தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,240 குறைவு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

October 22, 2026 TheHindu 0

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (அக்.22) பவுனுக்கு ரூ.1,240 என்று குறைந்துள்ளது. வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ரூ.5,000 குறைத்துள்ளது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா […]

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் புதிய பங்கு வெளியீடு: முதல் நாளிலேயே 3.16 மடங்கு விண்ணப்பம்

October 22, 2026 TheHindu 0

புதுடெல்லி: ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறு​வனத்​தின் புதிய பங்கு வெளியீடு (ஐபிஓ) முதலீட்​டாளர்​களிடையே மிகப்​பெரிய வரவேற்பைப் பெற்​றுள்​ளது. ஏலம் தொடங்​கிய சில நிமிடங்​களி​லேயே இந்தப் பங்கு வெளியீடு முழு​மையாக சப்​ஸ்கிரைப் செய்யப்பட்டது. தேர்ந்​தெடுக்​கப்​பட்ட நிறு​வன முதலீட்​டாளர்​களுக்​கான […]

Gold Rate Today,தங்கம் விலை மெகா குறைப்பு: நகை வாங்குவோருக்கு இது பொற்காலம் – 3rd day in a row gold rate reduced 22nd october 2026 in chennai tamil nadu

October 22, 2026 Samayam Tamil 0

ஆபரணத் தங்கத்தின் விலை! தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 22) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 13,235 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 1,05,880 ரூபாய்க்கு விற்பனை […]

GOLD RATE TODAY: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 குறைவு… இன்றைய நிலவரம் இதோ

October 22, 2026 ietamil 0

GOLD RATE TODAY: அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையில் அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சில நாட்களில் விலை உயர்வதும், தொடர்ந்து குறைவதும் என தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. […]

முக்கிய துறைகளின் வளர்ச்சி 7.90% ஆக உயர்வு

October 22, 2026 Dinamalar 0

இந்தியாவின் முக்கிய எட்டு உட்கட்டமைப்பு துறைகள் கடந்த செப்டம்பரில் 7.90 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வளர்ச்சியில், இரும்புத் தாது, மின்சாரம் ஆகிய துறைகள் முக்கிய பங்கு வகித்தன. […]

விற்பனையில் வாரிக்குவித்த ஆப்பிள்

October 21, 2026 DailyThanthi 0

இந்தியாவில் ஆப்பிள் போன்களின் மோகம் விண் ணைத் தொட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில், ஆப்பிள் இந்தியா நிறுவனம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி வர லாற்று சாதனை […]

Merchant Discount Rate,தீபாவளிக்கு பிறகு வரும் MDR கட்டணம்: ஒரு லட்சம் ரூபாயை இப்படி அனுப்பலாமா! – can we transfer 1 lakh rupees in multiple transactions to escape from mdr charges

October 21, 2026 Samayam Tamil 0

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் அமலுக்கு வருகிறது. தீபாவளிக்குப் பிறகு அமல்படுத்தப்படவுள்ள வணிகர் தள்ளுபடி விகித (MDR) கட்டமைப்பு, பயனர்கள் மற்றும் வணிகர்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக, பெரிய தொகையை பல […]

சீனா, வியட்நாம் நாடுகளுடன் இணைப்பு வலுப்படுத்தியது துாத்துக்குடி துறைமுகம்

October 21, 2026 Dinamalar 0

துாத்துக்குடி: பெரிய வகை கப்பல் வருகையால், துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தென் சீனா, வியட்நாம் நாடுகளுடன் கடல்சார் இணைப்பை வலுப்படுத்தி உள்ளது. இதன் வாயிலாக, அந்த பகுதி ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு புதிய வர்த்தக […]

சோலாரில் ‘ஸ்மார்ட்’ விற்பனை வண்டி: ஐ.ஐ.டி., காரக்பூர் முயற்சி

October 21, 2026 Dinamalar 0

சாலையோர உணவு வியாபாரிகளின் விற்பனையை மேம்படுத்தும் வகையில், சூரிய சக்தியில் இயங்கும் புதிய உணவு விற்பனை வண்டியை ஐ.ஐ.டி., காரக்பூர் உருவாக்கியுள்ளது. மூன்று சக்கர வாகன வடிவில் உருவாக்கப்பட்ட இந்த வண்டியில் சூரிய மின்சாரம், […]

டார்க் வெப்பில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்த விவகாரம்: எஸ்.பி.ஐ விளக்கம்

October 21, 2026 DailyThanthi 0

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இணையதளம் மீது சைபர் தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத ஹேக்கர் குழு, 3.75 லட்சம் தரவுகளை திருடப்பட்டு ’டார்க் வெப்’பில் வெளியிட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ […]

Jio History,எல்லாம் இலவசம் – டூ – நம்பர் 1 நெட்வொர்க்: புரட்சியை ஏற்படுத்திய ஜியோவின் வளர்ச்சி – started from zero to earning crores from customers how jio revolutionized indian telecom

October 21, 2026 Samayam Tamil 0

ஜியோவின் ஐபிஓ தற்போது பெரிய பேசுபொருளாக இருக்கும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் அடி எடுத்து வைத்தது முதல் இப்போது அடைந்துள்ள மாபெரும் வளர்ச்சி குறித்து இங்கே பார்க்கலாம். இந்தியாவில் இன்று இணையம் என்பது […]

ஒரு கேள்வி ஒரு பதில்

October 21, 2026 Dinamalar 0

பணப்புழக்க நெருக்கடியை சிறு நிறுவனங்கள் எப்படிச் சமாளிக்கலாம்? பதில்: சிறு நிறுவனங்கள் விற்பனை செய்த பொருட்களுக்கு கிடைக்க வேண்டிய தொகை தாமதமாகும் போது, ‘டிரெட்ஸ்’ வசதியை பயன்படுத்தி அந்த பணத்தை முன்கூட்டியே பெறலாம். வாங்குபவர் […]

Toll Plaza Double Charge Rule,சுங்கச் சாவடியில் ஃபாஸ்டாக் வேலை செய்யாவிட்டால் என்ன நடக்கும்? எவ்வளவு பணம் கொடுக்கணும்? – how much tax will be charged if fastag does not work

October 21, 2026 Samayam Tamil 0

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது பலர் இன்னும் சில சிரமங்களைச் சந்திக்கின்றனர். சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டாக் ஸ்கேன் ஆகாமல் போவது அல்லது சர்வர் செயலிழப்பு காரணமாக பணம் செலுத்த முடியாமல் போவது போன்ற சிக்கல்களைப் பலர் எதிர்கொள்கின்றனர். […]

மின்சார உபகரணங்கள் உற்பத்தி அதிகரிக்கும்: டிரான்ஸ்பார்மர் உற்பத்தியில் 11 சதவீத வளர்ச்சி எதிர்பார்ப்பு

October 21, 2026 Dinamalar 0

நாட்டில் மின் கட்டமைப்பு விரிவாக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் மற்றும் டேட்டா சென்டர்களின் தேவை அதிகரிப்பால், நடப்பு நிதியாண்டில் ஜெனரேட்டர், டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்சார கட்டுப்பாட்டு கருவிகளின் உற்பத்தி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து […]

மிரள வைத்த ஜியோ ஐ.பி.ஓ ஓப்பனிங்: சில மணி நேரங்களில் விற்று தீர்ந்த பங்குகள்: பங்குச் சந்தையில் புதிய வரலாறு

October 21, 2026 ietamil 0

இந்தியாவோட பங்குச்சந்தை வரலாற்றிலேயே இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு, வெறும் சில மணி நேரங்களிலேயே ஜியோ ஐ.பி.ஓ (IPO) ஃபுல் சப்ஸ்கிரிப்ஷன் ஆகி சும்மா அதகளம் பண்ணியிருக்கு. புதன்கிழமை காலை 10:44 மணி நிலவரப்படி, கம்பெனி […]

கண்காட்சி கார்னர். சாக் கண்ணாடி, கதவு, அலுமினியம் டெக் எக்ஸ்போ – 2026

October 21, 2026 Dinamalar 0

கண்ணாடி உற்பத்தி, கதவு, ஜன்னல் தயாரிப்பு மற்றும் அலுமினியப் பொருட்கள் சார்ந்த மூன்று சர்வதேச தொழில் கண்காட்சிகள், டிசம்பர் 10 முதல் 12ம் தேதி வரை புதுடில்லியில் நடைபெற உள்ளன. ‘ஜாக் கிளாஸ் டெக்னாலஜி […]

PNB Alert On AI Frauds,AI மூலம் ஆன்லைன் மோசடி: வாடிக்கையாளர்களுக்கு PNB எச்சரிக்கை – punjab national bank issues warning to customers about cyber frauds using ai

October 21, 2026 Samayam Tamil 0

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் ஆன்லைன் மோசடிகள் குறித்து தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி போலியான குரல், டீப்ஃபேக் மற்றும் ஃபிஷிங் போன்ற ஆன்லைன் […]

பொது பங்கு வெளியீட்டில் சாதனை படைத்த ஜியோ பிளாட்பார்ம்ஸ்.. 100 நிமிடங்களில் முழுமையான முன்பதிவு

October 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு இன்று தொடங்கியது. 100 நிமிடங்களில் முழுமையான முன்பதிவை எட்டியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் சேவைகள் […]

SBI Data Leak,SBI வங்கியில் தகவல் கசிவு: வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பா? என்ன நடந்தது? – from mobile numbers to addresses sbi customer data has been leaked

October 21, 2026 Samayam Tamil 0

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வில் (SBI) மிகப் பெரிய தகவல் கசிவு நடந்துள்ளது. அவ்வங்கி வாடிக்கையாளர்களின் மொபைல் எண்கள் முதல் முகவரிகள் வரையிலான முக்கியத் தரவுகள் கசிந்திருக்கலாம் […]

Jio IPO Opens Today,ஜியோ ஐபிஓ இன்று தொடக்கம்: முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது – jio ipo opens today minimum investment price band and key details to know

October 21, 2026 Samayam Tamil 0

இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீடு (IPO) இன்று (அக்டோபர் 21) சந்தாவுக்குத் திறக்கப்பட்டுள்ளது. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் இந்தப் பங்கு விற்பனை மூலம் ரூ. 30,213 கோடி வரை திரட்ட […]