விலை நிலவரம்

February 19, 2026 Dinamalar 0

சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 2,160ரூபாய் அதிகரித்து 1,16,000 ரூபாய்க்கு விற்பனையானது. Source link

 'ரேஞ்ச் பவுண்டு' வர்த்தகத்துக்கான வாய்ப்பு தெரிகிறது

February 19, 2026 Dinamalar 0

காலையில் இருந்தே சீரான இறக்கத்தை தொடர்ந்து கண்ட நிப்டி, நாளின் இறுதியில், 365 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி ஸ்மால் கேப் 250’ குறியீடு, […]

 'டாடா இன்வெஸ்ட்மென்ட்' ஒரே நாளில் 13% உயர்வு

February 19, 2026 Dinamalar 0

‘டாடா இன்வெஸ்ட்மென்ட்’ நிறுவனத்தின் பங்கு விலை நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 13 சதவீதம் வரை உயர்ந்து, 727 ரூபாய் என்ற அன்றைய உச்சத்தை தொட்டது. வர்த்தக முடிவில் 7.50 சதவீதம் விலை அதிகரித்து […]

 ஓப்பன் ஏ.ஐ., உடன் கூட்டணி: பங்கு விலை உயருமா?

February 20, 2026 Dinamalar 0

மேம்பட்ட ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய சேவையை வழங்கும் வகையில், சாட் ஜி.பி.டி.,யை உருவாக்கிய ‘ஓப்பன் ஏ.ஐ.,’ நிறுவனத்துடன் டி.சி.எஸ்., நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. டாடா குழுமத்தின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் செயற்கை நுண்ணறிவு […]

 சேலம் ஜவ்வரிசி நேரடியாக கனடாவுக்கு ஏற்றுமதி

February 20, 2026 Dinamalar 0

சேலம்: சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் புவிசார் குறியீடு பெற்ற ஜவ்வரிசி முதல்முறையாக கனடா நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜவ்வரிசி உற்பத்தியும் விலையும் அதிகரிக்கும் என ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். நம் நாட்டிலேயே மரவள்ளிக் […]

 பிப்., தயாரிப்பு துறை வளர்ச்சி 3 மாதங்களில் மிக அதிகம்

February 20, 2026 Dinamalar 0

புதுடில்லி: நாட்டின் தயாரிப்பு துறை நிறுவனங்களின் உற்பத்தி வளர்ச்சி, பிப்ரவரி மாதத்தில் மூன்று மாதங்களில் இல்லாத உயர்வு கண்டிருப்பதாக எச்.எஸ்.பி.சி., வங்கி வெளியிட்டுள்ள பி.எம்.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொழிற்சாலை உற்பத்தி அதிகரித்ததே இதற்கு […]

 அமெரிக்காவுக்கு ஏற்றுமதி: தைவான் சாதனை

February 20, 2026 Dinamalar 0

கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில் சீனாவை தைவான் முந்தியிருப்பதாக, அமெரிக்க வர்த்தக துறையின் தரவுகள் தெரிவித்துள்ளன. கடந்த டிசம்பரில், சீனாவின் சரக்கு இறக்குமதி முந்தைய ஆண்டின் இதே மாதத்தைவிட 44 […]

 'ஆல்ட்டர்நேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட் பண்டு' : செபியின் புதிய என்.ஏ.வி., விதிமுறைகள்

February 21, 2026 Dinamalar 0

ஏ.ஐ.எப்., எனும் ‘ஆல்ட்டர்நேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட் பண்டுகளில்; முதலீடு செய்துள்ளவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்யும் வகையில், செபி புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, இனி ஏ.ஐ.எப்., பண்டு நிறுவனங்கள், தங்கள் திட்டங்களின் என்.ஏ.வி., […]

IPO அலசல்: கிளீன் மேக்ஸ்

February 21, 2026 Dinamalar 0

கடந்த 2010ல் மும்பையை தலைமையிடமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘கிளீன் மேக்ஸ் என்விரோ எனர்ஜி சொல்யூஷன்ஸ்’ நிறுவனம், வணிக மற்றும் தொழில்துறையினருக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்குகிறது. அக்டோபர் 31, 2025 நிலவரப்படி, 2.80 கிகாவாட் அளவிலான […]

 எல்.ஜி., எலெக்ட்ரானிக்ஸ் பங்கு 16% உயர வாய்ப்பு

February 21, 2026 Dinamalar 0

எல்.ஜி., எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பங்கு விலை, தற்போதைய விலையில் இருந்து 16 சதவீதம் வரை வளர்ச்சி காணும் என ‘ஆக்ஸிஸ் டைரக்ட்’ கணித்துள்ளது. டிவி, பிரிஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு, விற்பனையில் […]