சட்டசபை தேர்தல்: அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
டெல்லி, தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், கொல்கத்தா ஆகிய 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் தொடர்பான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழகம் […]
