விளையாட்டு: ‘ரவுண்ட்–அப்’

October 17, 2026 Dinamalar 0

அரையிறுதியில் ஸ்வியாடெக் உஹான்: சீனாவில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., உஹான் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் ஆன் லி மோதினர். இதில் ஸ்வியாடெக் 6–4, 6–1 […]

9 ஓவர்களாக குறைக்கப்பட்ட கடைசி டி20 – டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு

October 17, 2026 DailyThanthi 0

பெங்களூரு, இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. மழை காரணமாக டாஸ் போடுவதில் […]

மழையால் போட்டி பாதியில் ரத்து: 'டி-20' தொடர் சமன்

October 17, 2026 Dinamalar 0

பெங்களூரு: ஐந்தாவது ‘டி-20’ போட்டி மழையால் பாதியில் ரத்தானது. ‘டி-20’ தொடர் 2-2 என, சமன் ஆனது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன. இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, […]

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட்: மழை காரணமாக ஆட்டம் பாதிப்பு

October 17, 2026 DailyThanthi 0

பெங்களூரு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 7.4 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்துள்ளது. 9 ஓவர்கள் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி […]

இந்திய பெண்கள் அசத்தல்: மந்தனாவுக்கு ‘முதல்’ வெற்றி

October 17, 2026 Dinamalar 0

ராய்ப்பூர்: முதல் ‘டி–20’ போட்டியில் இந்திய பெண்கள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இது, கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவின் முதல் வெற்றியாக அமைந்தது. இந்தியா வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் அணி, மூன்று போட்டிகள் […]

ஆசிய பாரா போட்டிகள்; மகளிர் இரட்டையர் பேட்மிண்டனில் பதக்கம் உறுதி செய்த இந்திய ஜோடி

October 17, 2026 DailyThanthi 0

டோக்கியோ ஆசிய பாரா போட்டிகளில் மகளிர் இரட்டையர் பேட்மிண்டனில் இந்திய ஜோடி பதக்கம் உறுதி செய்துள்ளது. ஆசிய பாரா போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகின்றன. இதில், மகளிர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் மனசி […]