ஏலியன்கள் குறித்த ரகசிய கோப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொன்ன சீக்ரெட்
ஏலியன்கள் (Aliens) அல்லது வேற்றுலகவாசிகள் என்பது பூமியைத் தவிர்த்து, பிரபஞ்சத்தின் பிற பகுதிகளில் வாழக்கூடிய நுண்ணுயிரிகள் முதல் மேம்பட்ட உயிரினங்கள் வரையிலான வேற்று கிரக வாழ்க்கையைக் குறிக்கிறது. இது குறித்து உறுதியான ஆதாரங்கள் இன்னும் […]
