போராட்டத்தில் தாக்கப்பட்ட மாணவர்கள்: பிரதமர் மோடியை கடுமையாக சாடிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

July 21, 2026 Maalaimalar 0

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக ‘சலோ சன்சத்’ (நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி) போராட்டத்தின்போது CJP அமைப்பினர் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை […]

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள், பருமனானவர்கள் மாம்பழம் சாப்பிடவே கூடாதா?

July 21, 2026 Vikatan 0

Doctor Vikatan: என் வயது 65. சர்க்கரை நோய் இருக்கிறது. உடல் பருமனும் உள்ளது. இந்நிலையில் மாம்பழ சீசனில் மாம்பழம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டால் என் குடும்பத்தார் மறுக்கிறார்கள். எடை கூடும், சர்க்கரை நோய் தீவிரமாகும் […]

3வது தேசிய விருது : ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

July 21, 2026 Maalaimalar 0

அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் ஜி.வி. பிரகாஷ் குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் மூன்றாவது முறையாக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மகிழ்ச்சிகர […]

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரெயில் அறிமுகம்

July 21, 2026 kalkionline 0

பல்வேறு வளர்ந்த நாடுகளும், இரண்டு முதல் மூன்று பெட்டிகள் உடைய ரெயிலை மட்டுமே இயக்கும் நேரத்தில், வான் நீல நிறத்தில் 10 பெட்டிகள் அடங்கிய ரெயிலை இயக்கி இந்தியா சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் […]

2-வதும் பெண்ணாக பிறந்ததால் பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர பாட்டி கைது

July 21, 2026 DailyThanthi 0

பவானி, பவானியில் பிறந்த பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர பாட்டியை போலீசார் கைது செய்தனர். பெண் குழந்தை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொத்தபாளையம் செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். […]

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு; விற்பனையாளர் படுகாயம்! – இருவர் கைது!

July 21, 2026 Vikatan 0

மது வாங்க வந்தவர்களுக்கும் விற்பனையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட குற்றவாளி கிருஷ்ணகிரி மாவட்டம் பாஞ்சாலியூர் டாஸ்மாக் கடையில் […]

காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்துக்குரிய பங்கு நீரை பெற நடவடிக்கை: முதல்வர் விஜய்க்கு பழனிசாமி கோரிக்கை

July 21, 2026 TheHindu 0

சென்னை: ‘காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்துக்கு உரிய பங்கு நீரை தவெக அரசு பெற வேண்டும்’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் […]

தருமபுரி : 'அவனைக் காண நானும் செல்கிறேன்' – பிளஸ் டூ மாணவி எடுத்த விபரீத முடிவு

July 21, 2026 Vikatan 0

பள்ளியில் தன்னுடன் படித்த காதலன் தற்கொலை செய்துகொண்டதால் அதன் துயரம் தாங்காமல் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாலக்கோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த […]

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீடுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

July 21, 2026 DailyThanthi 0

கோவை, கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவ – மாணவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று தொடங்கியது விண்ணப்பங்கள் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளநிலை வேளாண் படிப்புகளுக்கு மொத்தம் […]

உக்ரைனில் வணிக கப்பல் மீது தாக்குதல் – 4 இந்தியர்கள் உயிரிழப்பு

July 21, 2026 Maalaimalar 0

உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தில் இருந்து வெளியேறி கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அதில் பயணித்த நான்கு இந்தியர்கள் உயிரிழந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. ‘எம்.வி. கோல்டன் லியோ’ (MV Golden […]

முதல்வர் விஜய்யுடன் ஃபோர்டு நிறுவனத்தினர் சந்திப்பு

July 21, 2026 TheHindu 0

சென்னை: முதல்வர் விஜய்யை ஃபோர்டு நிறுவனத்தினர் சந்தித்தனர். அவர்களிடம் மறைமலைநகரில் உற்பத்தி மற்றும் விரிவாக்கத்தை விரைவில் தொடங்கும்படி முதல்வர் வலியுறுத்தினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை, […]

பெண் ஐ.பி.எஸ் பயிற்சி அதிகாரிக்கு டார்ச்சர் – சக ஐ.பி.எஸ் பயிற்சி அதிகாரி மீது வழக்கு!

July 21, 2026 Vikatan 0

பயிற்சி பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்ததாக ஐ.பி.எஸ் அதிகாரி உதயகிருஷ்ணா ரெட்டி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.பி.எஸ். […]

சேலம்-மயிலாடுதுறை ரெயில்கள் பகுதியாக ரத்து

July 21, 2026 DailyThanthi 0

சேலம், மோகனூர் மற்றும் நாமக்கல் ரெயில் நிலைய யார்டுகளில் தண்டவாளம் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக சேலம்-மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. […]

கங்கனா ரனாவத் மாணவர்களுக்கு விடுத்த சவால்

July 21, 2026 kalkionline 0

அதேசமயம், நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் நேற்று கூடிய நிலையில், திட்டமிட்டபடி நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. பேரணி சென்றவர்கள் மீது டெல்லி காவல்துறையும், […]

அரசு சாட்சியை கொல்ல முயற்சி; உடந்தையாக இருந்த எஸ்.ஐ., சிக்கினார்

July 21, 2026 Dinamalar 0

திருப்பூர்: அரசு சாட்சியை கொல்ல முயன்ற வழக்கு தொடர்பாக, சஸ்பெண்ட் எஸ்.ஐ.,யை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கணபதிபாளையத்தைச் சேர்ந்த தங்கவேல், 45, கடந்த ஆண்டு கொல்லப்பட்ட ஐகோர்ட் வக்கீல் முருகானந்தம் […]

நிலக் கையகப்படுத்துதலில் சிக்கல்: மதுரை விமான நிலையத்தின் நீண்டகால விரிவாக்கத் திட்டம் முடக்கம்! – madurai airport expansion delayed due to land acquisition

July 21, 2026 Samayam Tamil 0

தென் தமிழகத்தின் மிக முக்கியமான வர்த்தக மற்றும் கலாச்சார மையமாகத் திகழும் மதுரைக்கு, விமானப் போக்குவரத்து மிக அவசியமான ஒன்றாகும். அதிகரித்துவரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கையாளும் வகையில் மதுரை விமான நிலையத்தைச் சர்வதேசத் தரத்திற்கு […]

முதல்வர் எலும்பை உடைப்பேன் என பேச்சு.. திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு 15 நாள் சிறை

July 21, 2026 Maalaimalar 0

தமிழக முதல்வர் விஜய்யை அச்சுறுத்தும் தொனியில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது: கோவில்பட்டியில் திமுக சார்பில் ஏற்பாடு […]

சென்னையில் லேசான மழை பதிவு: இந்த வாரத்தில் கூடுதல் மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு! – expected rain in chennai a refreshing change says indian meteorological departments forecast

July 21, 2026 Samayam Tamil 0

தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடுமையான வெயிலின் தாக்கத்திற்கு மத்தியில், திங்கள்கிழமை மாலை மற்றும் இரவில் நகரின் பல்வேறு இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது. […]

எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த புதிய வியூகம்.. ஓராண்டு காத்திருக்க முடிவு- அதிருப்தி அணியின் ரகசிய திட்டம்? – edappadi palaniswami aiadmk internal conflict sp velumani cv shanmugam

July 21, 2026 Samayam Tamil 0

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கடும் பின்னடைவை சந்தித்தது. அதுமட்டுமின்றி கட்சியில் இருக்கக்கூடிய முக்கிய எம் எல் ஏக்கள் முன்னாள் அமைச்சர்கள் என அடுத்தடுத்து தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் […]

டெல்லியில் மாணவர்கள், இளைஞர்கள் பேரணி மீது போலீஸ் தடியடி தாக்குதல்: இடதுசாரிகள் கட்சிகள் கண்டன அறிக்கை

July 21, 2026 Maalaimalar 0

சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ (எம்.எல்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:- தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தல் இடதுசாரி கட்சிகளின் மாநில ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று சென்னை, […]