Gold Rate Today,சனிக்கிழமை தங்கம் விலை: நகை வாங்க இன்று நல்ல வாய்ப்பு – கிளம்புறீங்களா? – price cut over 1000 rupees in gold rates today september 5th tamil nadu jewel shops

ஆபரணத் தங்கத்தின் விலை!

தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 5) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 14,190 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 1,13,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று சவரனுக்கு 1,360 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த 10 நாட்களில் விலை!

செப்டம்பர் 5 – ரூ. 1,13,520
செப்டம்பர் 4 – ரூ. 1,14,880
செப்டம்பர் 3 – ரூ. 1,13,920
செப்டம்பர் 2 – ரூ. 1,11,600
செப்டம்பர் 1 – ரூ. 1,13,000
ஆகஸ்ட் 31 – ரூ. 1,14,960
ஆகஸ்ட் 30 – ரூ. 1,16,040
ஆகஸ்ட் 29 – ரூ. 1,16,040
ஆகஸ்ட் 28 – ரூ. 1,17,200
ஆகஸ்ட் 27 – ரூ. 1,17,800

தூய தங்கத்தின் விலை!

24 காரட் தூய தங்கத்தின் விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தூய தங்கம் 15,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 8 கிராம் தங்கம் விலை 1,23,840 ரூபாயாக இருக்கிறது.

மற்ற நகரங்களில் தங்கம் விலை!

சென்னை – ரூ. 14,361
மும்பை – ரூ. 14,190
டெல்லி – ரூ. 14,205
கொல்கத்தா – ரூ. 14,190
பெங்களூரு – ரூ. 14,190
ஹைதராபாத் – ரூ. 14,190
கேரளா – ரூ. 14,190
புனே – ரூ. 14,190
வதோதரா – ரூ. 14,195
அகமதாபாத் – ரூ. 14,195

வெள்ளியின் விலை!

வெள்ளி வாங்குவோருக்கு சற்று நிம்மதி கிடைத்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 2,55,000 ரூபாயாக இருக்கிறது. வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.

Source link