இந்திய பொருளாதாரத்தின் அசைக்க முடியாத துாண்

March 4, 2026 Dinamalar 0

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, 1955ம் ஆண்டு துவங்கப்பட்டது. அதுமுதல் நாட்டின் நிதித் துறையில் முதன்மையான இடத்தை தக்கவைத்து வருகிறது. ஒட்டுமொத்த டிபாசிட் சந்தையில் 22.50 சதவீதம் மற்றும் கடன் […]

 சமையல் எண்ணெய், உலர் பழங்கள் 5 முதல் 8 சதவீதம் வரை விலை உயர்வு

March 4, 2026 Dinamalar 0

புதுடில்லி:கச்சா சமையல் எண்ணெய் விலை உயர்வையொட்டி சமையல் எண்ணெய் விலை, மொத்த விற்பனை சந்தை,யில் 5 சதவீதம் வரையும் உலர் பழங்களின் விலை 8 சதவீதம் வரையும் உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் […]

 பிப்., டூ-வீலர் விற்பனை 28% உயர்வு ஹீரோ, ஹோண்டா கடும் போட்டி

March 4, 2026 Dinamalar 0

சென்னை:பிப்ரவரி மாத இருசக்கர வாகன விற்பனை, 28 சதவீதம் உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, கடந்த ஆண்டு பிப்ரவரியில், 13.84 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையான நிலையில், கடந்த பிப்ரவரியில் 17.74 லட்சம் வாகனங்கள் […]

 அரிய வகை தாதுக்களை கண்டறிய இந்தியாவுடன் இணையும் ஜப்பான்

March 4, 2026 Dinamalar 0

புதுடில்லி:ராஜஸ்தானில் உள்ள அரிய வகை தாதுக்களை இந்தியாவுடன் இணைந்து கண்டறிவது குறித்து ஜப்பான் பேசி வருகிறது. காந்தங்களை தயாரிப்பதற்கு தேவையான அரிய வகை தாதுகளுக்காக சீனாவை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தை குறைக்கும் நோக்கில் ஜப்பான், […]

 நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி ரூ.65.59 லட்சம் கோடியாக உயர்வு

March 2, 2026 Dinamalar 0

கடந்த நிதி ஆண்டின் 10 மாதங்களுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டில், நம் நாட்டின் தயாரிப்பு பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மத்திய அரசின் தகவல் பிரிவு இதை தெரிவித்துள்ளது. 2024-25 நிதியாண்டில், சாதனை […]

லக்ஷ்மி பிராண்ட்டின் தீபாவளி பரிசு போட்டி : நியூ ஜெர்சியை சேர்ந்தவருக்கு லெக்ஸஸ் RX 350 கார் பரிசு

March 2, 2026 Dinamalar 0

அமெரிக்காவின் மிகப்பெரிய தெற்காசிய உணவு இறக்குமதியாளர் மற்றும் விநியோகஸ்தர் HOS குளோபல் புட்ஸின் முதன்மை பிராண்டான லக்ஷ்மி. இந்நிறுவனம் மளிகை பொருட்கள் மற்றும் புரோஷன் உணவுகளை சிறந்த முறையில் வழங்கி வருகிறது. தீபாவளியை முன்னிட்டு […]

 ரூ.22 லட்சம் கோடி முதலீடு செய்ய ஏ.ஐ., மாநாட்டில் நிறுவனங்கள் உறுதி

March 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் நடத்தப்பட்ட ‘இந்தியா ஏ.ஐ., இம்பாக்ட்’ மாநாட்டில், ரிலையன்ஸ், அதானி, கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறையில் கிட்டத்தட்ட 22 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு […]

 விமான நிலையங்களில் சரக்குகள் தேக்கம்: தாமத கட்டணம் கூடாது என வலியுறுத்தல்

March 2, 2026 Dinamalar 0

திருப்பூர்: மேற்காசியாவில் நடந்து வரும் மோதல் காரணமாக சர்வதேச விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விமான நிலையங்களில் தேக்கமடைந்துள்ள ஏற்றுமதி சரக்குகளுக்கு விதிக்கப்படும் தாமத கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என, ஏ.இ.பி.சி., […]

 முந்திரி ஏற்றுமதிக்கான லைசென்ஸ் அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை

March 2, 2026 Dinamalar 0

சென்னை: ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரால் இந்திய முந்திரி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முந்திரி ஏற்றுமதிக்காக வழங்கப்படும் உரிம காலத்தை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய முந்திரி சங்கம் கோரிக்கை […]

 சென்னையில் 'பின்டெக் டவர்' ரூ.249 கோடி முதலீட்டில் திறப்பு

March 2, 2026 Dinamalar 0

சென்னை: நிதித்துறையை சேர்ந்த நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, ‘டிட்கோ’ நிறுவனம் சார்பில், சென்னை நந்தம்பாக்கத்தில், 249 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, ‘பின்டெக்’ கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். வங்கி, காப்பீடு […]