தனிக்கட்சி தொடங்க திட்டமா? சசிகலா பரபரப்பு பேட்டி

February 3, 2026 DailyThanthi 0

சென்னை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா இன்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள், “துரோகிகளையும் எதிரிகளையும் வீழ்த்தி, சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம்” என்று உறுதிமொழி எடுத்தனர். இது […]

ஜப்பானில் 40 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு; 30 பேர் பலியான சோகம்

February 3, 2026 Dinamalar 0

டோக்கியோ: ஜப்பானில் கடும் பனிப்பொழிவில் சிக்கி இதுவரை 30 பேர் பலியாகி உள்ளனர். ஜப்பானில் வரலாறு காணாத அளவு கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.குறிப்பாக அந்நாட்டின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி […]

சென்னை: அரசுப்பள்ளி மாணவர்கள் கையில் அதிமுக ஆட்சி லேப்டாப்பை கொண்டு சேர்த்தது. ஆனால், இன்றைய திமுக ஆட்சியிலோ,

February 3, 2026 Dinamalar 0

சென்னை: அரசுப்பள்ளி மாணவர்கள் கையில் அதிமுக ஆட்சி லேப்டாப்பை கொண்டு சேர்த்தது. ஆனால், இன்றைய திமுக ஆட்சியிலோ, 11ம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் தான் சென்றுள்ளது என்று இபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து […]

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் சமூக ஊடகத் தளத்தின் அலுவலகங்களில் பாரிஸ்

February 3, 2026 Dinamalar 0

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் சமூக ஊடகத் தளத்தின் அலுவலகங்களில் பாரிஸ் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் […]

Yumnam Khemchand: மணிப்பூரின் புது முதலமைச்சர்? மெய்தி, குக்கியை பேலன்ஸ் செய்யும் பாஜக – எப்படி?

February 3, 2026 Vikatan 0

Yumnam Khemchand: மணிப்பூரின் முதலமைச்சர் ஆகிறாரா? 2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குக்கி இன மக்களுக்கும், மெய்தி இன மக்களுக்கும் கலவரம் தொடங்கியது. கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் என அந்தப் பகுதியில் பல்வேறு […]

Madhavan: "நான் செய்துவந்த வேலைகளால் மிகவும் விரக்தியடைந்து போயிருந்தேன்!" – நடிகர் மாதவன்

February 3, 2026 Vikatan 0

2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவிலிருந்து நான்கு ஆண்டுகள் இடைவெளி எடுத்திருந்தார் மாதவன். நடிகர் மாதவன் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ‘துரந்தர்’ படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்ல, கடந்த 2025-ம் ஆண்டு மிகவும் பிஸியாகவே […]

பள்ளி மாணவன் கையில் போதைப்பொருள்….திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

February 3, 2026 DailyThanthi 0

சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சென்னை வியாசர்பாடியில் அரசுப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.ஒரு ஆட்சியாளராக பொம்மை […]

அதிக கிராமி விருதுகளை வென்று சாதனை படைத்த கென்ட்ரிக்

February 3, 2026 DailyThanthi 0

சர்வதேச இசை உலகின் உயரிய விருதாக கிராமி விருதுகள் கருதப் படுகின்றன. லாஸ் ஏஞ்சலீஸில் 68-ஆவது கிராமி விருது விழா நிகழ்வுகள் கடந்த பிப்ரவரி 1ம் தேதி நள்ளிரவு நடைபெற்றன. அமெரிக்க பாப் இசைக் […]

எனது ஜனநாயக உரிமை பறிப்பு: சபாநாயகரிடம் ராகுல் புகார்

February 3, 2026 Dinamalar 0

புதுடில்லி: ”லோக்சபாவில் பேசுவதற்கான எனது ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது,” என சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார். லோக்சபாவில் சீன ஊடுருவல் குறித்து ராகுல் பேச முயற்சித்தார். இதனால் அமளி […]

'நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக' – தான் பேசுவதை தடுத்ததற்கு ராகுல் காந்தி கண்டன கடிதம்

February 3, 2026 Vikatan 0

நாடாளுமன்றத்தில் தான் பேசுவதைத் தடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓம் பிர்லாவிற்கு ராகுல் காந்தி கடிதம் நேற்று, முன்னாள் ராணுவத் தளபதி நரவானே தனது “ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி’ புத்தகத்தில் எழுதியிருந்த வரிகளை நாடாளுமன்றத்தில் […]