CM Vijay News Live Updates: தமிழக பட்ஜெட்

இறுதி பட்ஜெட் ஆலோசனை: தமிழக பட்ஜெட் குறித்து 10 முக்கிய துறை அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட உள்ளார். த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் வரும் 5ம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. 

  • Jul 27, 2026 10:13 IST

    கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஜய் இன்று ஆய்வு

    கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதலமைச்சர் விஜய் இன்று ஆய்வு நடத்த உள்ளார்.  செயல்பாடுகளை மேலும் மேம்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  • Jul 27, 2026 10:12 IST

    களத்தில் இறங்கி ஆய்வு

    கூவம் ஆற்றை மேம்படுத்தும் திட்டம் தொடங்கி வைத்த அமைச்சர் ஆனந்த், களத்தில் இறங்கி ஆய்வு செய்தார். சென்னை கோயம்பேடு அருகே பாடிகுப்பம் பகுதியில், கூவம் ஆற்றை தூர்வாரி மேம்படுத்தும் திட்டத்தை அமைச்சர் ஆனந்த் தொடங்கி வைத்தார்.  தொடங்கி வைத்த பின், களத்தில் இறங்கி ஆய்வு செய்த அமைச்சர், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.  

  • Jul 27, 2026 10:07 IST

    இறுதி பட்ஜெட் ஆலோசனை

    தமிழக பட்ஜெட் குறித்து 10 முக்கிய துறை அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட உள்ளார். த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் வரும் 5ம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. 

Source link