தமிழ்நாட்டின் மீதான வெறுப்பின் வெளிப்பாடே மத்திய பட்ஜெட்: மு.க.ஸ்டாலின் தாக்கு
விழுப்புரம், விழுப்புரம் கொள்ளாரில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்பேசியதாவது:- சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியும், தேர்தல் வாக்குறுதிகளில் இல்லாத முத்திரைத் திட்டங்களை செயல்படுத்தியும் தமிழ்நாட்டு […]
