Gold Rate Today,தங்கம் விலை அதிகம்: இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? – what is the gold rate and silver price today in tamil nadu 28th october 2026

ஆபரணத் தங்கத்தின் விலை!

தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 28) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 13,195 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 1,05,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்துள்ளது.

கடந்த 10 நாட்களில் விலை!

அக்டோபர் 28 – ரூ. 1,05,560
அக்டோபர் 27 – ரூ. 1,05,080
அக்டோபர் 26 – ரூ. 1,04,680
அக்டோபர் 25 – ரூ. 1,04,560
அக்டோபர் 24 – ரூ. 1,04,560
அக்டோபர் 23 – ரூ. 1,04,480
அக்டோபர் 22 – ரூ. 1,05,880
அக்டோபர் 21 – ரூ. 1,07,120
அக்டோபர் 20 – ரூ. 1,07,920
அக்டோபர் 19 – ரூ. 1,08,560

தூய தங்கத்தின் விலை!

24 காரட் தூய தங்கத்தின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தூய தங்கம் 14,395 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 8 கிராம் தங்கம் விலை 1,15,160 ரூபாயாக இருக்கிறது.

மற்ற நகரங்களில் தங்கம் விலை!

சென்னை – ரூ. 13,195
மும்பை – ரூ. 13,195
டெல்லி – ரூ. 13,210
கொல்கத்தா – ரூ. 13,195
பெங்களூரு – ரூ. 13,195
ஹைதராபாத் – ரூ. 13,195
கேரளா – ரூ. 13,195
புனே – ரூ. 13,195
வதோதரா – ரூ. 13,200
அகமதாபாத் – ரூ. 14,200

வெள்ளியின் விலை!

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி விலை இன்று ரூ. 220 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 2,20,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களாகவே வெள்ளி விலை அப்படியே தான் இருக்கிறது.

Source link