சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் முறையாகவும் சரியாகவும் நடத்தப்பட வேண்டும்? – மாணிக்கம் தாகூர் விளக்கம்

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதவது; சாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் […]

BRI கனவுத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை: காத்மாண்டு-திபெத் ரெயில் பாதையைக் கேள்விக்குறியாக்கிய திடீர் வெள்ளம்!

September 7, 2026 Maalaimalar 0

Summary திபெத்தின் சிகாட்சே நகரில் இருந்து கியிரோங் வழியாக நேபாளத் தலைநகர் காத்மாண்டு வரை சுமார் 72 கி.மீ தொலைவுக்கு ரெயில் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. நேபாளம் மற்றும் சீனா இடையிலான எல்லைப் பகுதியில் […]

கனிமவள முறைகேடு, விஷ்ணு ரெட்டி மீதான ஆதாரங்கள் – ஆதாரங்களை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின் – opposition leader udhayanidhi stalin attacks cm vijay friend vishnu reddy mining scam with his partners

September 7, 2026 Samayam Tamil 0

விஷ்ணு ரெட்டி மற்றும் அவரது சகோதரர்கள் கட்டுப்பாட்டில் கனிம வளங்கள் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பான ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிடப் போவதாக அதிரடியாக பேசியுள்ளார். மேலும் முதலமைச்சர் மீதான […]

“கலைஞர் தனது பதவியை தவறாக பயன்படுத்தினார்”

September 7, 2026 Nakkheeran 0

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 3ஆம் தேதி முதல்வர் விஜய் தாக்கல் செய்த காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு […]

‘ரதீஷ்… இவர் யாருக்கு நெருக்கமானவர்? நம்ம ஆட்சி வந்ததும் ஏன் துபாயில் ஒழிந்தார்?’ சட்ட சபையில் விஜய் கேள்வி

September 7, 2026 ietamil 0

“எங்களுடைய அரசியல் அனுபவம் பற்றி தெரியுமா?” எனக் கேட்கும் தி.மு.க-வின் உண்மையான பாரம்பரியத்தைச் சர்க்காரியா கமிஷன் அறிக்கையும், அமலாக்கத்துறையின் ஆவணங்களுமே வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன என்று சாடிய முதல்வர் விஜய், டாஸ்மாக் முறைகேடுகளில் தொடர்புடைய ‘ரதீஷ்’ […]

பாத்ரூமில் 2 கள்ளக்காதலர்களுடன் மனைவி செய்த காரியம்!… ஜன்னல் வழியாக பார்த்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

September 7, 2026 1newsnation 0

ஹிமாச்சலப் பிரதேசத்தில் திருமணமான பெண் மருத்துவர் தொடர்பான கள்ளக்காதல் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி இரண்டு இளைஞர்களை வீட்டிற்கு வரவழைத்து அந்தப் பெண் ரகசியமாக சந்தித்து வந்ததாக தகவல் […]

#BREAKING: இனி சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு கிடையாது – அமைச்சர் லோகேஷ்..!

September 7, 2026 kalkionline 0

காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான பதிலுரையை முதல்வர் விஜய் அறிவித்த பிறகு, திமுகவிற்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. இருப்பினும் முதல்வர் விஜய் திமுகவை பேச அனுமதிக்குமாறு சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் திமுகவினர் அமளியில் […]

திமுக மீது பொய்யான குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் காட்டம்

September 7, 2026 DailyThanthi 0

சென்னை 114 நாட்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதை ஆதாரமாக கூறினோம். 45 நிமிடங்கள் பேசினார். 10 நிமிடங்கள் காவல்துறை சாந்து கூறினார். அதன் பின்னர் எந்தவித ஆதாரமுமின்றி குற்றச்சாட்டுகளை முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்தார். […]

முதலமைச்சர் விஜய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது- நடிகர் சூரி

September 7, 2026 Maalaimalar 0

Summary குழந்தைகள், இளைஞர்கள் முதல் அனைவரும் சட்டமன்றம் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள் இது மிகவும் ஆரோக்கியமான ஒரு விஷயம். நடிகர் விஜய் இல்லாத சினிமா துறை என்பது அந்த இடம் ஒரு ஏமாற்றம் […]

வைபவ் சூர்யவன்ஷிக்காக குவிந்த ரசிகர்கள்: ஆட்டமிழந்தவுடன் வெளியேறிய சுவாரஸ்யம்

September 7, 2026 TheHindu 0

துலீப் கோப்பை இறுதிப் போட்டி கிழக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் அணிகளுக்கு இடையே நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் கிழக்கு மண்டலம் இஷான் கிஷனின் அபார சதத்துடன் […]

அதிமுக கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்தது ஏன்? சட்டபேரவையை தெறிவிக்கவிட்ட முதல்வர் – வாயடைத்து போன திமுக – cm vijay questions why were the schemes introduced by the aiadmk cancelled in the assembly

September 7, 2026 Samayam Tamil 0

சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இடையூறு செய்யாமல், பொறுமையுடன் பதிலளிப்பதே உண்மையான தலைமைப் பண்பு. எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல் பேசுவது 8 கோடி மக்களின் நலன்களுக்கு உகந்தது அல்ல. மக்களுக்காக மனதாரப் தயாரிப்புடன் பேசுவதே […]

“ஓட்டு போடாத மக்களை இப்படியா பேசுவது?, இது தான் திமுக”

September 7, 2026 Nakkheeran 0

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 3ஆம் தேதி முதல்வர் விஜய் தாக்கல் செய்த காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு […]

உதயநிதியை பேச அனுமதிக்க கூறிய விஜய்; மறுத்த சபாநாயகர்: தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு

September 7, 2026 ietamil 0

சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய […]

த்ரிஷா விவகாரம்; பெண்களைத் தரம் தாழ்த்துவதா?. சட்டம் தன் கடமையை செய்யும்!. பேரவையில் அனல் பறந்த முதல்வர் விஜய்யின் பேச்சு! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 7, 2026 1newsnation 0

3 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. அப்போது காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்தார். முதல்வர் பேச ஆரம்பித்தது முதலே எதிர்க்கட்சிகள் இருக்கையில் […]

Career: 'டிகிரி போதும்' SBI-ல் வேலைவாய்ப்பு; ஒரு மாதத்திற்கே குறைந்தபட்ச சம்பளம் ரூ.2.25 லட்சம்!

September 7, 2026 Vikatan 0

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஒப்பந்தம் அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் (Specialist Cadre Officer). இது ஐந்து ஆண்டுகால ஒப்பந்தப் பணி. மொத்த […]

வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன.?

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, தங்கம் விலை தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. இதற்கிடையே, கடந்த 3-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி சவரனுக்கு ரூ.2,320-ம், கிராமுக்கு ரூ.290-ம் அதிகரித்து, ஒரு சவரன் […]

பழைய பொருட்களை வீடுகளுக்கே சென்று பெற்று அழிக்கும் சென்னை மாநகராட்சியின் திட்டம்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

September 7, 2026 Maalaimalar 0

Summary இந்த எளிய நடைமுறையால் வீடுகளில் உள்ள பழைய தேவையற்ற பொருட்களை எறிய சிரமப்பட்டு வந்த சென்னை மக்களுக்குப் பெரு பெருமூச்சு அளிப்பதாக அமைந்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வீடுகளில் தேங்கிக்கிடக்கும் சோஃபா, […]

“மக்களை ஏமாற்றிய திமுகவின் போலி பிம்பம் உடைக்கப்படும்” – பேரவை பதிலுரையில் விஜய் ஆவேசம்

September 7, 2026 TheHindu 0

சென்னை: “மக்களை ஏமாற்றிய திமுகவின் போலி பிம்பம், பிராண்ட் உடைக்கப்படும்” என சட்டப்பேரவை பதிலுரையில் முதல்வர் விஜய் ஆவேசமாகத் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று (செப்.7) காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை […]

திமுக உறுப்பினர்கள் அவையில் தர்ணா: எழுந்த முதல்வர் விஜய்- கறார் காட்டிய பேரவைத் தலைவர் – dmk mlas dharna protest in tamil nadu assembly after cm vijay speech

September 7, 2026 Samayam Tamil 0

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சியான திமுக மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். முழு […]

தமிழ்நாட்டில் தி.மு.க-வின் ஆபாச நதி, வன்ம நதி ஓடுகிறது; பெண்களை இழிவாகப் பேசினால் சட்டம் பாயும்

September 7, 2026 ietamil 0

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், நாட்டில் கருத்துரிமை மற்றும் பேச்சுரிமையைத் தவறாகப் பயன்படுத்தி பெண்களை ஆபாசமாக விமர்சிக்கும் “தேய்ந்துபோன அரசியல் நாகரிகத்தைக்” கடுமையாகச் சாடியதுடன், […]