உலக வளர்ச்சியின் இன்ஜினாக இந்தியா மாறும்: பிரதமர் மோடி

February 13, 2026 Dinamalar 0

புதுடில்லி: உலக வளர்ச்சியின் இன்ஜினாக இந்தியா மாறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டில்லியில் நடந்த உலக வர்த்தக மாநாட்டில் அவர் பேசியதாவது; மாற்றத்துக்கான நூற்றாண்டை உருவாக்குவதில் இந்தியா ஒரு வலுவான அடித்தளமாக இருக்கும். […]

 தேர்தல் அறக்கட்டளைகள் வாயிலாக ரூ.3,157 கோடியை அள்ளியது பா.ஜ.,!

February 13, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘தேர்தல் அறக்கட்டளை வாயிலாக கடந்த 2024 – 25ல் 3,826 கோடி ரூபாய் பெறப்பட்ட நிலையில், அதில் 82 சதவீதமாக 3,157 கோடி ரூபாயை பா.ஜ., பெற்றுள்ளது’ என, ஜனநாயக சீர்திருத்த சங்கம் […]

 பஞ்சசீல ஒப்பந்தத்திற்கு பிறகும் சீன எல்லை பிரச்னை தீர்க்கப்படவில்லை: முப்படை தலைமை தளபதி அனில் சவுஹான் கருத்து

February 13, 2026 Dinamalar 0

டேராடூன்: ”நாட்டின் வடக்கு பகுதியில் நிலவிய எல்லைப் பிரச்னையை தீர்க்க, சீனாவுடன் பஞ்சசீல ஒப்பந்தத்தை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு விரும்பியிருக்கலாம்; இருப்பினும், அந்த பிரச்னை இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது’ என, முப்படை தலைமை […]

பா.ஜ.,வின் ஓட்டுச்சாவடி வெற்றி இயக்கம்; செய்ய வேண்டியதை பட்டியலிட்ட தலைமை

February 13, 2026 Dinamalar 0

சென்னை: ஐந்து மாநில சட்டசபை தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடி வெற்றி இயக்கத்தை அறிவித்துள்ள பா.ஜ., தலைமை, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், குறைந்தது 50 வீடுகளின் மாடியில், பா.ஜ, கொடியை பறக்கவிட உத்தரவிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு […]

கோயில் உண்டியலில் கைவரிசை அறநிலையத்துறை அவசியமா? ஹிந்து முன்னணி கண்டனம்

February 13, 2026 Dinamalar 0

திருப்பூர்: ”அறநிலையத்துறை ஊழியர்களே, கோவில் உண்டியல் பணத்தை திருடுவதால், அறநிலையத்துறை அவசியம் தானா?” என, ஹிந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது. இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: தமிழகத்தில் கோவில்களின் உண்டியல் காணிக்கை […]

பாகிஸ்தான் 'மாஜி' பிரதமர் 85% பார்வை இழப்பு

February 13, 2026 Dinamalar 0

இஸ்லாமாபாத்: பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான், 2018 – 22 வரை பிரதமராக இருந்தார். 2022 ஏப்ரலில் அவர் […]

 பிரதமர் மோடியை புகழ்ந்த தி.மு.க., – எம்.பி., சிவா

February 13, 2026 Dinamalar 0

”பிரதமர் மோடி மிகவும் விபரம் தெரிந்தவர். நான் அவரை குறைத்து பேச மாட்டேன்,” என தி.மு.க., – எம்.பி., சிவா புகழ்ந்துள்ளார். அவர் கூறியதாவது: கடந்த 25 ஆண்டுகளாக, டில்லியில் இருக்கிறேன். ஹிந்தி எனக்கு […]

அமெரிக்க சுற்றுச்சூழல் சட்டத்தை ரத்து செய்தார் அதிபர் டிரம்ப்

February 14, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும், ‘எண்டேஞ்சர்மென்ட் பைண்டிங்’ எனும் தீர்மானத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். அதிகாரம் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, ‘எண்டேஞ்சர்மென்ட் […]

பெண்களுக்கு ரூ.5,000: தலைவர்கள் கிண்டல்

February 14, 2026 Dinamalar 0

சென்னை : ‘மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில், 5,000 ரூபாய் கொடுத்து, அடுத்த ஐந்தாண்டுகள் கொள்ளையடிக்க, தி.மு.க., வினர் துடிக்கின்றனர்’ என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் […]

நேற்றைய போராட்டம்: கிராம உதவியாளர்கள் கைது

February 14, 2026 Dinamalar 0

சென்னை : ‘காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்’ என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளர்களை போலீசார் கைது செய்தனர் . தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டமைப்பு […]