நவம்பர் மாதம் மேஷ ராசி அன்பர்களுக்கு வேலை, தொழில், வியாபாரம், நிதி நிலை, குடும்பம் மற்றும் ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னென்ன? எதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? என்ன பரிகாரங்களைச் செய்ய வேண்டும்? என்பதை இந்த வீடியோவில் விரிவாக விளக்குகிறார் ஜோதிடர்.
