிழக சட்டப்பேரவையில்  கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வந்த  பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நிதிநிலை அறிக்கை, வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து அந்த அறிக்கைகள் தொடர்பாக […]

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்!. ரிக்டரில் 5.3 ஆக பதிவானதால் மக்கள் அதிர்ச்சி!. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 9, 2026 1newsnation 0

பெருவெள்ளத்தால் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகத்திலிருந்து மீண்டு வரும் நேபாள நாட்டில் நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை இரவு 9:38 மணியளவில் பதிவானது. காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே சுமார் 196 […]

"மகள் மூலம் ரூ.3.28 கோடி லஞ்சம் பெற்றார்" – பினராயி விஜயன் மீது வழக்குப் பதிய டிஜிபி-க்கு ED கடிதம்

September 9, 2026 Vikatan 0

கேரள மாநிலம் ​கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்) என்ற தனியார் தாது மணல் நிறுவனம், தங்களுக்கு தகவல் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கியதாகக் கூறி பினராயி விஜயனின் மகள் வீணாவின் ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ […]

திருத்தணி முருகன் கோவிலில் இலவச செல்போன் பாதுகாப்பு கவுண்ட்டர் திறப்பு

September 9, 2026 DailyThanthi 0

திருவள்ளூர், தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் வரும் 58 கோவில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. கோவில்களில் அமைக்கப்படும் சிறப்பு கவுண்ட்டர்களில் பக்தர்கள் தங்கள் செல்போன்களை ஒப்படைத்துவிட்டு செல்லலாம் […]

மேற்காசியாவில் தொடரும் பதற்றம்; ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

September 9, 2026 Dinamalar 0

– நமது நிருபர்-கார்க் தீவு அருகே 5 ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது; இதனால் மேற்காசியாவில் பதற்றம் தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா தாக்குதலால் சேதமடைந்த ராணுவ கட்டமைப்பை மீட்டெடுக்க ஈரான் […]

தொழில்நுட்ப கோளாறால் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து – பயணிகள் கடும் அவதி

September 9, 2026 Maalaimalar 0

பிரிட்டன் வான்வழி போக்குவரத்துட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நாடு முழுவதும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக, விமான பயணங்களை கண்காணிக்கும் வலைத்தளமான Flightradar24 […]