செப்டம்பர் 11-ந் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: இந்தியா முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு

September 10, 2026 ietamil 0

வாரத்தில் ஐந்து நாள் வங்கி வேலை என்பதை அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை (PLI) திட்டம் தொடர்பான கருத்து வேறுபாடுகளை கண்டித்து, யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU) […]

PM Kisan Amount Hike,பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் – வெளியான செய்தி: உண்மை என்ன? – will farmers receive 10000 rupees hereafter under pm kisan yojana check the truth here

September 10, 2026 Samayam Tamil 0

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இனி விவசாயிகளுக்கு ஆண்டுகளுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும் என்ற செய்தி பரவுகிறது. அதற்கான விளக்கம் கிடைத்துள்ளது. உண்மை இதுதான். பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி ( பிஎம் […]

Union Bank 444 Days FD,யூனியன் வங்கியின் ஃபிக்சட் டெபாசிட் திட்டம்: 444 நாள் முதலீட்டில் இவ்வளவு லாபமா! – union bank 444-day fd offers huge returns for senior citizens

September 10, 2026 Samayam Tamil 0

யூனியன் வங்கியின் இந்த 444 நாள் டெபாசிட் திட்டத்தில் அதிக வருவாயைப் பெறலாம். அதுவும் மூத்த குடிமக்கள் 7.25 % வரை வட்டி பெறலாம். அதுகுறித்த முழுமையான விவரங்களை இங்கே நீங்கள் பார்க்கலாம். தங்களுடைய […]

Business Ideas For Women,டிஃபின் பிசினஸ்: இல்லத்தரசிகளுக்கான அருமையான தொழில் – டிரை பண்ணி பாருங்க – house wife women can make a try on this tiffin service business from home to earn much

September 10, 2026 Samayam Tamil 0

நீங்கள் ஒரு இல்லத்தரசியாக இருந்து, வீட்டிலிருந்தே ஒரு தொழிலைத் தொடங்க விரும்பினால் உங்களுக்காக ஒரு சிறந்த யோசனை உள்ளது. இந்தத் தொழிலின் மூலம் மாதம் 15,000 முதல் 20,000 ரூபாய் வரை எளிதாக வருமானம் […]

Insurance Policyholders Safety,இன்சூரன்ஸ் என்ற பெயரில் மோசடி: OTP, KYC விஷயத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – beware of fake websites operating under the name of bima bharosa big alert from irdai

September 10, 2026 Samayam Tamil 0

இன்சூரன்ஸ் விஷயத்தில் புகார் செய்வது, தகவல்களைப் பகிர்வது, லிங்க்குகளை கிளிக் செய்வது போன்றவற்றில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் எச்சரிக்கை செய்துள்ளது. காப்பீடு விஷயத்தில் […]

India LPG Imports,சமையல் எரிவாயு இறக்குமதி: அமெரிக்காவை அதிகம் சார்ந்திருக்கும் இந்தியா – என்ன காரணம்? – lpg import from the us have increased and share crossing 50 percent now check here how

September 10, 2026 Samayam Tamil 0

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் மற்றும் பதற்றமான சூழல் இந்தியாவின் எல்பிஜி இறக்குமதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளிலிருந்து விநியோகம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் இந்தியாவின் நிலை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த ஆறு […]

Iphone users-க்கு அதிர்ச்சி…Entry கொடுத்த 18 சீரிஸ் ….

September 10, 2026 kumudam 0

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 18 புரோ சீரிஸ் மற்றும் தனது முதல் மடிப்பு போனான ‘ஐபோன் டூயோ’ (iPhone Duo) ஆகியவற்றை நேற்று (செப்.9) இரவு அறிமுகப்படுத்தியது. வழக்கமாகப் புதிய ஐபோன்கள் […]

Housing Prices Hike,வீடுகளின் விலை கடும் உயர்வு: வாங்க முடியாமல் தவிக்கும் மிடில் கிளாஸ் மக்கள் – property prices risen by 59 percent in five years middle class people struggling to own a house

September 10, 2026 Samayam Tamil 0

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் வீடுகளின் விலையும், வீடு கட்டும் நிலத்துக்கான விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் சொந்த வீட்டில் குடியேறுவது எட்டா கனவாக மாறியுள்ளது. சொந்தமாக ஒரு வீடு வாங்குவது […]

Gold price today:தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி…விலை…

September 10, 2026 kumudam 0

சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,920-க்கு விற்பனையானது. தொடர்ந்து செப்டம்பர் […]

Advance Tax Second Installment,செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் இதை முடிக்க வேண்டும்: வரி செலுத்துவோருக்கு முக்கியமான வேலை பெண்டிங் – taxpayers should do this important work before september 15 otherwise may have to pay heavy interest

September 10, 2026 Samayam Tamil 0

முன்கூட்டிய வரி (Advance Tax) என்பது வருமானம் ஈட்டும்போதே வரி செலுத்துதல் என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. ஆண்டு முழுவதும் ஈட்டிய மொத்த வருமானத்திற்கான வரியை ஆண்டின் இறுதியில் செலுத்துவதற்குப் பதிலாக, உங்கள் மதிப்பிடப்பட்ட […]

NSE IPO Size,தேசிய பங்குச்சந்தை ஐபிஓ மதிப்பீடு குறைப்பு: உன்னிப்பாக கவனிக்கும் முதலீட்டாளர்கள் – national stock exchange reduced the size of initial public offering know why

September 10, 2026 Samayam Tamil 0

தேசிய பங்குச் சந்தையின் IPO அளவு ரூ. 23,500 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியன் வங்கி OFS மூலம் 15 லட்சம் பங்குகளை விற்பனை செய்யவுள்ளது. அதுகுறித்து முழு விவரங்களை இங்கே பார்க்கலாம். முதலீட்டாளர்கள் […]

மீண்டும் அதிரடி ஏற்றத்தில் தங்கம்; இன்றைய விலை நிலவரம்

September 10, 2026 ietamil 0

சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை தொடர் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் […]

Gold Rate In Tamil Nadu,மீண்டும் மேலே செல்லும் தங்கம் விலை – நகை வாங்கும் மக்கள் கவலை – increasing trend started in gold rates at chennai 10th september 2026

September 10, 2026 Samayam Tamil 0

ஆபரணத் தங்கத்தின் விலை! தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 10) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 14,255 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 1,14,040 ரூபாய்க்கு விற்பனை […]

WazirX Futures Guide Cryptocurrency Investments,இந்திய வர்த்தகர்கள் கிரிப்டோகரன்சி போன்ற முதலீடு, சொத்துக்களை எவ்வாறு அணுகுகிறார்கள்? – how wazirx futures helps indian traders access cryptocurrency investment opportunities sp

September 10, 2026 Samayam Tamil 0

பெரும்பாலான இந்திய வர்த்தகர்கள் கிரிப்டோ என்பது ஸ்பாட் சந்தைகளிலிருந்து தான் தொடங்கியது. அதேசமயம் உலகளவில் தீவிரமாக செயல்படக்கூடிய வர்த்தகர்கள் கடன் வசதி, மூலதன செயல்திறன் மற்றும் விலை நகர்வுகளில் விரைவான பங்கேற்பு ஆகியவற்றுக்காக, சிறிது […]

தங்கம் விலை மீண்டும் உயர்வு.! இன்றைய நிலவரம் என்ன.?

September 10, 2026 DailyThanthi 0

சென்னை, தங்கம் விலை தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 3-ந் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320-ம், கிராமுக்கு ரூ.290-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,13,920-க்கும், ஒரு […]

Stocks To Watch Today September 10,இன்று முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய பங்குகள்: HDFC வங்கி முதல் ஹூண்டாய் மோட்டார்ஸ் வரை – from hdfc bank mcx tcs to hyundai motor stocks to watch today 2026 september 10th

September 10, 2026 Samayam Tamil 0

சர்வதேச சந்தையின் பலவீனம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக நேற்று இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது அமர்வாக வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன. இதுபோன்ற […]

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…!

September 10, 2026 DailyThanthi 0

சென்னை, கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. பெட்ரோல், டீசல் […]

ஈரான்-அமெரிக்கா போர்: கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியது

September 10, 2026 TheHindu 0

புதுடெல்லி: ஈ​ரான்​-அமெரிக்கா போர் மற்​றும் சவுதி அரேபியா மீதான ஹவுதி கிளர்ச்​சி​யாளர்​களின் தாக்​குதல் காரண​மாக ஒரு பேரல் கச்சா எண்​ணெய் விலை மீண்​டும் 100 டாலரை தாண்டி உள்​ளது. மத்​திய கிழக்​கில் தீவிர மடைந்து […]

வங்கி ஊழியர்கள் செப்.,11ல் வேலை நிறுத்தம்

September 10, 2026 Dinamalar 0

புதுடில்லி: வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை மற்றும் செயல்திறன் அ டிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தை மாற்றியமைத்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 11ம் தேதி, நா டு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட, வங்கி தொழிற்சங்கங்கள் […]

தினம் ஒரு பங்கு தினம் ஒரு பங்கு

September 10, 2026 Dinamalar 0

எம்.பி.பாண்டிகுமார் ‘செபி ரிசர்ச் அனலிஸ்ட்ஸ் ரெகுலேஷன் – 2014 விதிகளின்’ கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு பார்ட்-டைம் ரிசர்ச் அனலிஸ்ட். (பதிவு எண்: INH000024888) ரேடிகோ கைதான் லிமிடெட் மதுபானங்கள் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் […]